நீதமாக தீர்ப்புக்
கூறும் நீதிபதியின் சிறப்பு
( الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا
الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ
الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ
عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ )
மூன்று நீதிபதிகள். அதில் ஒருவர் சொர்க்கவாதி. இருவர் நரகவாதிகள்.
உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்குபவர் சொர்க்கவாதி. உண்மையை
அறிந்திருந்தும் அதற்கு மாற்றமான தீர்ப்பு வழங்குபவரும்,
கல்வியறிவு இல்லாமல் மடைமையாக மக்களுக்குத் தீர்ப்பு வழங்குபவரும்
நரகவாதிகள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : புரைதா -ரலி, நூற்கள் : அபூதாவூத் 3102, திர்மிதீ,
நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்)
|
அல்லாஹ்வின் மீதே தவக்கல்
வைத்திருப்பதினால் பிறரிடம் ஓதிப் பார்க்கச் செல்லாதவர்கள், சகுனம்
பார்க்காதவர்கள், நெருப்பினால் சூடிட்டு மருத்தும் பார்க்கச்
செல்லாதவர்களின் சிறப்பு |