Featured Posts

ஸஃபர்

இஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸஃபர் மாதம்

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி தலைப்பு: இஸ்லாமிய அகீதாவின் பார்வையில் ஸஃபர் மாதம் வழங்குபவர்:மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலச்சார நிலையம் நாள்: 02-11-2017 இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம்

Read More »

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

மௌலவி யூனுஸ் தப்ரீஸ், இலங்கை மாதங்களை அல்லாஹ்வே படைத்தான் அதை பின்வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் நமது நினைவிற்கு கொண்டு வருகிறான். “வானங்களையும். பூமியையும், படைத்த நாள் முதல் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டாகும்…” (9:36) உலகத்தை படைத்த ஆரம்ப நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கையை இறைவன் அமைத்து விட்டான். இறைவன் படைத்த எந்த ஒன்றையும் மனிதன் குறையாக பேசக் கூடாது. ஏன்? எதற்கு என்ற கேள்வியையும் கேட்கக் கூடாது. ஏன் …

Read More »

விதியை நம்புதல்

ஸஃபர் மாத சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: K.L.M.இப்ராஹீம் மதனீ (இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா) நாள்: 06.12.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video Size: 966 MB Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/opb04eij4vepixf/Understanding_Predestination-KLM.mp3] ____ ஜித்தா (ஸரஃபிய்யா பகுதியில்) நடந்த வாராந்திர வகுப்பின் ஒலி வடிவம் Download mp3 Audio

Read More »

காலத்தை திட்டாதீர்கள்

ஸஃபர் மாத சிறப்பு வகுப்பு வழங்குபவர்: கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ நாள்: 23-12-2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், ஸனாயிய்யா, ஜித்தா Download mp4 HD Video Size: 909 MB Download mp4 512-kbps Video Size: 296 MB [audio:http://www.mediafire.com/file/epfw7u6teryr21p/do_not_scold_the_period_KLM.mp3] Download mp3 Audio

Read More »

ஸஃபர் மாதம் பீடை மாதமா? (Video)

மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி – நாள்: 02.01.2011 வழங்குபவர்: மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா Download video Audio Play: [audio:http://www.mediafire.com/download/hlmdyqammy412ym/safar_klm.mp3] Download mp3 audio

Read More »

ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்

சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

Read More »

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – ஸஃபர் 1430 (13.02.2009) இடம்: இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், ஜுபைல், சவூதி அரேபியா Download video Audio Play: [audio:http://www.mediafire.com/download/d5fq6a5rbek0b2i/surrender_in_islam_azhar.mp3] Download mp3 audio

Read More »

ஸஃபர் மாதம் – பீடை மாதமா? (Article)

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு

Read More »

எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும்.

Read More »

தொற்று நோய் சகுனம் பற்றி….

1435. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘தொற்று நோய் கிடையாது.’ ஸஃபர்’ தொற்றுநோயன்று. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது” என்று கூறினார்கள். அப்போது கிராமவாசியொருவர், ‘இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?’ என்று கேட்டார்.அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு …

Read More »