– K.L.M. இப்ராஹீம் மதனீ ஆஷுரா நோன்பு ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி (ஸல்) …
Read More »அல்ஹதீஸ்
ஹதீஸ் கலை ஒரு ஆய்வு
அல்-ஜுபைல் 14 வது ஒருநாள் மாநாடு வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனி, அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் நாள்: 06-04-2012 (வெள்ளிக்கிழமை) நேரம் காலை 8 மணி முதல் மஃக்ரிப் வரை வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 Video Size: 215 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/file/fem5lfauk4i1u2q/Fiqh_of_hadeed_analysis_Mansoor.mp3]
Read More »அல்குர்ஆன் அஸ்ஸுன்னா பார்வையில் சூனியம்
தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை சிறப்புரை: அஷ்ஷைக்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012 இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனிய – இலங்கை [audio:http://www.mediafire.com/file/p53khja6n4n4eyt/09-jasm-Sooniyam_in_view_of_Quran_and_Sunnah-ismail_salafi.mp3] Download mp3 audio Download mp4 video
Read More »ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? – Part-2
வழங்குபவர்: மவ்லவி H. ஹஸன் அலீ உமரீ நாள்: 19-Feb-2012 Ibnul Qayyim Islamic Research & Guidance Centre (IRGC) Download mp4 HD video Audio Play: [audio:http://www.mediafire.com/file/7k2ghek44c2zmbe/hadith_muranpaduma_hasanali_part2.mp3] Download mp3 audio
Read More »ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? – Part-1
வழங்குபவர்: மவ்லவி H. ஹஸன் அலீ உமரீ நாள்: 19-Feb-2012 Ibnul Qayyim Islamic Research & Guidance Centre (IRGC) Download mp4 video 566 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/jc8jeuw353eglb7/hadith_muranpaduma_hasanali_part1.mp3] Download mp3 audio
Read More »மூன்று செய்திகள்
-முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி. அல்லாஹ்வின் தூதர் மனித சமூகத்திற்கு வழங்கிய நற்போதனைகள் ஏராளம் ஏராளம். அவைகளில் மூன்று விடயங்களாக இடம்பெற்ற செய்திகளுல் சில செய்திகளை மாத்திரம் இங்கு தொகுத்துள்ளேன். இதிலுள்ள செய்திகளை அனைவரும் படித்து பயன்பெற வேண்டுமென்பதையே நான் வல்ல நாயனிடம் பிரார்த்திக்கின்றேன்.
Read More »குத்பாவை சுருக்குவோம், சுன்னாவை நிலைநாட்டுவோம்
– அஷ்ஷெய்க் அபூ ஹுனைப் குத்பா என்றால் என்ன? “குத்பா” என்ற அறபு வாசகமானது, உபதேசம் செய்யும் ஒருவரின் உபதேசத்திற்கு வழங்கப்படும் பெயராகும். இதனடிப்படையில் உபதேசம் செய்யும் ஒருவர் அறபு மொழியில் “கதீப்” என்று அழைக்கப்படுவார். உண்மையில் வரவேற்கத்தக்க ஓர் உபதேசமானது, சுருக்கமான வசனங்களையும், மனதைக் கவரும் சொற்களையும், கேட்போருக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடிய விளக்கத்தையும் கொண்டிருக்கும்.
Read More »சுன்னாவும் வஹியே!
–இப்னு ஸாஹுல் ஹமீத்– வஹி என்றால் அல்லாஹ்விடமிருந்து அவனது தூதர்களுக்கு அருளப்பட்ட வேத வெளிப்பாட்டைக் குறிக்கும். நபி(ச) அவர்ளுக்கு அருளப்பட்ட வஹி (வேத வெளிப்பாடு) இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 01. வஹி அல் மத்லூ (ஓதப்படும் வஹி) இது குர்ஆனைக் குறிக்கும். குர்ஆனின் கருத்தும், வார்த்தைகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். எனவே அது “கலாமுல்லாஹ்” அல்லாஹ்வின் வார்த்தையாகும். அதைப் போன்ற ஒரு அத்தியாயத்தைக் கூட இந்த முழு உலகும் ஒன்று திரண்டாலும் …
Read More »குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின் வெளிப்படையான கருத்தைக் கவனத்திற் கொண்டு குர்ஆனின் கருத்தை மறுத்து விடவும் கூடாது. குர்ஆனை ஏற்பதாகக் கூறி …
Read More »அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?
-நூலாசிரியர்: கலாநிதி. யூ,எல்.ஏ. அஷ்ரப் (Ph.D. Al-Azhar) குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் தீர்ப்புகளுக்கிணங்க அல்லாஹ் “அர்ஷ்” மீது உள்ளான் என நம்புவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். “அர்ஷ்” என்ற சிம்மாசனம் ஏழு வானங்களுக்கு அப்பால் உள்ளது. மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book
Read More »