ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. சிறப்புகள் 1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் …
Read More »உழ்ஹிய்யா
உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது அறுத்துப் பலியிட வேண்டும்?
– அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது வரை அறுத்துப் பலியிடலாம் என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் அன்று தொடக்கம் கருத்து முரண்பாடுகள் நிழவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஈதுல் அழ்ஹா தினத்திலும் அதைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்களிலும் அறுத்துப் பலியிட வேண்டும் என்கின்றார். இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் துல் ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய தினங்களில் அறுத்துப்பலியிட வேண்டும் என்று …
Read More »உழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம்
உழ்ஹிய்யா – ஒரு சிறு விளக்கம் துல் ஹஜ் மாதம் பிறை 10 அன்று பெருநாள் தொழுது முடிந்ததில் இருந்து, அய்யாமுத் தஷ்ரீக் பிறை 11, 12, 13 அன்று இறுதி நேரம் வரை உள்ள கால கட்டங்களில் ஒட்டகம், ஆடு, மாடு ஆகிய பிராணிகளை அல்லாஹ்வுக்காக அறுப்பதையே உழ்ஹிய்யா என்று கூறப்படும். பொதுவாக இதற்குச் குர்பான் என்றும் கூறப்படும். குர்பானுக்கும் உழ்ஹிய்யாவுக்குமிடையில் வித்தியாசங்கள் உள்ளன. குர்பானை யார் வேண்டுமானாலும் …
Read More »உழ்ஹிய்யாவுக்கான நேரங்கள்
உழ்ஹிய்யா, குர்பான் அறுத்துப் பலியிடுதல் என்பது துல்ஹஜ் பத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை முடிந்தோடு ஆரம்பமாகி அய்யாமுத் தஷ்ரீக் நாட்கள் முடியும் வரையான கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுகின்ற ஒருவணக்க வழிமுறையாகும். எண்ணப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை நீங்கள் நினைவுகூருங்கள்- (அல்பகரா-203 ) என்ற வசனம் துல்ஹிஜ்ஜா பத்தின் பின்வரும் நாட்களையே குறிக்கும். எண்ணிக்கையான நாட்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள் என்பது அய்யாமுஷ் தஷ்ரீக் நாட்கள் என குர்ஆன் மேதை இப்னு அப்பாஸ் …
Read More »குர்பானி (உழ்ஹிய்யாவு)க்குப் பதிலாக பெறுமதியை பணமாக கொடுக்கலாமா? உஸ்தாத் மன்சூர்-க்கு மறுப்புரை
தவறான கருத்துகள் மக்கள் மன்றத்தில் பரவும் போது அதற்க்கு உடனடியான மறுப்புரையும், சரியான கருத்துகளையும் மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் இல்லையென்றால் தவறான செய்தியை உண்மையன நம்பி மக்கள் செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வகையில் இலங்கையில் இக்வானிய சிந்தனைவாதியான உஸ்தாத் மன்சூர் குர்பானி (உழ்ஹிய்யா) தொடர்பான ஆதாரமற்ற முறையில் பலசெய்திகளை ‘உள்ஹிய்யாவும் சிறுபான்மை சமூகத்தில் அதன் நடைமுறையும்’ என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். அந்த நூலூக்கான மறுப்புரையை அஷ்ஷைக். அப்துல்லாஹ் …
Read More »குர்பானி சட்டங்கள் (eBook)
குர்பானித் தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகிறது. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் குர்பானித் தொடர்பாக இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.
Read More »குர்பானி கொடுக்ககூடியவர் கடைபிடிக்க வேண்டியவைகள்
அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-08-2016 வியாழக்கிழமை இடம்: முத்தரன் பள்ளி வளாகம் முபர்ரஸ் -அல் ஹஸா – சவூதி அரேபியா உழ்ஹிய்யா குர்பானி கொடுக்ககூடியவர் கடைபிடிக்க வேண்டியவைகள் சிறப்புரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: சகோ. உவைஸ் – இலங்கை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio
Read More »துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் 10 நாட்கள் சிறப்புகள் & செய்ய வேண்டிய அமல்கள்
அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபார்) நாள்: 31-08-2016 (புதன்கிழமை) துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் 10 நாட்கள் சிறப்புகள் & செய்ய வேண்டிய அமல்கள் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio
Read More »குர்பானிய சட்ட திட்டங்கள்
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிக மானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும். குர்பானின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபிய வர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்க ளுக்கு தொகுத்து வழங்குகிறேன். குர்பானியின் பின்னணி நாம் ஏன் குர்பானி …
Read More »துல்ஹஜ் மாதமும் உழ்ஹிய்யா-வின் (குர்பானியின்) சட்டங்களும்
ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 03-09-2015 இடம்: அபூபக்கர் ஸித்திக் பள்ளி வளாகம் – ரஹிமா – தம்மாம் தலைப்பு:துல்ஹஜ் மாதமும் உழ்ஹிய்யா-வின் (குர்பானியின்) சட்டங்களும் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வீடியோ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Published on: Sep 8, 2015
Read More »