Featured Posts

ஐயமும் தெளிவும்

உளூ, கடமையான குளிப்பு, தயம்மும் மற்றும் காலுறை மீது மஸஹ் செய்வது தொடர்பான விளக்கங்கள் by KLM

உளூ, கடமையான குளிப்பு, தயம்மும் மற்றும் காலுறை மீது மஸஹ் செய்வது தொடர்பான விளக்கங்கள் அஷ்ஷைய்க். KLM. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா, சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe …

Read More »

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி?

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி? உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிபூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது, இடம் பெறுகின்ற தவறுகளில் …

Read More »

சிராத் (பாலம்)

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் சிராத் என்றால் தமிழில் பாலம் என்ற பொருளாகும். மறுமை நாளில் நரகத்திற்கு மேலாக இந்த பாலத்தை அல்லாஹ் அமைத்துள்ளான். இந்த பாலத்தைப் பற்றி நபியவர்கள் கூறிய சில தகவல்களை உங்களுக்கு நான் தொகுத்து வழங்குகிறேன். ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும்,  (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். -19:68 பின்னர், …

Read More »

சபீலுல் முஃமினீன் (மர்மமான சில ஹதீஸ்கள் விளக்கம்)

தத-ஜமாத்தின் நிர்வன தலைவர் பீ. ஜைனுல்ஆபிதீன் தனது சகாக்கள் மத்தியில் மறுக்கப்பட்ட சில ஹதீஸ்களின் பற்றிய ஒரு பகுதி இவை பொதுமக்கள் மத்தியில் வராதவைகள் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். இந்த தொகுப்பில் சொல்லபட கூடிய ஹதீஸ்கள் பற்றிய இன்றைய தத-ஜமாத் உறுப்பினர்கள் நிலை என்ன? நாளை பகிரங்கமாக பீ.ஜெ வெளியிடும் போது என்ன நிலை என்ன? அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: அதிரை தாருத் …

Read More »

காதுகுத்துதல் – ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

தொகுப்பு: கலாநிதி. யூ.எல்.ஏ. அஷ்ரப் (Ph.D.Al-Azhar) … …பிரபல்யமான தமிழ் நாட்டுப் பேச்சாளர் ஒருவர், பெண்களுக்கு காதுகுத்துவது ஹராம் என்ற புரளியைக் கிளப்பியுள்ளார். … …. ….சப்தமிட்டுக் கத்துவது சத்தியத்துக்கு அடையாளம் எனக் கருதும் சில தவ்ஹீத் சகோதரர்கள் இதை நம்பி விட்டார்கள். இதனால் அவர்களுக்கு பெண்குழந்தை கிடைக்கும் போது அவர்களுக்கும், அவர்களது மனைவிமார்களுக்கிடையில் பாரிய சர்ச்சையும், பிளவும் ஏற்பட்டன…. … மேலும் படிக்க (PDF) மின்புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய …

Read More »

பர்ளு தொழுகைக்கு இகாமத் சொன்ன பிறகு ஸுன்னத் தொழுகையை தொடரலாமா?

இஸ்லாமிய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி பர்ளு தொழுகைக்கு இகாமத் சொன்ன பிறகு ஸுன்னத் தொழுவதுபற்றிய விளக்கம் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி — அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

Read More »