பெயர் |
இப்லீஸ் |
புனைப் பெயர் |
ஏமாற்றுக்காரன் |
கொள்கை |
பெரும்பான்மை மானிடரை நரகத்தில் சேர்ப்பது |
முன் அனுபவம் |
ஆதி பிதா ஆதம்(அலை) அவர்களை வழிகெடுத்தது |
பதவி |
அகில உலக ஷைத்தான்களின் தலைவன் |
போக்குவரத்து வசதி |
இரத்த நாளங்களிலெல்லாம் ஓடுவது |
போர் முறை |
தடுக்கப்பட்டதில் தான் "THRILL"
எனக் காட்டுவது |
(தவறான பயன்படுத்தலின் மூலம்) நவீன ஆயுதங்கள் |
DISH. CAMARA-CELL PHONE. INTERNET. CHATTING. DATING.
BROWSING. ETC |
பிடித்த ஆட்டம் |
மனதுக்குள் ஊசலாட்டம், முகஸ்துதி ஆட்டம் |
தொழில் நுட்பம் |
பலவீனத்தில் தாக்குவது |
பிடித்த ஒலிம்பிக் |
குடும்பத்தில் அல்லது சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தும் ஆட்டம் |
பொழுதுபோக்கு |
குழப்பம் உண்டாக்குவது, சிண்டு முடிவது |
நண்பர்கள் |
பழிதூற்றுவோர், குழப்பம் விளைவிப்போர், பகை மூட்டுவோர் |
நண்பிகள் |
கவர்ச்சி நடிகைகள் |
விரோதிகள் |
இறைமொழி, நபிவழி நடப்போர், இறை அச்சமுடையோர் |
பிடித்த துறை |
சினிமாத்துறை |
சமீபத்திய சாதனை |
சமுதாயப் பிளவும், புழுதிவாரித் தூற்றலும் |
ஏகத்துவ வட்டத்தில் |
நீ பெரியவனா? நான் பெரியவனா? |
ஷவ்வாலில் உன்பணி |
ரமலானில் விட்டதையெல்லாம் சேர்த்துக் கட்டி வாங்குவது |
நவீனப் பெயர்கள் |
புஷ், பிளேயர், ஷெரோன், அம்மாடி
மூச்சிரைக்கிது |