Index | Subscribe mailing list | Help | E-mail us
தஸ்பீஹ் செய்யும் முறை
நபி(ஸல்) அவர்கள் தம் வலது கை விரலால் தஸ்பீஹை எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறுகிறார்கள். (நூல்: அபூதாவூத், திர்மிதி)
முற்றும்
وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين