முஸ்லிம் சமுதாயக்
கூட்டமைப்பைச் சார்ந்திருக்க வேண்டும்
( . . . عَلَيْكُمْ بِالْجَمَاعَةِ وَإِيَّاكُمْ وَالْفُرْقَةَ فَإِنَّ
الشَّيْطَانَ مَعَ الْوَاحِدِ وَهُوَ مِنَ الِاثْنَيْنِ أَبْعَدُ مَنْ أَرَادَ
بُحْبُوحَةَ الْجَنَّةِ فَلْيَلْزَمِ الْجَمَاعَةَ . . . )
முஸ்லிம் சமுதாயக் கூட்டமைப்பைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்!
பிரிவினையை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன்! தனியாக
இருப்பவனிடம் நிச்சயமாக ஷைத்தான் இருக்கின்றான், அவன் இருவராக
இருப்பவர்களை விட்டும் வெகுதூரம் சென்று விடுகிறான். எவர்
சொர்க்கத்தில் நடுப்பகுதியில் இருக்க விரும்புகிறாரோ அவர் முஸ்லிம்
சமுதாய ஜமாஅத்தை (முஸ்லிம் ஆட்சித் தலைமையை)ப் பற்றிப் பிடித்துக்
கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உமர் -ரலி, நூல் : திர்மிதீ 2091)
|
நீதமான அரசன், இரக்கமுள்ள
மனிதன், பிறரிடம் கையேந்தாதவர் ஆகிய மூவரின் சிறப்பு |