Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

பாங்கிற்கு பதில் கூறவேண்டும்

 ( إِذَا قَالَ الْمُؤَذِّنُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ أَحَدُكُمُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ قَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ثُمَّ قَالَ حَيَّ عَلَى الصَّلَاةِ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ثُمَّ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ )

அல்லாஹ அக்பர், அல்லாஹஅக்பர் என்று முஅத்தின் கூறினால் -அதனைக் செவியேற்பவர்- அல்லாஹ அக்பர் அல்லாஹ அக்பர் என்றும் அஷ்ஹது அன் லா யிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் அஷ்ஹது அன் லா யிலாஹ இல்லல்லாஹ் என்றும் அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ் என்று கூறினால் அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ் என்றும் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று கூறினால் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்றும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறினால் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்றும் அல்லாஹ அக்பர், அல்லாஹ அக்பர் என்று கூறினால் அல்லாஹ அக்பர், அல்லாஹ அக்பர் என்றும் லா யிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் லா லாயிலாஹ இல்லல்லாஹ் என்றும் உங்களில் மன ஈடுபாட்டுடன் கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உமர் -ரலி, நூல்: முஸ்லிம் 578)

நோன்பு நோற்க வேண்டும்