Featured Posts

உறவு

திருமறை கூறும் இரத்த உறவுகள்

இஸ்லாமிய மாலை அமர்வு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை – ஸினாயிய்யா, ஜித்தா சகோ. இஸ்மாயில் ஸியாஜ் அழைப்பாளர், இலங்கை

Read More »

பேண மறந்த உறவுகள்

-எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி)- -BA(Reading),Dip.in.Library & information science- இஸ்லாமிய மார்க்கம் பூரணமானது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப்பணியைப் பரிபூரணப்படுத்தியுள்ளார்கள் என்பதற்கு எத்தனையோ விடயங்கள் எமக்கு சான்று பகர்கின்றன. அந்த வகையில், இஸ்லாம் அயலவர் உறவைப்பற்றிக் கூறவும் தவரவில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது அன்றாட செயற்பாடுகளின் போது, பல்வேறு விதமான தொடர்புகளைப் பேணுகிறான். அவ்வாறு பேணப்படுகின்ற உறவுகளில் ஒன்று தான் எம்மை அண்டியுள்ள அண்டை வீட்டாரின் அற்புதமான உறவு. எமக்கு எத்தனையோ …

Read More »

இல்லறம் இனிக்க, அவள் உனது ஆடை

– இஸ்மாயில் ஸலபி இல்லறம் நல்லறமாக அமைந்தால்தான் சமூகம் சலனமில்லாது இருக்கும். அங்கு சாந்தி, சமாதானம் நிலவும். நல்ல சந்ததிகள் உருவாகும். நாடு நலம் பெறும். ஏனெனில், பசுமையான பூமியில் தான் பயிர் பச்சகைள் விளையும். கறடு முறடான பூமி முற்புதர்களையும் களைகளையும் தான் முளைக்கச் செய்யும். எனவே, இல்லறம் குறித்த நல்ல வழிகாட்டல் தேவை. அந்த வழி காட்டல்களை இஸ்லாம் இனிதே வழங்குகின்றது.

Read More »

உறவுகளைப் பேணுவோம்

– இஸ்மாயில் ஸலபி இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

Read More »