பிரசவத்தின்
காரணமாக மரணித்துவிட்ட பெண்ணுக்குச் சொர்க்கம்
( . . الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ
شَهَادَةٌ وَالطَّاعُونُ شَهَادَةٌ وَالْغَرَقُ شَهَادَةٌ
وَالْبَطْنُ شَهَادَةٌ وَالنُّفَسَاءُ يَجُرُّهَا وَلَدُهَا
بِسُرَرِهِ إِلَى الْجَنَّةِ)
அல்லாஹ்வுடைய பாதையில் போரிட்டு-
கொல்லப்படுவதும் ஷஹாதத் ஆகும். காளராவினால் மரணிப்பதும் ஷஹாதத்
ஆகும். மூழ்கி மரணிப்பதும் ஷஹாதத் ஆகும். வயிற்றுப் போக்கால்
மரணிப்பதும் ஷஹாதத் ஆகும். பிறக்கும் குழந்தை தன் தொப்புள்
கொடியினால் தாயை சொர்க்கத்தின் பக்கம் இழுக்கின்றது என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ராஷித் -ரலி, நூல் : அஹ்மத் 15426)
|
அன்னிய ஊரில் மரணிப்பதின்
சிறப்பு |