Featured Posts

நூல்கள்

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள்.

Read More »

நாட்டின் நலம் காக்க நல்லுறவை வளர்ப்போம்

Image courtesy: vipturizma.com – S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்) பயமும் பட்டினியும் இல்லாத வாழ்வு என்பது அல்லாஹ் வழங்கும் அருள்களில் முக்கியமானதாகும். நாட்டை ஆள்பவர்களின் அடிப்படையான கடமையும் இதுதான். மக்களுக்கு அச்சமற்ற ஒரு வாழ்வை வழங்குவதும், பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பட்டினியில்லாத சூழ்நிலையை உருவாக்குவதும்தான் ஆட்சியாளர்களின் அடிப்படைக் கடமையாகும்.

Read More »

மாணவர்களுக்கு சில அறிவுரைகள் – 02

மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுக்கு சில வஸிய்யத்கள் – 02 – بسم الله الرحمن الرحيم ஏழாவது வஸிய்யத்: பரப்பப்படுகின்ற செய்திகளை உண்மைப்படுத்துவதில் மாணவர்கள் அவசரப்படக்கூடாது. நிச்சயமாக சமூகத்தில் பரவுகின்ற செய்திகளை சரியான முறையில் விசாரிக்காமல் அவைகளை உண்மைப்படுத்துவது ஒரு மாணவனுடைய அறிவு மற்றும் ஒழுக்கத்தைப் பாதித்துவிடும்.

Read More »

மாணவர்களுக்கு சில அறிவுரைகள் – 01

மார்க்க அறிவைத் தேடும் மாணவர்களுக்கு சில வஸிய்யத்கள் – 01 – بسم الله الرحمن الرحيم அறிவைத் தேடும் மாணவர்கள் தங்களது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில அம்சங்களை வஸிய்யத்களாக இனம்காட்டியிருக்கின்றோம். நன்கு வாசித்துப் பயன்பெற அல்லாஹ் எம்மனைவருக்கும் அருள்பாளிப்பானாக! முதல் வஸிய்யத்: வஸிய்யத்களில் மிக மகத்தான வஸிய்யத்தான தக்வா எனும் வஸிய்யத்தை மாணவர்களுக்கு முதலாவதாக எத்திவைக்கின்றேன். தக்வாவைக் கொண்டுதான் அல்லாஹ் எமக்கும் எமக்கு முன்னால் இருந்தவர்களுக்கும் வஸிய்யத் …

Read More »

இஸ்லாமிய சர்வதேச கோட்பாடு

இஸ்லாம் சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாட்டை சர்வதேச உறவுகள் பற்றிய கோட்பாடுகளை மேற்கத்தைய அறிஞர்கள் முன்வைப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அது தெளிவாகவும், மனித இனத்திற்கு பொருத்தமானதாகவும் முன்வைத்திருக்கின்றது என்பதை நிரூபிக்கும் முகமாக இஸ்லாமிய சர்வதேச கோட்பாடு பற்றி விமர்சனரீதியாக ஆராய்க என்ற இந்த தலைப்பின் ஊடாக பின்வரும் முக்கிய அம்சங்கள் பற்றி பேசப்படவிருக்கின்றன. மேலும் படிக்க.. மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்

Read More »

சோதனையில் சிக்கித்தவிக்கும் முஸ்லிம் சமூகம்

கத்தரில் (Qatar) நடந்த இஸ்லாமிய மாநாட்டின் வீடியோ பதிவு வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

Read More »

அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் ஏன் அவசியப்படுகின்றது என்பதைப் பற்றி ஆராய்க!

Islamization என்பதன் மூலம் கருதப்படுவது யாது? அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் ஏன் அவசியப்படுகின்றது என்பதைப் பற்றி ஆராய்க! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர்: எம். ஐ. எம். ஜஸீல் (Phd) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) இஸ்லாமிய கிலாஃபத் 1924ல் வீழ்ச்சியடைவதற்கு முன்னால் முஸ்லிம் உலகு சிந்தனாரீதியான பாரிய உள், வெளி சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தது. அப்போது இஸ்லாமிய தனித்துவத்தைப் பேணுவதில் குறியாக இருந்த முஸ்லிம் அறிஞர்கள் …

Read More »

இஸ்லாத்தின் பரவலில் பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டுள்ளது .. .. என கருதுகின்றீரா?

இஸ்லாத்தின் பரவலில் பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதை முஸ்லிம் படை எடுப்பு வெற்றி ஆட்சி என்பன அடையாளப்படுத்தப்படுவதாக நீர் கருதுகின்றீரா? ஐரோப்பாவில் இஸ்லாத்தின் பரவலில் இஸ்பைனில் உமைய்யா ஆட்சியும் பல்கெனியப் பிரதேசங்களில் உஸ்மானிய சாம்ராஜ்யமும் ஏற்படுத்திய தாக்கத்தினை ஆதாரமாகக் கொண்டு உமது கருத்தினை நியாயயப்படுத்துக! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர்: எம். ஐ. எம். ஜஸீல் (Phd) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) ‘மேற்கத்திய சிலுவைப் போராளிகள் இஸ்லாமிய …

Read More »

மேற்கின் கருத்து கட்டமைப்பு அனைத்திலும் இஸ்லாத்தின் செல்வாக்கு காணப்படுகின்றது பரிசீலிக்குக!

தற்கால மேற்கின் கருத்து கட்டமைப்பு போன்ற அனைத்திலும் இஸ்லாத்தின் செல்வாக்கு காணப்படுகின்றது பரிசீலிக்குக! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர்: எம். ஐ. எம். ஜஸீல் (Phd) (அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) இஸ்பைனில் 800 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சியின் போது நாகரீகத்தின் உச்சத்தை முஸ்லிம்கள் மாத்திரம் நுகரவில்லை. மாற்றமாக இருளில் மூழ்கிக் கிடந்த ஐரோப்பாவும், அதன் பிரஜைகளும்தான் நுகர்ந்தார்கள். மேலும் படிக்க.. Download e-book

Read More »

18-19- ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் சமூக சமய பொருளாதார நிலைகளை விளக்குக!

18-19- ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களின் சமூக சமய பொருளாதார நிலைகளை விளக்கி ‘சேர் செய்யத் அஹ்மத்கான்’, ‘இமாம் ஹஸனுல் பன்னா’ ஆகியோரின் சீர் திருத்தப்பணிகளை ஆராய்க! மாணவர் பெயர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் விரிவுரையாளர்: எம். எல். எம். ஹனீஃபா. (M.Phil) (விரிவுரையாளர்: அரபு இஸ்லாமிய நாகரீகத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்) தேசிய வாதத்தின் பெயரால் அதன் முதுகம் தண்டு ஒடிக்கப்பட்டது. அதனால் முஸ்லிம்கள் துர்கியர் அரபிகள் என்ற வர்க்க பேதத்தின் மூலம் …

Read More »