Featured Posts

அல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்?

அல்குர்ஆனை ஓதியதன் பின் ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்ற வார்த்தை பலரும் கூறுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு நபிகளாரின் வழிகாட்டலில் எந்த ஆதாரமும் இல்லை என்பது மிகத் தெளிவானது. அல்குர்ஆன் ஓதியதன் பின் நபிகளார் காட்டிய வழிமுறை மறக்கடிக்கப்பட்டு புதிய வழிமுறையை மக்கள் உருவாக்கியமை பெரும் கவலைக்குரிய விடயமாகும். நபியவர்கள் அல்குர்ஆன் ஓதியதன் பின் “سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب …

Read More »

பிரிந்து தனியாக இயங்கினாலும் ஹதீஸ் மறுப்புக்கொள்கையிலே…

இந்தியாவில் PJ வை கொள்கைத் தலைவராக்கொண்டு இயங்கி வந்த அமைப்புதான் TNTJ என்ற அமைப்பாகும். அதனது வளர்ப்புப் பிள்ளையாக இலங்கையிலே தோற்றம்பெற்றது SLTJ எனும் அமைப்பு. பீஜே வெளியேற்றத்தினால் அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சிலர் வெளியேறியதுடன் இன்னும் சிலர் வெளியேற்றப்பட்டார்கள். அதன்பிற்பாடு வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தனித்தனியாக தமக்கென்றொரு அமைப்பை உருவாக்கி, அதற்கென்றொரு தலைவர் – உபதலைவர் – செயலாளர் என்றொரு நிலைப்பாட்டில் செயல்படுகிறார்கள். அந்த அடிப்படையில்; …

Read More »

சொத்துப் பங்கீடு ஓர் அறிமுகம்

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் வாராந்திர நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் நாள்: 20-09-2018 தலைப்பு: சொத்துப் பங்கீடு ஓர் அறிமுகம் வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Video: Bro. Rayyan Editing: Islamkalvi Media Unit, Jeddah Related Link: இஸ்லாமிய சொத்துப் பங்கீடு – தொடர் 2 Keep Yourselves …

Read More »

Ego – ஈகோ

தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தற்பெருமை, தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய அனைத்தும் மனிதனுக்கு ஷைய்தான் தூண்டும் குணங்களாகும். இந்த குணங்களுக்கு ஆங்கிலத்தில் Ego – ஈகோ என்று சொல்லப்படும். சிறியவர் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டுவைக்காத பண்புதான் இந்த ஈகோ! ஈகோ வந்துவிட்ட ஒருவரிடம் இந்த பண்புகளை வெளிப்படையாகவே காணமுடியும். ஈகோ வந்தவரின் அடையாளம்: ஈகோ வந்தவர் நமக்கு நன்கு அறிந்தவர் என்றாலும், …

Read More »

மகளெனும் தேவதைக்கு

இதயத்தில் குறித்திருக்கிறேன் அந்த அபூர்வ கணத்தை. சிறகுகள் உணராத செல்ல தேவதையே.. என் வாழ்வின் பொருளே.. சந்தோஷமே… அப்போது தான் நீ கண்மலர்ந்தாய் வெறும் சிப்பியென்றிருந்த எனக்குள் முத்தாக நீ வந்தாய். ரோஜாக் குவியலாய் உனைக் கையிலேந்திய அந்தத் தருணத்தில் வானத்தில் மிதக்கத் தொடங்கியிருந்தேன். இன்று வரை இறங்கவில்லை. ஏனையில் நீ உறங்குகையில் உன்னுடைய அந்தப் புன்சிரிப்பை அள்ளிக் கொண்டு தான் என் நாளை நிரப்பிக் கொள்வேன் அப்போதெல்லாம். ஆதியில் …

Read More »

இமாம் அபூதாவூத் (ரஹ்) வரலாற்று குறிப்புகள் [பாலைவன பேரொளிகள் – 04]

இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 23-09-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: பாலைவன பேரொளிகள் தொடர்-04 இமாம் அபூதாவூத் (ரஹ்) வரலாற்று குறிப்புகள் அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

விரக்தி

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் ஜும்ஆ பேருரை இடம்: ஜுபைல் போர்ட் பள்ளி வளாகம் நாள்: 21-09-2018 தலைப்பு: விரக்தி வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Video: Engr. Noorul Hasan Editing: Islamkalvi Media Unit, Jeddah

Read More »

நபி வழியில் வுழூச் செய்வோம்!

நபி வழியில் வுழூச் செய்வோம்! (தொகுப்பு: அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு) அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி …

Read More »

அவரா சொன்னார்? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! [உங்கள் சிந்தனைக்கு… – 068]

அவரா சொன்னார்!? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! இமாம் முஸனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: (எனது ஆசான்) இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறு கூறினார்கள்:- “(ஈராக்கின்) பக்தாத் நகரத்தில் ஒரு இளைஞனை நான் கண்டேன். அவர், ‘(இந்த ஹதீஸை, அல்லது இச்செய்தியை இன்னார்) எங்களுக்குத் தெரிவித்தார்!’ என்று கூறினால், ‘உண்மையையே அவர் உரைத்துவிட்டார்!’ என்று மக்கள் எல்லோரும் சொல்வார்கள். அப்போது நான் இமாம் ஷாfபிஈ அவர்களிடம், யார் அவர்?’ …

Read More »

[தஃப்ஸீர்-030] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-30 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »