Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

ஹஜ்ஜை முறையாக நிறைவேற்ற வேண்டும்

 ( الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ )

ஒரு உம்ரா மற்றொரு உம்ராவிற்கு மத்தியிலுள்ள -சிறு- பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சொர்க்கத்தைத் தவிர வேறில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹரைரா -ரலி, நூற்கள் : புகாரீ-1650, முஸ்லிம்)
 

நீதியை நிலைநாட்ட அல்லாஹ்வுடைய பாதையில் போராடு