Index | Subscribe mailing list | Help | E-mail us

 
 

தர்மம் செய்ய வேண்டும்

(. . . وَمَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ )

அல்லாஹ்வுடைய பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


(அறிவிப்பவர் : ஹதைஃபா -ரலி நூல் : அஹ்மத் 22235)

 

கடனாளிக்கு -கஷ்டப்படுபவர்களுக்கு- தவணை கொடுக்க வேண்டும்