Index

 

Download Unicode Font

ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின்

பல சட்டங்களுக்கு

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில்
ஆய்வும் தெளிவும்



 

ஆசிரியர்
மதிப்பிற்குரிய அறிஞர்
அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் -ரஹ்

தமிழில்
எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ

 


 

 

பொருளடக்கம்

 

முன்னுரை

 

புகுமுன்

1

ஹஜ், உம்ரா கடமைக்கான ஆதாரங்களும் அதனை விரைவாக நிறைவேற்றுவதன் அவசியமும்

2

பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவது மற்றும் அநீதங்களை விட்டும் விடுபடுவதன் அவசியம்

3

இஹ்ராமிற்காக நிய்யத் வைக்க வேண்டிய எல்லையை அடைந்ததும் செய்யவேண்டியவை

4

இஹ்ராமிற்காக நிய்யத் வைக்க வேண்டிய இடங்களும் எல்லைகளும்

5

ஹஜ்ஜுடைய காலங்கள் அல்லாத நாட்களில் எல்லையை அடைபவருக்குரிய சட்டம்

6

சிறு குழந்தைகளின் ஹஜ், அவர்களின் கடமையான ஹஜ்ஜுக்கு நிகராகுமா?

7

இஹ்ராமிற்காக நிய்யத் வைத்துள்ளவருக்கு தடுக்கப்பட்டவைகளும் அனுமதிக்கப்பட்டவைகளும்

8

மக்காவில் நுழையும்போது செய்யவேண்டியவை களும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்த பின் செய்யும் தவாஃப் பற்றிய விளக்கங்களும்

9

துல்ஹஜ் 8-ம் நாள் ஹஜ்ஜுக்குரிய இஹ்ராமிற்காக நிய்யத் வைத்து மினாவுக்குப் புறப்படுவது பற்றிய சட்டம்

10

ஹஜ் செய்பவர் 10-ம் நாளின் செயல்களை சிறந்த முறையில் நிறைவேற்றுவது பற்றிய விளக்கம்

11

தமத்துஃ மற்றும் கிரான் ஹஜ் செய்பவர் மீது பலிப்பிராணி கடமை

12

நன்மையை ஏவுதல்

13

அதிகமாக இறைவழிபாட்டில் ஈடுபடுதல்

14

ஜியாரத்தின் சட்டங்களும் ஒழுக்கங்களும்

15

எச்சரிக்கை

16

குபா மஸ்ஜிதையும் பகீஃயையும் ஜியாரத் செய்தல்

 

 

அன்புள்ள வெப்மாஸ்டர்களுக்கு,

இந்த ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின்  ஒளியில் ஆய்வும் தெளிவும் என்ற புத்தகத்தை உங்களின் இணையதளம் அல்லது வலைப்பதிவு மூலம் பிறருக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ்கண்ட Script-ஐ காப்பி செய்து உங்கள் தளத்தில் ஒட்டவேண்டியதுதான். இயங்கு எழுத்துரு பயன்படுத்தப்பட்டிருப்பதால் விண்டோஸ் 98-லும் இப்புத்தகத்தை படிக்கலாம்.

இப்படிச் செய்தபின்னர் உங்கள் இணையதளம் அல்லது வலைப்பதிவில் கீழே உள்ளவாறு தெரியும்:

  Linked to IslamKalvi.com, Haj Book

 

   

அடுத்த பக்கம்