றாபிதது அஹ்லிஸ் ஸுன்னா வழங்கும்
மட்டக்களப்பு மாவட்ட
ஈமானிய எழுச்சி மாநாடு
இடம்: அல் மர்கஸுல் இஸ்லாமி ஏறாவூர்
நாள்: 22-04-2016 வெள்ளிக்கிழமை
இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் நவீன சவால்கள்
மவ்லவி S.H.M. இஸ்மாயில் சலஃபி
Courtesy: Islamic Media City