சோதனைக்குள்ளாக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூற வேண்டும்
( مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ
إِلَّا كَسَاهُ اللَّهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ
)
ஒரு முஃமின் தன் சகோதரனுக்கு ஏற்பட்டுள்ள
சோதனைக்காக ஆறுதல் கூறினால் மறுமை நாளில் அல்லாஹ் அவருக்கு
கண்ணியமான ஆடைகளை அணிவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் இப்னு ஹஸ்ம் -ரலி, நூற்கள் : இப்னுமாஜா 1590,
பைஹகீ)
|
ஸலாம் கூறல், உணவளித்தல்,
உறவினர்களுடன் இணைந்து வாழ்தல், நல்ல வார்த்தைகளில் உரையாடுதல்
போன்ற நற்பண்புகளை கடைபிடிக்கவேண்டும் |