வெட்கப்பட வேண்டும்
(الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ وَالْبَذَاءُ مِنَ
الْجَفَاءِ وَالْجَفَاءُ فِي النَّارِ)
வெட்கம் ஈமானில் ஒரு பகுதி, ஈமான் சொர்க்கத்தில் கொண்டு
சேர்க்கும். கெட்ட வார்த்தைகள் வெறுப்பையும் பிளவுவையும்
ஏற்படுத்தும். வெறுப்பும் பிளவும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி
(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : திர்மிதீ 1932, அஹ்மத்)
|
வியாபாரக் கொடுக்கல்,
வாங்கலிலும் உரிமை கோருவதிலும் உரிமை வழங்குவதிலும் நலினத்தைக்
கடைபிடிக்க வேண்டும் |