எண் |
உச்சரிக்கும் விதம் |
படத்தின் மூலம் விளக்கம் |
உச்சரிப்பு
(ஆடியோ) |
பெயர்
(ஆடியோ) |
16 |
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். இரு
பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவைக் கொண்டு முன் மேற்பற்களின் ஈறை நன்கு
அழுத்த வேண்டும். |
|
طَ |
ط |
17 |
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம்.
பற்களையும் சேர்க்க வேண்டாம். நாக்கின் இறுதிப் பகுதியை - உள்வாயின்
பின்பகுதியைத் தொடாத வண்ணம் சற்றே உயர்த்த வேண்டும். குரலை முன்
தொண்டையிலிருந்து கரகரப்பு இல்லாமல் அழுத்தமாக வெளிப்படுத்த வேண்டும். |
|
ظَ |
ظ |
18 |
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். இரு
பற்களையும் சேர்க்க வேண்டாம். நாவின் கடைசிப் பகுதி மட்டும் சற்று மேலே
உயர்ந்திருக்க வேண்டும். குரல் நடுத் தொண்டையிலிருந்து அழுத்தமாக ஒலிக்க
வேண்டும்.
|
|
عَ |
ع |
19 |
இரு உதடுகளும் சேராமல் - ஆனால்
நெருக்கமாக இருக்க வேண்டும். நுனிநாக்கு முன் மேற்பற்களை இலேசாகத்
தொடவேண்டும். நாக்கின் நடுப் பகுதியைச் சற்று மேலே உயர்த்தவேண்டும். குரல்
சற்றுத் தூக்கலாக இருக்க வேண்டும். |
|
غَ |
غ |
20 |
இரு உதடுகளையும் சேர்க்க வேண்டாம். முன்
பற்கள் கீழ் உதட்டின் ஈரமான பகுதியில் இலேசாகத் தொட்டுக் கொண்டிருக்க
வேண்டும். நாவு எழாமல் இருக்க வேண்டும். குரல் மிக மெல்லியதாக வெளிப்பட
வேண்டும். |
|
فَ |
ف |