Featured Posts

வீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா?

சமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது. அதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை. ஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீதியாக எவ்வாறு நோக்குகிறார்கள்? என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. …

Read More »

சிறிய தியாகம்தான்

வீட்டின் மேலதிகச் செலவை ஈடு செய்வதற்காக நகையொன்றை அடகு வைப்பது பற்றி கணவன், மனைவிக்குள் நடந்த உரையாடலைச் செவியுற்ற அவர்களது ஒன்பது வயது மகன் “இல்லம்மா… அடகு வைக்காதீங்க… அது வட்டி…” என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான். ஏற்கெனவே ஜும்ஆவொன்றில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றினை செவிமடுத்ததன் விளைவாகத்தான் மகன் இவ்வாறு பேசுகிறான், எனக்கூறி உள்ளூர சந்தோசப்பட்ட இருவரும் அவனது கோரிக்கைக்கு மதிப்பளித்து அவ்வெண்ணத்தை கைவிட்டார்கள். இப்போது சிறுவனுக்கு சோதனையொன்று காத்திருந்தது. ஒரு வாரமாக …

Read More »

மூஸா நபியும் ஹிள்ர் நபியும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]

மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும் முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு …

Read More »

பாடம்-6 | நபி(ஸல்) அவர்களின் வரலாறு – சுருக்கம் | தொடர்-4

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 09-03-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) பாடம்-6: இமாம் நவவி (ரஹ்)-யின் தஹ்தீபுஸ் ஸீரதின் நபவிய்யா நபிகளாரின் (ஸல்) வரலாறு – சுருக்கம் | தொடர்-4 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் …

Read More »

பாடம்-6 | நபி(ஸல்) அவர்களின் வரலாறு – சுருக்கம் | தொடர்-3

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 09-03-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) பாடம்-6: இமாம் நவவி (ரஹ்)-யின் தஹ்தீபுஸ் ஸீரதின் நபவிய்யா நபிகளாரின் (ஸல்) வரலாறு – சுருக்கம் | தொடர்-3 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். மஸ்வூத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு …

Read More »

இலங்கை பேரினவாதக் கலவரம் தொடர்பான வேண்டுகோள்

நாள்: 09-03-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா, சவூதி அரபியா இலங்கை பேரினவாதக் கலவரம் தொடர்பான வேண்டுகோள் by ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர் – நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம். ளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்… சூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் உள்ள நேரம் வரை …

Read More »

இலங்கை தற்போதைய நிலவரமும், ஈமானிய உள்ளமும்

இலங்கை தற்போதைய நிலவரமும், ஈமானிய உள்ளமும் அஷ்-ஷைக். அஜ்மல் அப்பாஸி அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

பாடம்-6 | நபி (ஸல்) அவர்களின் வரலாறு – சுருக்கம் | தொடர்-2

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 09-03-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) பாடம்-6: இமாம் நபவி (ரஹ்)-யின் தஹ்ஸீப் ஸீரத்தின் நபவிய்யா நபிகளாரின் (ஸல்) வரலாறு – சுருக்கம் | தொடர்-2 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். அஜ்மல் அப்பாஸி அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ் …

Read More »

பாடம்-6 | நபி (ஸல்) அவர்களின் வரலாறு – சுருக்கம் | தொடர்-1

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 09-03-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) பாடம்-6: இமாம் நபவி (ரஹ்)-யின் தஹ்ஸீப் ஸீரத்தின் நபவிய்யா நபிகளாரின் (ஸல்) வரலாறு – சுருக்கம் | தொடர்-1 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். அப்துல் அஜிஸ் முர்ஸி அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) …

Read More »