Featured Posts

    நபிதினம் நபிவழியா?

    24-01-2013 வியாழன் பூஷகிர் மஸ்ஜிதில் (பஹ்ரைன்) நடைபெற்ற நபி தினம் நபி வழியா? என்ற தலைப்பில் மவ்லவி.மன்சூர் மதனி அவர்கள் ஆற்றிய உரை.

    மீலாது விழா கொண்டாடுவது நபி வழியா? மீலாது விழா யாரால் உருவாக்கப்பட்டது? அது உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? இதன் இஸ்லாமிய சட்டம் என்ன? இது போன்ற விழாக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்?

    நபியை எவ்வாறு புகழ்வது? நபியை நேசிப்பதன் இலக்கணம் என்ன? நபியை நேசிப்பவர்களின் அடையாளங்கள் என்ன? மவ்லிதுப் பாடல்கள் உண்மையிலேயே நபி நேசத்தின் வெளிப்பாடா? முதலான விசயங்களில் விளக்கமான மற்றும் அறிவார்ந்த கருத்துக்கள். குர்ஆன் சுன்னா ஆதாரத்துடன் கருத்துச் செறிவுகள் நிறைந்த சொற்பொழிவு. இதை அனைவரும் அவசியம் காண்பதுடன் இந்தச் செய்தியை முஸ்லிம் சமுதாயத்திடம் கொண்டுச் சேர்க்க வேண்டிக் கொள்கிறோம்.

    மிக்க அன்புடன்
    தமிழ் அழைப்புக்குழு, பஹ்ரைன்.


    Download mp4 HD Video Size: 570 MB

    Vm
    P
    d

    Published on: Dec 30, 2014
    Republished on: Dec 22, 2015

    One comment

    1. அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்… அருமையான படைப்புகள், படைப்புகள் படைக்கும் படைப்பாளிகளை, பாராட்டி ,பதிந்து பணியாற்றிய பண்பாளர்களையும் பாராட்டி,பணிகள் பண்பட படைப்பானிடம் பணிந்து துஆ செய்கிறேன்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *