Index |Subscribe mailing list | Help | E-mail us

ஜகாத் தொடர்பான விவாத ஒப்பந்தம்

மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி அவர்கள் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடன் செய்துக்கொண்ட விவாத ஒப்பந்தம் (இடம்: மதுரை - நாள்: 20.11.2006)

 

 

ஜகாத் கொடுத்துவிட்ட பொருளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

 

ததஜ-வின் அறைகூவுலை ஏற்று கடந்த 10.09.2006 அன்று மதுரையில் ததஜவினரின் மேடைக்கே சென்று விவாதத்திற்கு தயார் என்று மௌலவி, ஹாஃபிழ் நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விவாதம் செய்வதற்காக 20.11.2006  அன்று ஒப்பந்தம் செய்வது என்று இருதரப்பாரும் அதே மேடையில் அமர்ந்து பேசி முடிவு செய்திருந்தனர். அதன்படி, மௌலவி, ஹாஃபிழ் நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி அவர்கள், கடந்த 20.11.2006 அன்று மதுரையில் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடன் செய்துக்கொண்ட விவாத ஒப்பந்தம்.  (வீடியோ பதிவுக்கு இங்கு கிளிக் செய்யவும்)

 

 

 

 

 

 

 

 


 

Related Link:

1) ஜகாத் ஓரு மறு ஆய்வு

2) ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) ஏகத்துவத்தில் மீண்டும் குழப்பங்கள்