எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) அறிமுகம் இஸ்லாம் மனித குலத்திற்கு அருட்கொடையாக வழங்ப்பட்ட ஒரு வாழ்க்கை நெறி. எனினும், உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய மார்க்கம் அதனைச் சரியாகப் புரிந்து கொள்ளாதோரால், பெரும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அதனால், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்களுக்குப் பல பாதக விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, பகுத்தறிவு உள்ள பிறமதத்தவர்கள் அந்த விமர்சனங்களைப் பகுப்பாய்வு செய்யும் போது, இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் விமர்சனங்கள் திட்டமிட்டுச் செய்யப்படும் …
Read More »மதங்கள் ஆய்வு
மதச்சார்பற்ற சிந்தனைத் தோற்றம் ஒரு வரலாற்றியல் நோக்கு
நன்றி: உண்மை உதயம் மாத இதழ்எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A. Read/Download PDF Article
Read More »சூரா வாகிஆவை ஓதினால், வறுமை ஒழியுமா?
சூரா வாகிஆவை ஓதினால் வறுமை ஒழியுமா ? நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு இரவும் சூரா வாகிஆவை யார் ஓதி வருகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது. அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரழி) – நூல் : பைஹகீ 2392 இந்த செய்தி பலவீனமானது என்பதாக இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் தமது அல் இலலுல் முதனாஹியா (1/151) விலும், இமாம் இப்னு இராக் அவர்கள் …
Read More »[E-Book] பைபிளின் மூல பிரதியின் மசொரிடிக் மற்றும் கும்ரான் சுருளில் உள்ள நுணுக்கமான முரண்பாடு | Qumran Biblical Scrolls
அலீபோ கோடக்ஸ் சுருக்கி மசொரிட்டிக் என்று எழுதி இருப்போம் சாக் கடல் சாசன சுருளை சுருக்கி கும்ரான் பிரதி என்று எழுதி இருப்போம் அதில் முதலாவது ALEPPO CODEX எபிரயத்தில் இருக்கக் கூடிய இது கி.பி 8 அல்லது 9 நூற்றாண்டில் எழுதப்பட்டது இதன் அடிப்படையில் தான் இன்று பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சாக் கடல் சாசன சுருள் எழுதப்பட்டது பிரெட் மில்லர் அடிப்படையில் கி.மு.1௦௦ 1)தாளத் அல்லது ரேஸ் …
Read More »கிறிஸ்தவர்களுக்கு ஓர் அன்பு மடல்
அன்பின் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே! இறைவனின் தீர்க்கதரிசி மோஸஸ் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த வேதத்தில் இஸ்ரவேலர்கள் தமது மாற்றங்களைச் செய்து தமது சொந்த விருப்பு வெறுப்பை முற்படுத்தி இறைவேதத்தை திரித்துக் கூற முற்பட்டமையே மீண்டும் ஒரு புதிய வேதத்தை ஜீஸஸுக்கு இறைவன் அருளினான் என்பதனை எந்த ஒரு உண்மையான கிறிஸ்தவரும் மறுக்க முடியாது. எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து வேதம் கொடுக்கப்பட்ட சமூகமாகிய கிறிஸ்தவ சமுதாயத்தினர்களில் பலர், தங்களுக்கு அருளப்பட்ட …
Read More »கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வாழ்த்துக் கூறுவதனால் அந்நியர்களின் உள்ளங்களை வெல்ல முடியுமா?
– அஸ்ஷேக் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி இன்று சிலர், அந்நிய கலாச்சார நிகழ்வுகளை ஆதரிப்பதையும், அவற்றுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதையும் நியாயப்படுத்த கையிலெடுத்துள்ள ஆயுதமே சகவாழ்வு, சிறுபான்மைச் சூழல், இஸ்லாத்தின் நற்பெயரைப் பாதுகாத்தல் போன்ற இன்னோரன்ன பொய்ப் பிரச்சாரங்களாகும். முஸ்லிம்களை அழிப்பதற்கு பயங்கவார எதிர்ப்பு என்ற கோஷத்தை சர்வதேசம் எவ்வாறு கனகச்சிதமாகப் பயன்படுத்தியதோ அது போன்றே, முஸ்லிம்களின் தனித்துவங்களை அழித்து அந்நிய சமுதாயங்களுடன் ஒன்றரக் கலக்கச் செய்வதற்கான கோஷங்களே நான் மேலே …
Read More »முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாதத்தின் அடையாளமா?
-S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர், உண்மை உதயம்- முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர். ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த நாட்டில் …
Read More »இஸ்லாம் ஒர் அறிமுகம் – அறிமுக உரை
அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப்-2 கேம்ப் வளாகம் அபூ-ஹதிரியா – அல்-ஜுபைல்-2 நாள்: 24-02-2018 (சனிக்கிழமை) தலைப்பு: இஸ்லாம் ஒர் அறிமுகம் – அறிமுக உரை வழங்குபவர்: மவ்லவி. MH பக்ரூத்தீன் இம்தாதி அழைப்பாளார், அல்-ஜுபைல் தஃவா நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »மனிதன் ஏன் படைக்கப்பட்டான்?
ஜித்தா துறைமுகத்தில் நடைபெற்ற மனிதன் ஏன் படைக்கப்பட்டான் நிகழ்ச்சியில், கடவுள் மனிதனை ஏன் படைத்தான், மனிதப் படைப்பின் நோக்கம் என்ன? மனிதனின் நிரந்தர வாழ்க்கை எது? இஸ்லாத்தின் பார்வையில் இந்த உலகம், போன்ற கருத்துக்கள் உரைக்கப்பட்டன. கருத்துக்களை செவிதாழ்த்தி கேட்டு சிந்தித்து வினா எழுப்பிய மக்களுக்கு விளக்கமளிப்பட்டது. உரை: பொறியாளர் ஜக்கரிய்யா இடம்: ஜி.சி.டி கேம்ப், துறைமுகம் ஜித்தா நேரம்: மாலை 6:30 மணி
Read More »சவூதி அரபிய அறிஞரின் அபாயா பற்றிய பத்வாவின் உண்மை நிலை
சவுதி அரபிய அறிஞரின் அபாயா பற்றிய பத்வாவின் உண்மை நிலை அஷ்-ஷைய்க். அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் Video: Bro Hameed (Tenkasi)
Read More »