Index | Subscribe mailing list | Help | E-mail us

தஜ்வீத் குறிப்புகள் பதிவிறக்கம்

 

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَحِيْم

 

K.L.M. இப்ராஹீம் மதனீ அவர்களின் "குர்ஆன் ஓதுவதற்கான சட்டங்கள்" (தஜ்வீத் சட்டங்கள்) தொகுப்பு விண்டோஸ் வேர்ட் கோப்பில் T_Aruvi மற்றும் Traditional Arabic எழுத்துருக்கள் மூலம் தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. கீழ்கண்ட சுட்டியினை சொடுக்கி zip கோப்பினை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.

பதிவிறக்கம் செய் (இணைப்புகள்: Thajweed.doc மற்றும் T_Aruvi, Traditional Arabic எழுத்துருக்கள்.

குறிப்புகள்:

1. பதிவிறக்கம் செய்த பின்னர் Thajweed.doc கோப்பினை unzip செய்யவும்.

2. TRADO.TTF, T_ARUVI.TTF ஆகிய கோப்புகளை Font ஃபோல்டரில் இடவும்.

3. 76 பக்கங்கள் கொண்ட Thajweed.doc கோப்பினை படிக்க உங்களிடம் MS word 2002 பதிப்பு இருந்திடவேண்டும்.

 

நன்றி:

இஸ்லாம்கல்வி.காம்

Email: islamkalvi@gmail.com