Index | Subscribe mailing list | Help | E-mail us

 
பக்கம் 6

 

ஆடியோ ஓசையை கேட்க அரபி எழுத்துக்களின் மேல் கிளிக் செய்யுங்கள்

 

 

எண்

உச்சரிக்கும் விதம்

படத்தின் மூலம் விளக்கம்

உச்சரிப்பு

(ஆடியோ)

பெயர்

(ஆடியோ)

26

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவை மேலே உயர்த்த வேண்டாம். குரல் அடித் தொண்டையிலிருந்து மெல்லியதாக ஒலிக்க வேண்டும். அழுத்தமாக ஒலிக்கக் கூடாது.
 

هـَ هـ
27

உதடுகளின் இரண்டு ஓரங்களைச் சேர்த்து வைக்கவும். மத்தியில் சற்று இடைவெளி இருக்க வேண்டும். பற்களைச் சேர்க்க வேண்டாம். நாவு எழாமல் இருக்க வேண்டும். குரல் மெல்லியதாக இருக்க வேண்டும்.

وَ و
28

இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் நடுப்பகுதி மேல்வாயைத் தொட்டும் தொடாமலும் இருக்க வேண்டும். குரல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.

يَ ي