எண் |
உச்சரிக்கும் விதம் |
படத்தின் மூலம் விளக்கம் |
உச்சரிப்பு
(ஆடியோ) |
பெயர்
(ஆடியோ) |
6 |
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். இரு
பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் கடைசிப் பகுதி மட்டும் சற்று மேலே
உயர்ந்திருக்க வேண்டும். குரல் நடுத் தொண்டையிலிருந்து அழுத்தமாக ஒலிக்க
வேண்டும்.
|
|
حَ |
ح |
7 |
இரு
உதடுகளையும் சேர்க்க வேண்டாம். இரு பற்களையும் சேர்க்க வேண்டாம். நாக்கின்
இறுதிப் பகுதியை மட்டும் சற்று உயர்த்த வேண்டும். குரலை இலேசாக காறலின்
போதுள்ள கரகரப்புடன் வெளிப்படுத்த வேண்டும். |
|
خَ |
خ |
8 |
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம்.
பற்களையும் சேர்க்க வேண்டாம். நாக்கின் நுனிப்பகுதி முன் மேற்பற்களை
அழுத்தமாகத் தொட வேண்டும். குரல் வல்லோசையுடன் ஒலிக்க வேண்டும். |
|
دَ |
د |
9 |
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். ஒரு
பற்களையும் சேர்க்க வேண்டாம். நுனிநாக்கு முன் மேற்பற்களின் வலது ஓரத்தை
மிக இலேசாகத் தொட்டிட வேண்டும். குரல் சற்று மெல்லியதாக இருக்க வேண்டும்.
|
|
ذَ |
ذ |
10 |
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம்.
பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் வலது ஓரம் முழுவதும் கடைவாய்ப்
பற்களின் ஈறை இலேசாகத் தொட வேண்டும். குரல் சுழலோசையுடன் வெளிப்பட
வேண்டும். |
|
رَ |
ر |