Index | Subscribe mailing list | Help | E-mail us

அல்லாஹ்வின் பொறுத்தத்தைப் பெரும் நோக்கத்தில் கல்வி கற்க வேண்டும்

 

 ( . . . وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ . . . )

யாரேனும் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடப்பாரானால் அதன் மூலம் அவருக்கு அல்லாஹ் சொர்க்கப் பாதையை எளிதாக்கி விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 4867

 

ஐவேளை கடமையான தொழுகைகளையும் உபரியான தொழுகைகளையும் நிறைவேற்ற வேண்டும்