( إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لَا يُلْقِي
لَهَا بَالًا يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ
بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي
جَهَنَّمَ )
ஒரு அடியான் அல்லாஹ்வுக்குப் பிரியமான ஒரு வார்த்தையை -அதன் பயனை
அறியாமல்- எதார்த்தமாக கூறுகிறான். ஆனால் அல்லாஹ் அதன் மூலம்
அவனுக்கு பல அந்தஸ்துகளை உயர்த்துகிறான். ஒரு அடியான் அல்லாஹ்
வெறுக்கக் கூடிய ஒரு வார்த்தையை -அதன் விளைவு தெரியாமல்-
எதார்த்தமாகக் கூறுகிறான். ஆனால் அல்லாஹ் அதன் காரணத்தால் அவனை
நரகத்தில் வீசிவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 5997)
|