Print Help
அச்செடுக்க உதவி
குறிப்புகள்:
உங்களிடம் தேனீ
யுனிகோட் எழுத்துரு
(TheneeUniTx Unicode font) இல்லாவிட்டாலும், இத்தளத்தை தேனீ இயங்கு
எழுத்துருவின் (Dynamic font) வழியாக காண்கிறீர்கள்.
அச்செடுக்கும்
போது உங்கள் கணினியில் தேனீ எழுத்துரு இல்லாவிட்டால் பிற தமிழ்
யுனிகோட் எழுத்துருவை தானாகவே எடுத்துக்கொள்ளும். இந்த வகையில்
விண்டோஸ் Xp
பயனர்கள், தேனீ எழுத்துரு இல்லாத நிலையில் Latha என்ற எழுத்துருவின்
வடிவில் அச்செடுக்க முடிகிறது. விண்டோஸ் Xp-யில் Latha என்ற யுனிகோட்
எழுத்துரு சேர்க்கப்பட்டுள்ளதுதான் இதற்கு காரணமாகும். லதா
எழுத்துருவில் அச்செடுக்கப்பட்ட பக்கங்கள் தேனீ எழுத்துரு அளவுக்கு
கவர்ச்சியாக இருக்காது.
எனவே அழகிய
வடிவில் அச்செடுக்க விரும்பும் நண்பர்கள்.
TheneeUniTx.ttf
எழுத்துருவை
Download
செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
For Windows 98 users:
விண்டோஸ் 98
பயனர்கள், தேனீ எழுத்துருவை
Download செய்திருந்தாலும்
நாம் இயங்கு எழுத்துரு பயன்படுத்துவதால், கீழ்கண்ட முறையை
பின்பற்றினால் மட்டுமே பிரச்சினையில்லாமல் அச்செடுக்க முடியும்.
Step 1:
அச்செடுக்க விரும்பும்
பக்கத்தை உங்கள் கணினியில் சேமியுங்கள்.
Step 2: இணைய
இணைப்பை துண்டித்துவிட்டு அனைத்து இணைய பக்கங்களையும் மூடிவிடுங்கள்.
(இயங்கு எழுத்துருவை துண்டிக்கவே இந்த ஏற்பாடு).
Step 3: சேமித்த
பக்கத்தை திறந்து, அச்செடுக்க கட்டளையிடுங்கள். |