اَللُّؤْلُؤُ وَالْمَرْجَان
நூலாசிரியர்:
முஹம்மது ஃபுவாத் அப்துல் பாகிஃ
தமிழ் தொகுப்பு:
நெல்லை இப்னு கலாம் ரசூல்
ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள்.
முத்தஃபக்குன் அலைஹி என்ற ஆதாரப் பூர்வமான நபிமொழிகளில் முதல்தர வகையை உள்ளடக்கிய நபிமொழிக் களஞ்சியம்தான் அல்லுஃலுவு வல்மர்ஜான். அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனுக்கு அடுத்த உயர்ந்த தரத்தில் போற்றப்படும் ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இரண்டிலும் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் தொகுப்பு நூல்தான் இது.
மேலதிகமாக படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
Download PDF format book
அட்டவணை
- முன்னுரை
- நபி(ஸல்) அவர்கள் மீது பொய் கூறுவது பற்றி
- ஈமான் என்றால் என்ன?
- தொழுகை
- சுவனத்தில் நுழையச் செய்யும் ஈமான்
- விசுவாசம், பேணுதல் மற்றும் அழைப்பு
- ஏற்றுக் கொள்ளும் வரை..
- ஈமானின் முதல் அங்கம்
- ஏகத்துவத்தை உள்ளத்தில் உறுதியாய் நம்பியவர்
- ஈமானின் அநேக கிளைகள்
- இஸ்லாத்தில் சிறந்தது காரியங்களில் சிறந்தது
- ஈமான் கொண்டவர் அதன் சுவையை..
- அல்லாஹ்வின் திருத்தூதரை நேசிப்பது
- தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும்..
- அண்டை வீட்டாருக்கு உதவுவது..
- ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல்
- விசுவாசியின் விசுவாசம்
- ஒரு முஸ்லீமைத் திட்டுவது கொல்வது குறித்து..
- நட்சத்திரத்தால் மழையா?
- அன்சாரிகளை நேசிப்பது குறித்து..
- விசுவாசத்தில் குறைவு இருப்பது குறித்து..
- நல்லறங்களில் மிகச் சிறந்தது..
- இணைவைப்பது மிகப் பெரும் பாவமாகும்
- நம்மைச் சார்ந்தவனல்ல..
- ஒப்பாரி, கன்னங்களில் அடித்துக் கொள்வது..
- அவதூறு கூறி விரோதத்தை ஏற்படுத்துதல்..
- பொய் சத்தியம் செய்து விற்றல்..
- தற்கொலையும் நரக நெருப்பும்……
- அவதூறு பரப்புவதும் கொலையை போன்றதே!
- சொர்க்கத்திற்குத் தகுதியான முஸ்லிமான ஆன்மா!
- போர் வெற்றிப் பொருட்களைத் திருடுபவர் நரகில்.. .
- இஸ்லாத்திற்கு முந்தைய கெட்ட செயல்கள்
- இஸ்லாத்திற்கு முந்தைய நல்ல செயல்கள்
- அல்லாஹ்வுக்கு இணைவைத்தலே மாபெரும் அநீதி
- நல்ல, கெட்ட செயல்களை அல்லாஹ் எவ்வாறு பதிவு செய்கிறான்?..
- ஷைத்தானிய எண்ணம்
- பொய் சத்தியம்
- ஷஹீத்!
- குடிமக்களை காக்கத் தவறிய ஆட்சியாளன்
- அமானித மோசடியும் குழப்பங்கள் தோன்றுவது குறித்தும்…
- குழப்பங்களின் பரிகாரம் நல்லறங்களே……
- ஈமானின் இறுதி நிலை
- விசுவாசம்!
- விசுவாசத்தில் பலவீனர்களுக்கு உதவி புரிதல் பற்றி …
- இறை அத்தாட்சிகளை கண்டு ஈமானிய உறுதி கொள்தல்..
- நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமொத்த உலக சமுதாயத்தாருக்கு..
- இரண்டு விதக் கூலிகள்!
- முஹம்மது (ஸல்) அவர்கள் மார்க்கத்தில் ஈஸா (அலை)!
- பின் தொடரும் மஃமூமாக ஈஸா (அலை)!
- இந்நேரம் கொள்ளும் விசுவாசம் பயனளிக்காது என்பது பற்றி..
- "தாலிக்க முஸ்த்தகர்ருல் லஹா"
- நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கிய வஹீயின் துவக்கம் பற்றி…
- போர்வை போர்த்தியவரே எழுவீராக!
- யா அய்யுஹல் முத்தஸ்ஸீர்!
- நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் பற்றி…
- தொழுகை கடமையாகுதல்!
- நபி (ஸல்) அவர்கள் கண்ட அல்லாஹ்வின் சான்றுகள்
- தஜ்ஜாலின் தோற்றம் குறித்து….
- பால் Vs மது
- மஸீஹ் தஜ்ஜால்!
- நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவில்…….
- அல்லாஹ்வின் உதவி!
- ஜிப்ரீல் அவர்களின் நிஜ தோற்றம்
- மூன்று விஷயங்கள் பற்றிய உண்மைகள்
- இறைவனை நேரில் பார்த்தார்களா?
- மறுமையில் அல்லாஹ்வை காண்பது பற்றி..
- மாஉல் ஹயாத்! (ஜீவ நீர்)
- நரகவாசிகளின் மீது அல்லாஹ்வின் கருணை
- குறைந்த அந்தஸ்து உடைய சொர்க்கவாசி
- நிரந்தர நரகம் விதிக்கப்பட்டவர்களைத் தவிர…
- லாஇலாஹ இல்லல்லாஹ்!
- இறைவனிடம் பரிந்துரைக்கு தகுதியானவர்!
- அல்லாஹ் நாடினால்……..
- நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனை!
- ஓரிறைக் கொள்கையும் நற்செயல்களும்…..
- அழியட்டும் அபூலஹபின் இருகரங்கள்……
- நபி(ஸல்)அவர்களின் பரிந்துரை அபூதாலிப் மீது…
- ஆனால்?……………..
- மிக இலேசான நரகவேதனை
- இரத்த உறவை காய்ந்து போகச் செய்யலாமா?
- கேள்வி கணக்கின்றி சுவனம் புகும் விசுவாசிகள்
- பௌர்ணமி நிலவின் பிரகாசம் வேண்டுமா?
- அந்த எழுபதினாயிரம் பேர் யார்? கவனியுங்கள்!
- சொர்க்கம் முஸ்லிமுக்கு மட்டுமே!
- ஆயிரத்தில் ஒருவர்……..
- தொழுகைக்கு உளு அவசியம் என்பது பற்றி…
- உளுச் செய்யும் முறை………
- நபி(ஸல்)அவர்கள் செய்த உளு…
- மூக்குக்கு நீர் செலுத்தி சுத்தம் செய்தல் பற்றி…
- தூக்கத்தில் ஷைத்தான் தங்கும் இடம்!
- கால்களை நன்றாக நன்கு கழுவுதல் பற்றி…
- குதிகால்களை சரியாக கழுவாதவர்களுக்கு…
- கழுவி சுத்தம் செய்தலின் பலன் பற்றி…
- பல் துலக்குதல் பற்றி…
- எவ்வாறு மிஸ்வாக் செய்வது?
- தூக்கத்திலிருந்து விழிக்கும் போது……
- ஃபித்ரத் (இயற்கை மரபுகள்) பற்றி…
- இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்
- மல ஜலம் கழிக்கும் போது….
- நீர் உம்முடைய தேவைக்காக…..
- இப்னு உமர் (ரலி)யின் கூற்று!
- மறைவிடங்களைச் சுத்தம் செய்வது பற்றி….
- நபி (ஸல்) அவர்கள் விரும்பிய வலதுபுறம்!
- நீரால் சுத்தப்படுத்துதல் பற்றி…
- காலுறைகள் மீது மஸஹ் செய்தல் பற்றி…
- நிர்பந்தமான நேரத்தில்……
- முகீரா பின் ஷூஃபா (ரலி)யின் கூற்று!
- மறைவான இடத்தில் அமர்தல்!
- காலுறை மீது மஸஹ் செய்வதற்கு முன்…
- நாய் நக்கிய பாத்திரத்தை……
- தேங்கி நிற்கும் நீரில் சிறுநீர் கழித்தல் பற்றி…
- சிறுநீர் கழித்த இடத்தை கழுவுதல் பற்றி….
- சிறு குழந்தைகளின் சிறுநீர்……..
- நீரைக் கொண்டு தெளித்து சுத்தம் செய்தல்
- ஆடையில் பட்ட இந்திரியத்தை……..
- மாதவிடாய் இரத்தம் பட்ட ஆடையை….
- கப்றுடைய வேதனைக்கு இதுவும் காரணம்
- மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளுதல் பற்றி…
- சுப்ஹானல்லாஹ்!
- மாதவிடாய் ஏற்பட்ட மனைவியுடன் உறங்குதல்.
- கடமையான குளிப்பு!
- மாதவிடாயுள்ள மனைவி கணவனுக்குப் பணிவிடை…
- மாதவிடாயின் போது மனைவியுடன்….
- மாதவிடாயின் போது….
- குளிப்பு கடமையான நேரத்தில் உறங்க….
- பெண்களுக்குக் கனவில் ஸ்கலிதம் ஆனால்…
- கடமையான குளிப்பை எவ்வாறு நிறைவேற்றுவது
- கடமையான குளிப்பின் முறை
- குளிக்கும் நீரின் அளவு…
- மூன்று முறை தலைக்கு நீர் ஊற்றுதல்…
- மாதவிடாய் பெண் எவ்வாறு சுத்தம் செய்வது…
- தொடர் இரத்தப்போக்கு உள்ள பெண் பற்றி…
- மாதவிடாயில் விடுபட்ட தொழுகையை…
- குளிக்கும்போது திரையிட்டு கொள்ளுதல்..
- தனிமையில் நிர்வாணமாகக் குளித்தல் பற்றி…
- மறைவிடங்களைப் பேணுதல் பற்றி…
- உடலுறவுக்குப் பின் குளிப்பு அவசியம்….
- சட்ட மாற்றத்திற்குப் பின்….
- சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …
- காற்றுப் பிரிந்தால் உளூசெய்க…
- செத்த ஆட்டின் தோலைப் பதனிடுக…
- தண்ணீர் இல்லாதபோது தயம்மம் செய்க..
- ஒரு முஸ்லிம் அசுத்தம் ஆகமாட்டான்…
- கழிவறை துஆ….
- தூக்கம்…
- பாங்கு எப்படி வந்தது?
- பாங்குக்கு பதில் எப்படி கூறுவது?
- பாங்கொலியில் ஷைத்தான் ஓட்டமெடுப்பது
- தொழுகையில் கைகளை தோள் வரை உயர்த்துதல்..
- ருகூஉ ஸஜ்தாவில் என்ன கூறுவது…
- தொழுகையில் ஸூரா ஃபாத்திஹா ஓதுவது…
- தொழுகையில் பிஸ்மில்லாஹ் சப்தமின்றி கூறுவது..
- தொழுகையில் தஷஹ்ஹுது எனும் நிலை..
- நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து கூறுதல்..
- தொழுகையில் அல்லாஹ்வைப் புகழ்தல்..
- இமாமைப் பின்பற்றுபவர்கள் பற்றி..
- இமாமத் செய்ய இமாம் மற்றொருவரை நியமித்தல்..
- இமாம் தொழுகைக்கு வரப்பிந்தினால்…
- தஸ்பீஹ் கூறுதலும் கை தட்டுதலும்..
- தொழுகையில் பேணுதல்..
- இமாமை முந்துதல் கூடாது..
- ஜமாஅத் தொழுகையில் வரிசையைச் சீராக்குதல்..
- ஜமாஅத்தில் தொழும் பெண்கள் ஆண்களை முந்தலாகாது..
- பள்ளிக்கு வரும் பெண்கள்!
- தொழுகையில் குரலை உயர்த்துதல் பற்றி..
- குர்ஆனை செவி தாழ்த்தி கேட்டல்..
- ஸுப்ஹுத் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..
- ளுஹர் அஸ்ர் தொழுகையில் சப்தமின்றி ஓதுதல்..
- நீதவான்களை புகார் கூறுவதில் பயந்து கொள்ளுங்கள்
- ஸுப்ஹு மஃரிப் தொழுகையில் சப்தமாக ஓதுதல்..
- இஷா தொழுகையில் சப்தமாக ஓதுதல்..
- இமாம் சுருக்கமாகவும் முறையாகவும் தொழுவித்தல்..
- தொழுகையை சுருக்கமாக தொழுதாலும் பரிபூரணமாக தொழுதல்..
- இமாமைப் பின்பற்றுதல்..
- ருக்உ ஸுஜூதில் என்ன கூறுவது?..
- ஸுஜூதில் நிலத்தில் படும் உடல் உறுப்புகள்..
- ஸுஜூதின் போது….
- தொழுகையின் போது சுத்ரா எனும் தடுப்பு….
- தொழுகையின் போது குறுக்கே செல்பவர் பற்றி..
- தடுப்புக்கும் தொழுபவருக்கும் இடைவெளி..
- தொழுபவரின் முன்பாக படுத்தல்..
- ஒரே ஆடையுடன் தொழுதல்….
- பள்ளிவாசல்களும் தொழுமிடங்களும்
- பூமியின் கருவூலங்களுடைய சாவிகள்
- மஸ்ஜிதுன் நபவி நிர்மாணம்!
- கிப்லா மாற்றம் பற்றி….
- கல்லறை மீது பள்ளி கட்டக்கூடாது.
- அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளியை நிர்மாணிப்பவருக்கு..
- ருக்உவின் நிலையில்….
- தொழுகையின் போது பேசக்கூடாது.
- தொழுகையில் ஷைத்தான்.
- தொழும்போது குழந்தைகளை….
- நபியவர்களின் மிம்பர்!
- தொழும்போது இடுப்பில் கை வைப்பது பற்றி..
- தொழுகையில் ஸஜ்தா செய்யுமிடத்தை சரிசெய்தல்..
- தொழுகையின் போது துப்புதல் பற்றி..
- காலணியுடன் தொழுதல்..
- சித்திரங்களாலான ஆடையை….
- தொழுகைக்கு முன் உணவு தயாராக இருந்தால்..
- வெள்ளைப்பூண்டு வெங்காயம் உண்பது பற்றி..
- தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு செய்தல்..
- சில குர்ஆனிய வசனங்களுக்கு ஸஜ்தா செய்தல்..
- தொழுகையை முடித்ததும் தக்பீர் கூறுதல்..
- கப்ர் வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுதல்..
- அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரும் விஷயங்கள்..
- தொழுகையை முடித்ததும் செய்யும் திக்ருகள்..
- தொழுகைக்கு தக்பீர் கட்டியதும் என்ன ஓதுவது?
- ஜமாஅத் தொழுகைக்கு ஓடி வருதல் கூடாது..
- தொழுகைக்கு முன் மறந்து விட்டது நினைவிற்கு வந்தால்…
- தொழுகையின் நேரத்தில் அதன் ஒரு ரக்அத்தைப் பெற்றவர்
- ளுஹர் தொழுகையின் நேரம்..
- அதிக வெப்பமில்லாத நாட்களில் ளுஹரை துரிதமாக்குதல்..
- அஸர் தொழுகையின் நேரங்கள்..
- நடுத்தொழுகை என்பது எது?
- ஸுப்ஹூ, அஸர் தொழுகையின் மகத்துவம்.
- மக்ரிப் தொழுகையின் நேரம்..
- இஷா தொழுகையின் நேரம்..
- ஸுப்ஹூ தொழுகையின் நேரம்..
- தொழுகைகளை ஜமாஅத்தாக தொழுவதின் அவசியம்..
- தகுந்த காரணத்துடன் ஜமாஅத்துக்கு தொழ வரவில்லையெனில்..
- தொழுபவரின் ஆடை பிறர் மீது படுதல்..
- ஜமாஅத் தொழுகைக்காக காத்திருப்பதின் சிறப்பு..
- ஜமாஅத்தாக தொழ வெகுதொலைவிலிருந்து வருவதன் சிறப்பு
- தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுதல்..
- பெரியவர் இமாமாக இருத்தல்..
- தொழுகையில் குனூத் ஓதுதல்..
- தொழுகை நேரம் தவறி விட்டால்..
- பிரயாணிகள் தொழுகை..
- ஹஜ் நேரத்தில் தொழுகையை (மினாவில்) சுருக்குதல்.
- மழை நேரத்தில் தொழுகையை வீட்டில் நிறைவேற்றுதல்.
- பிரயாணத்தில் வாகனத்தில் பிரயாணித்தவாறு…
- தொழுகைகளைச் சேர்த்து தொழுதல்….
- தொழுகையை முடித்ததும் இடப்புறமாக எழுதல்.
- இகாமத் சொல்லப்பட்ட பின் உபரியான…..
- மஸ்ஜிதில் நுழைந்ததும்….
- பிரயாணத்திலிருந்து திரும்பி வந்தால்….
- லுஹாத் தொழுகையின் சிறப்பு!
- ஸுப்ஹின் முன் ஸூன்னத்..
- பர்லான தொழுகைக்கு முன்னரும், பின்னரும்…
- உபரியான தொழுகைகளை….
- நபி(ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை.
- வித்ருத் தொழுகை ஒரு ரக்அத்!
- இரவுத் தொழுகையின் சிறப்பு!
- ரமலானில் இரவுத் தொழுகை.!
- இரவுத் தொழுகையில் இறைவனிடம் வேண்டுதல்.
- காலையில் விடியும் வரை தூங்குபவர் பற்றி..
- தொழுகையில் தாம் எதை ஓதுகிறோம் என்ற உணர்வுடன்
- குர்ஆனிய வசனங்கள் சில மறந்துவிடுதல் பற்றி..
- குர்ஆனை இனிய ராகத்துடன் ஓதுதல்..
- மக்கா வெற்றி போது ஓதிய குர்ஆனிய வசனங்கள்..
- குர்ஆனை ஓதும் போது அமைதி இறங்குதல்..
- குர்ஆனை மனனம் செய்தவரின் சிறப்பு..
- குர்ஆனை ஓதுவதில் சிறந்தவரிடம் ஓதக்கூறுதல்..
- குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..
- சூரா பகராவின் இறுதி இரு வசனங்களின் சிறப்பு..
- பொறாமை கொள்ளும் இரு விஷயங்கள்..
- குர்ஆன் ஏழு வட்டார முறைகளில் அருளப்பட்டது..
- தொழுகையில் ஒரு ரக்அத்தில் ஓதும் குர்ஆனிய வசனங்கள்..
- தொழக்கூடாத நேரங்கள்..
- அஸருக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் தொழுதது..
- மக்ரிபுக்கு முன் ஸூன்னத்து தொழுதல்..
- பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் தொழுகை..
- அச்சநேரத் தொழுகை..
- ஜூம்ஆவில் குளிப்பது கடமை..
- ஜூம்ஆ தினத்தில் நறுமணம் பூசுவதும் மிஸ்வாக் செய்வதும்
- ஜூம்ஆ குத்பாவை அமைதியாக கேட்டல்..
- ஜூம்ஆவில் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்..
- ஜூம்ஆவில் இரு குத்பாக்கள்..
- குர்ஆனிய வசனம் 62:11 இறங்கியதின் பின்னணி
- இமாமின் குத்பா நடந்துகொண்டிருந்தாலும் 2 ரக்அத் தொழுதல்
- ஜும்ஆ ஸுபுஹ் தொழுகையில் என்ன ஓத வேண்டும்?
- இரு பெருநாள் தொழுகைகள்
- பெருநாள் தொழுகைகளில் மாதவிடாய்ப் பெண்கள்
- பெருநாள் தினத்தில் வீர விளையாட்டுகள்
- மழைத் தொழுகை.
- புயல் காற்றை, மழை மேகத்தைக் கண்டால்…
- சூரிய கிரகணத் தொழுகை
- கப்ரு வேதனையிலிருந்து பாதுகாப்பு தேடுதல்
- கிரகணத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் கண்டது…
- கிரகணத் தொழுகையை தொழ அழைத்தல்.
- இறந்தவருக்காக அழுதல்.
- துன்பத்தில் பொறுமை கொள்வது
- துன்பத்தில் ஓப்பாரி வைப்பதால்….
- ஓலமிட்டு ஒப்பாரி….
- ஜனாஸாவைப் பெண்கள் பின்தொடரலாகாது.
- ஜனாஸாவைக் குளிப்பாட்டுதல்.
- ஜனாஸாவுக்கு கபனிடுதல்.
- ஜனாஸாவை துணியால் போர்த்துதல்.
- ஜனாஸாவை எடுத்துச் செல்வதில் துரிதம்.
- ஜனாஸா தொழுகை.
- மரணித்தவர் பற்றி….
- மரணித்தவர் ஓய்வு பெறுதல்.
- ஜனாஸா தொழுகையில் தக்பீர் கூறுதல்
- கப்ரில் ஜனாஸா தொழுகை நடத்துதல்.
- ஜனாஸாவைக் கண்டால் எழுதல்.
- ஜனாஸா தொழுகையில் இமாம் எங்கு நிற்பது?
- ஜகாத் அளவு
- குதிரைகளின் அடிமைகளின் ஜகாத்.
- ஜகாத் கொடுப்பவர் கொடுக்காதவர் பற்றி
- ஸதக்கத்துல் ஃபித்ர்.
- ஜகாத் கொடுக்காவிட்டால் பாவம்.
- ஜகாத் கொடுக்காதோர் தண்டனையில்..
- தான தர்மங்களை ஊக்குவித்தல்.
- ஜகாத் கொடுக்காதவர் நிலை.
- நல்லறங்களுக்கு தானம் செய்தால்..
- தேவைக்குப் பின்னரே தானம்
- உறவினர்க்கு உதவுதலின் சிறப்பு.
- மரணித்தவருக்காக தானம் செய்தல்.
- தான தர்மம் கடமையாகும்.
- தானம் செய்பவனும் கஞ்சனும்..
- தானத்தை வாங்குவோர் இல்லாது போகுமுன்..
- சிறந்த பொருளில் செய்யும் தானம்.
- தானத்தால் நரக நெருப்பிலிருந்து..
- உழைத்து தானம் செய்தல்.
- தானங்களில் சிறந்தது.
- தானம் செய்பவன், கஞ்சனின் உதாரணம்.
- தானம் செய்தும்….
- மனைவி கணவன் பொருளிலிருந்து….
- அல்லாஹ்வின் பாதையில்….
- கணக்குப் பார்த்து தானம் செய்யாதே.
- தானப்பொருளை இழிவாகக் கருதாதே.
- ரகசியமாக தானம் செய்வதின் சிறப்பு.
- இந்நிலையில் தர்மம் செய்வதே சிறந்தது
- உயர்ந்த கரம் தாழ்ந்த கரத்தைவிடச் சிறந்தது.
- யாசகம் தவிர்.
- யாசிக்காமல் கிட்டியதைப் பெறுதல்.
- உலக ஆசைகளை வெறுப்பது….
- ஆதமின் மகனின் பேராசை.
- போதும் என்ற மனமே திருப்தி.
- உலக ஆசைகள் தீமை பயக்கும்.
- பொறுமையின் சிறப்பு.
- தேவையுடையோர்க்கு தானம் செய்தல்.
- வறியோர்க்கு தீய காரியம் செய்யாமலிருக்க தானம் செய்தல்
- இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றோருக்கு உதவுதல்.
- கவாரிஜ்கள் பண்புகள்.
- கவாரிஜ்களை கொல்ல அனுமதி.
- காரிஜிய்யாக் கூட்டத்தார்
- ஜக்காத் பொருள் நபி குடும்பத்தாருக்கு ஹராம் என்பது பற்றி..
- நபி குடும்பத்தாருக்கு அன்பளிப்பு தர்மப்பொருட்கள்…
- தானம் வழங்கியவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்.
- ரமலான் மாதத்தின் சிறப்பு.
- பிறை பார்த்து நோன்பு நோற்றல் விடுதல்.
- ரமலானுக்கு முந்திய ஓரிரு நாட்கள் நோன்பிருப்பது பற்றி.
- மாதங்கள் 29 நாட்களாகவுமிருக்கும்…..
- நோன்பின் ஸஹர் நேரம் பற்றி….
- ஸஹர் செய்வதின் சிறப்பு.
- நோன்பு திறக்கும் நேரம்.
- தொடர் நோன்பு நோற்க தடை.
- நோன்பு நோற்ற நிலையில் மனைவியை முத்தமிட்டால்…
- நோன்பாளி குளிப்பு கடமையானவராகயிருத்தல்.
- நோன்பில் மனைவியுடன் உடலுறவு கொண்டால்…
- பயணிகள் நோன்பை விடுவது.
- நோன்பு நோற்காதோர் அதிக நன்மை பெற்றது.
- பயணத்தில் நோன்பு நோற்கலாமா?
- ஹஜ் செய்பவர்கள் அரஃபா நோன்பு நோற்க வேண்டாம்.
- ஆஷூரா
- ஆஷூரா தினத்தில் உணவை உண்டவர்.
- இருபெருநாள் தினங்களில் நோன்பிருக்க கூடாது.
- வெள்ளிக் கிழமை நோன்பிருக்க கூடாது.
- ரமலான் மாதத்தில் விடுபட்ட நோன்புகள் பற்றி…
- இறந்தவருக்காக நோன்பு நோற்றல்.
- நோன்பின் போது நாவைப் பேணுதல்.
- நோன்பின் சிறப்புகள்.
- அறப்போருக்கு செல்பவரின் நோன்பு.
- நோன்பில் மறதியாக….
- ரமலான் அல்லாத பிற நாட்களில் நோன்பு.
- தொடர்ந்து நோன்பு நோற்க தடை.
- ஷஃபான் மாத இறுதியில் நோன்பு நோற்க தடை
- லைத்துல் கத்ர் சிறப்பு
- ரமலான் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப்.
- இஃதிகாஃப் இருக்க நாடுபவர்….
- ரமலான் இறுதிப் பத்தில் அதிக வணக்க வழிபாடுகளில் இருத்தல்.
- ஹஜ் உம்ராவில் தடை செய்யப் பட்டவைகள்.
- இஹ்ராம் அணியும் எல்லைகள்.
- தல்பியா கூறுதல்.
- மதீனவாசிகள் துல்ஹூலைஃபாவில் இஹ்ராம் அணிதல்.
- ஹஜ் உம்ராவுக்கு இஹ்ராம் அணிதல்.
- இஹ்ராம் அணியும் முன்பு வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்தல்.
- இஹ்ராம் அணிந்தவர் வேட்டையாடலாமா?
- இஹ்ராம் அணிந்த நிலையில் கொல்ல அனுமதிக்கப்பட்டவை.
- இஹ்ராமிலிருப்பவர் சிரமமிருப்பின் தலை முடியை மழித்தல்.
- இஹ்ராமிலிருப்பவர் இரத்தம் குத்தி எடுத்தல்.
- இஹ்ராமணிந்தவர் தலை உடலைக் கழுவுதல் பற்றி..
- இஹ்ராமணிந்தவர் மரணித்தால்….
- நிபந்தனையுடன் இஹ்ராமணிதல்.
- ஹஜ்ஜில் இஹ்ராமை அணிதலும் களைதலும்….
- அரஃபாத்தில் தங்குதல் பற்றி….
- இஹ்ராமிலிருந்து எப்பொழுது விடுபடுவது?
- தமத்துவ் முறை ஹஜ் செய்ய அனுமதி.
- தமத்துவ் ஹஜ் செய்பவர் குர்பானி கொடுத்தல் பற்றி..
- கிரான் முறை ஹஜ் செய்பவர் பற்றி….
- குழப்பமான காலத்தில் ஹஜ்ஜூக்கு இஹ்ராம் அணிந்தவர் பற்றி..
- இஃப்ராத் முறையில் ஹஜ்.
- ஹஜ் செய்யும் எண்ணத்துடன் இஹ்ராம் அணிந்தவர்
- ஹஜ் மாதத்தில் உம்ரா செய்யலாமா?
- இஹ்ராமிலிருந்து விடுபடுவது….
- உம்ரா முடித்தவர் முடியை மற்றவர் குறைப்பது பற்றி…
- இஹ்ராமும் பலிப்பிராணியும்
- நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்கள்.
- ரமலான் மாதத்தில் செய்யும் உம்ராவின் சிறப்பு!
- மக்காவினுள் ஒருவழியாக நுழைந்து மறு வழியாக வெளியேறுதல்
- தூத்துவாவில் இரவு தங்குதல்.
- உம்ரா ஹஜ்ஜில் ரமல் செய்தல்
- கஃபாவின் இருமூலைகளைத் தொட்டு முத்தமிடுதல் பற்றி..
- தவாஃபின் போது கறுப்புக் கல்லை முத்தமிடுதல்.
- வாகனத்தில் அமர்ந்து தவாஃப் செய்தல்.
- ஸயீ இல்லாது ஹஜ் பூரணமாகாது.
- ஜமராவில் கல்லெறியும் வரை தல்பியாக் கூறுதல்.
- அரஃபா நாளில் தல்பியா கூறுதல்.
- முஜ்தலிஃபாவில் மக்ரிப் இஷா தொழுதல்.
- முஜ்தலிஃபாவில் ஃபஜ்ரை முன்பாகவே தொழுதல்.
- பெண்களும் வயது முதிர்ந்த பலவினர்களும் முஜ்தலிஃபாவை விட்டு இரவில் வெளியேறுதல்.
- ஜமராவில் கல்லெறிதல் பற்றி..
- முடியைக் குறைத்தல் அல்லது மழித்தல் பற்றி..
- கல்லெறிதல் அறுத்து பலியிடுதல் தலைமுடியை மழித்தல்.
- அறுப்பு தினத்தில் தவாஃப் அல் இஃபாதா செய்வது.
- பலியிட்ட பிராணியின் இறைச்சி தோல் தர்மம் பற்றி..
- ஒட்டகத்தை நிற்க வைத்து அறுத்தல்.
- பலிப்பிராணிகளை அலங்கரித்தல்.
- பலிப்பிராணியை வாகனமாக்குதல்.
- மாதவிடாய்ப் பெண் தவிர தவாஃப் அல் விதா அனைவரும் செய்வது.
- கஃபாவினுள் தொழுதல்.
- கஃபாவை இடித்து விட்டு மீண்டும் புதுப்பித்தல்.
- கஃபாவின் வாசலும் அதன் கதவும்.
- ஹஜ் பிறருக்காக (மரணித்தவருக்காக) செய்தல் பற்றி…
- ஹஜ் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கடமை.
- மஹ்ரம் இல்லாமல் பெண் ஹஜ் செய்யக்கூடாது.
- ஹஜ் அல்லது பிரயாணத்திலிருந்து திரும்பினால் என்ன கூறவேண்டும்?
- ஹஜ் உம்ராவிலிருந்து திரும்பும் போது…
- இணைவைப்போர் நிராகரிப்போர் ஹஜ் உம்ரா செய்ய தடை நிர்வாண தவாஃப் தடை.
- ஹஜ் உம்ரா அரஃபா தின சிறப்புகள்.
- மக்காவின் புனித தன்மையும் அதனைப் பேணுதலும்.
- இஹ்ராமில்லாது மக்காவுக்குள் நுழையலாமா?
- மதினாவின் சிறப்புக்கு நபி (ஸல்) அவர்களின் துஆ
- பிளேக் நோய் மற்றும் தஜ்ஜாலிடமிருந்து மதீனா பாதுகாப்பு.
- சுவனப் பூங்கா.
- உஹது மலையை நேசித்தல்.
- மஸ்ஜிதுல் ஹராம் மஸ்ஜிதுந்நபவி பள்ளிகளின் சிறப்பு.
- நன்மையை நாடி பயணம் செய்தல்.
- குபா பள்ளியில் தொழுவதின் சிறப்பு.
- திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)
- முத்ஆ- தற்காலிக (தவணைமுறை) திருமணம் தடை
- மணமுடிக்கத் தடையான பெண்கள்.
- ஒருவர் மணம்பேசும் பெண்ணை மற்றவர் இடையில் புகுந்து தனக்காக கேட்டல்.
- மஹரைத் தவிர்க்க ஒருவர் தன்மகளை சகோதரியை அடுத்தவருக்கு மணமுடித்துவிட்டு அவரின் மகளை சகோதரியை மணப்பது (ஷிஃகார்) தடை.
- மனைவியை ஆகுமானதாக்க…..
- திருமணத்துக்கு மணப்பெண் சம்மதம் பற்றி.
- சிறுமியை அவளின் தந்தை திருமணம் செய்து வைத்தல்.
- குர்ஆன் வசனங்கள் மஹ்ராக….
- அடிமைப்பெண்ணை விடுதலை செய்து பின் மணமுடித்தல்.
- மணமகன் வலீமா விருந்து கொடுத்தல்.
- வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால்….
- மும்முறை தலாக்கு கூறப்பட்ட பெண் அதே கணவரை மீணடும் மணக்க என்ன செய்வது?
- உடலுறவின் போது செய்யும் பிரார்த்தனை.
- மனைவியுடன் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொள்ளுதல் பற்றி…
- கணவன் அழைப்புக்கு இணங்க மறுத்தால்..
- உடலுறவில் அஸ்ல் செய்வது பற்றி….
- இரத்தபந்த உறவுகள் போன்றதே பால்குடி உறவும்.
- பால்குடிச் சகோதரரின் மகளை மணமுடிக்கத் தடை.
- தன் மனைவியின் மற்ற கணவருக்குப் பிறந்த மகளை மனைவியின் சகோதரியை (மனைவி உயிருடனிருக்கும்போது)மணக்கத் தடை.
- குழந்தை யார் அதிகாரத்தில் இருக்கிறதோ அவரைச் சார்ந்தது.
- அல்முத்லீஜி பற்றி….
- கன்னிப் பெண்ணை மணந்தால்….
- மனைவிமார்களை சரிசமமாக நடத்துதல்.
- மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணமுடி.
- கன்னியை மணமுடித்தலின் சிறப்பு.
- பெண்களின் நிலை!
- மாதவிடாய் நேரத்தில் விவாகரத்து செய்ய தடை
- பரிகாரம் அவசியம்.
- மனைவியை விவாக ரத்துச் செய்ய எச்சரிப்பது தலாக்கு ஆகாது.
- அல்-ஈலா எனும் மனைவியிடமிருந்து தற்காலிகப் பிரிவு.
- மும்முறை தலாக்கு கூறப்பட்ட பெண்ணின் ஜீவனாம்சம் பற்றி..
- குழந்தை பிறப்பால் விதவையின் இத்தா முடிவுறுகிறது.
- கணவர் தவிர யாருக்கும் 3 நாட்களுக்கு மேல் துக்கம் கூடாது.
- சாப அழைப்பு பிரமாணம்.
- அடிமைகளை விடுவித்தல்.
- ஓரு அடிமையைத் தன்னை விடுவித்துக் கொள்ளும் அளவு சம்பாதிக்க அனுமதித்தல்.
- அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவருக்கே உரிமை.
- அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவருக்கே உரிமை. (2)
- அடிமையை விடுவித்தலின் சிறப்பு.
- முலாமஸா முனாபதா முறை விற்பனைக்குத் தடை.
- கருப்பையிலிருக்கும் கால்நடையை விற்கத் தடை.
- பிறர் வியாபாரப் பேச்சில் திருமணப் பேச்சில் குறுக்கிடாதே.
- சந்தைக்கு வரும் வியாபாரிகளை வழியில் சந்தித்து சரக்கு வாங்காதே.
- சந்தைக்கு வரும் பொருளை இடைமறித்து வாங்காதே.
- கைக்கு வந்து சேரும் முன்பு விற்காதே.
- வாங்குபவர் விற்பவருக்கு முறித்துக் கொள்ளலாம் என்ற உரிமை.
- வியாபாரத்தில் உண்மை பேசுவதின் சிறப்பு.
- வியாபாரத்தில் ஏமாற்றப்படுதல்.
- மரத்தில் தொங்கும் கனிகள் விற்பனை பற்றி…
- குத்துமதிப்பாக கணக்கிட்டு விற்க தடை.
- மகரந்த சேர்க்கை.
- முகாபரா முஹாகலா முஸாபனா விற்பனை முறை தடை.
- விளைச்சல் நிலத்தை குத்தகைக்கு விடுதல்.
- உணவுக்காக குத்தகைக்கு விடுவது கூடாது.
- பிறருக்கு குத்தகை நிலத்தை தானமாக வழங்குதல்.
- நிலத்தைப் பண்படுத்தி மரம் நடுவதன் சிறப்பு.
- கனிகள் பழுக்கும் முன் விற்காதே.
- கடனில் சிறிது தள்ளுபடி செய்தல்.
- கடனாளி திவாலானால்….
- கடனாளிக்கு அதிக கால அவகாசமளித்தல்.
- கடனைத் திருப்பிச் செலுத்த வசதியுள்ளவன் பற்றி….
- தேவைக்கு அதிகமான நீரைத் தடுக்காதே.
- நாய் விற்ற காசு.
- நாய் வளர்க்கத் தடை.
- இரத்தம் உறிஞ்சி எடுக்க கூலி.
- மதுபானங்கள் விற்கத் தடை.
- மதுபானங்கள் செத்த விலங்குகள் பன்றி விக்கிரகங்கள் விற்க தடை.
- வட்டிக்கு வழிவகுக்கும் சில காரியங்கள்.
- தங்கத்துக்கு பகரம் வெள்ளியை விற்றல் பற்றி..
- உணவு தானியங்களை விற்றல்.
- சந்தேகமளிப்பதை விடுக.
- விற்ற ஒட்டகத்தில் சவாரி செய்யலாமா?
- வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிக் கொடுத்தல்.
- கடனுக்காக பொருளை அடமானம் வைத்தல்.
- அளவு எடை தவணை குறிப்பிட்ட பொருளுக்கு….
- வியாபாரத்தில் பொய்ச்சத்தியம் கூடாது.
- பங்காளிக்கு சொத்து விற்பது பற்றி….
- அண்டை வீட்டான் உத்திரம் பதிப்பதைத் தடுக்காதே.
- அடுத்தவர் நிலத்தை அபகரித்தல்.
- பொதுவழிக்கு 7 முழம் இடம் விடு.
- (நெருக்கமான) ஆண் உறவினருக்கு பங்கு.
- கலாலா சொத்து பற்றி….
- மரணித்தவர் விட்டுச் செல்லும் சொத்து வாரிசுகளுக்கே.
- அன்பளிப்புச் செய்த பொருளைத் திரும்ப வாங்காதே.
- அன்பளிப்பைத் திரும்ப பெறுபவன் நிலை.
- தன் பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டலாகாது.
- ஆயுட்கால அன்பளிப்பு பற்றி….
- மரண சாசனம்
- மொத்த சொத்தில் முன்றில் ஒரு பங்கு வசிய்யத் செய்
- மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..
- வக்ஃப் செய்வது பற்றி..
- மரணசாசனம் அத்தியாவசியமில்லை.
- நிறைவேற்றப்படாத நேர்ச்சைகளை நிறைவேற்றுதல்.
- நேர்த்திக்கடன் விதியை மாற்றாது.
- கஃபாவுக்கு நடந்து செல்ல நேர்ச்சை.
- அல்லாஹ் தவிர பிறவற்றின் மீது சத்தியம் செய்யத் தடை.
- லாத் உஸ்ஸா மீது சத்தியம் செய்தவர்…
- செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்…
- இன்ஷா அல்லாஹ் கூறுதல்.
- குடும்பத்தார்க்கு எதிராக தீங்காக சத்தியம் செய்யாதே.
- இஸ்லாத்தை தழுவும் முன்பு செய்த நேர்ச்சையை நிறைவேற்று
- அடிமை மீது அவதூறு கூறாதே.
- அடிமையைத் தன்னைப்போல் உண்ண உடுத்தக் கொடுத்தல்.
- எஜமானுக்கு விசுவாசமுள்ள அடிமையின் சிறப்பு.
- அடிமையை விடுவித்தலின் சிறப்பு.
- அல்கஸாமா(கொலை வழக்கில் சாட்சி கிட்டாதபோது குற்றஞ்சாட்டப் பட்ட தரப்பிலிருந்து 50பேர் சத்தியம் செய்தல்.)
- மதம் மாறி குழப்பம் செய்வோர் பற்றி….
- கொலைக்குப் பகரம் பழிவாங்குதல் பற்றி..
- இழப்பீடு கிட்டாத நிலை.
- பழிவாங்குதல் (இழப்புக்கு).
- ஒரு முஸ்லீமைக் கொல்ல 3 காரணங்கள்.
- கொலையை இப்புவியில் துவங்கியவன்.
- மறுமையில் முதலில் தீர்ப்பு.
- ஒருவரை மற்றவர் வெட்டிக்கொண்டு மரணித்தல் தடுக்கப்பட்டது.
- வயிற்றில் உள்ள சிசு தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டால்…
- திருட்டு குற்றத்துக்கு தண்டனை வழங்கும் வரையறை.
- குற்றப் பரிகாரம் பாரபட்சமில்லாமல் இருக்கவேண்டும்.
- திருமணம் செய்த விபச்சாரகனை கல்லெறிந்து கொல்லுதல்.
- ஒருவர் தாம் செய்த விபச்சாரத்தை ஒப்புக் கொண்டால்..
- விபச்சாரம் புரிந்தோர்க்கு கல்லெறி தண்டனை.
- மது அருந்தியவர்க்குரிய தண்டனை.
- பத்து சாட்டையடிக்கு மேல் இல்லை.
- தண்டனையும் பரிகாரமும்.
- விலங்குகளால்,விபத்தில் மரணித்தவருக்கு இழப்பீட்டு தொகையில்லை.
- குற்றமற்றவர் என நிரூபிக்க பிரதிவாதி சத்தியம் செய்தல்.
- வாதத் திறமையால் வெல்வது பற்றி…
- கஞ்சனின் மனைவி கணவனின் பொருளைத் திருடலாம்.
- அளவுக்கதிகமான கேள்விகளைத் தவிர்.
- நீதிபதியின் ஆய்வுசெய்து அளித்த தீர்ப்புக்கு கூலி.
- கோபத்திலிருக்கும் போது தீர்ப்பளிக்காதே.
- மார்க்கத்தில் புதுமை நிராகரிக்கப்படும்.
- மார்க்க அறிஞர்களின் ஆய்வின் முடிவுகளில் வித்தியாசங்கள்.
- நீதியால் இருவரை ஒருங்கிணைத்தல்.
- காணாமல் போன பொருட்கள்.
- கால்நடை உரிமையாளர் அனுமதியின்றி பால்கறக்காதே.
- விருந்தினர்களை உபசரித்தல்.
- இஸ்லாத்தை ஏற்க மறுத்த நிராகரிப்போருடன் போர்.
- மக்களிடம் எளிதாக நடத்தல்.
- மோசடி செய்யத் தடை.
- போரில் சூழ்ச்சி அனுமதிக்கப்பட்டது.
- போர்க்களத்தில் பொறுமை.
- போரில் பெண்கள் குழந்தைகளை கொல்லத் தடை.
- நிராகரிப்போரின் உடமைகளை தீயிட்டுக் கொளுத்துதல்.
- போர் வெற்றிப் பொருட்கள் ஆகுமானது.
- போரில் கொல்லப்பட்டவனின் உடமை கொன்றவனைச் சாரும்.
- போரின்றி கிடைக்கும் வெற்றிப் பொருட்கள்.
- சிறையிலுள்ளவரைப் பிணைத்தொகையின்றி விடுவித்தல்.
- யூதர்களை நாடு கடத்தியது.
- உடன்படிக்கையை மீறுவோர் மீது….
- சில காரியங்களில் துரிதம் காட்டுதல்.
- அன்ஸாரிகளின் உடமைகளை முஹாஜிர்கள் திருப்பியளித்தல்.
- எதிரி நிலத்திலிருந்து உணவைப் பெறுதல்.
- ஹெர்குலிஸூக்கு இஸ்லாத்தைத் தழுவ நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதம்.
- ஹூனைன் போர் பற்றி….
- தாயிஃப் யுத்தம்.
- கஃபாவிலிருந்து சிலைகளை அகற்றுதல்.
- ஹூதைபிய்யா உடன்படிக்கை பற்றி….
- உஹதுப்போர்.
- இறைத்தூதர் கரத்தால் கொல்லப்பட்டவன் பற்றி…
- நபி (ஸல்) அவர்களுக்கு முஷ்ரிக்குகள் செய்த கொடுமை.
- நபி (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களால் இழைக்கப்பட்ட தீங்குகளிலிருந்து அல்லாஹ்வின் பாதுகாப்பை வேண்டுதல்.
- அபூஜஹ்லைக் கொல்லுதல்.
- கஃப் பின் அஷ்ரஃப் என்ற யூத வெறியனைக் கொன்றது.
- கைபர் போர்.
- அகழ்ப் போர் பற்றி…
- மற்ற போர்கள் பற்றி…
- ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் போரிடுதல்.
- நபி(ஸல்)அவர்கள் கலந்து கொண்ட போர்கள்.
- தாத்துர் ரிகாப் போர்.
- ஆட்சியதிகாரத்தில் குறைஷியருக்கு முன்னுரிமை.
- தனக்குப் பின் தலைமைத்துவத்துக்கு பிறரை நியமித்தல் பற்றி..
- ஆட்சி அதிகாரத்தை கேட்டுப் பெறாதே.
- பொறுப்பாளி பொறுப்பை சரியாக நிறைவேற்றுதல் பற்றி..
- போர் வெற்றிப் பொருளை திருடுதல்.
- அரசு ஊழியர்கள் அன்பளிப்பு பெறத் தடை.
- தவறைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களிலும் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படுதல்.
- ஆட்சித் தலைவருக்கு உறுதிப் பிரமாணம் செய்தல்.
- குழப்ப காலத்தில் விழிப்புணர்வுடன் இருத்தல்.
- பைஅத்து ரிழ்வான் பற்றி…
- அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய உறுதிமொழி.
- பெண்கள் எவ்வாறு பைஅத் வழங்கினர்.?
- தலைமைத்துவத்துக்கு முடிந்தவரையில் கட்டுப்படுதல்.
- பருவமடையும் வயது.
- குதிரைகளைப் பயிற்றுவித்தலும் போட்டியும்.
- குதிரைகளின் நெற்றியில்….
- அறப்போருக்குச் செல்வதின் சிறப்பு.
- அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்தலின் சிறப்பு.
- அல்லாஹ்வின் பாதையில் சிறிது நேரம் போரிடுவதின் சிறப்பு.
- மக்களில் சிறந்தவர் யார்?
- கொன்றவர் கொல்லப்பட்டவர் இருவரும் சுவனத்தில்…
- அறப்போருக்குச் செல்பவரின் குடும்பத்தைப் பராமரித்தல்.
- அறப்போர் யார் மீது கடமையில்லை?
- அறப்போரில் கொல்லப்பட்டவர் சுவனத்தில்…
- அல்லாஹ்வின் வாக்கு மேலோங்க போரிடுபவரின் சிறப்பு.
- செயல்கள் எண்ணங்களைப் பொறுத்தே…
- கடற்பயண அறப்போர்.
- அறப்போரில் உயிரைத் தத்தம் செய்தோர் பற்றி..
- நேர்வழியில் திகழும் ஒருகூட்டம்.
- பிரயாணம் வேதனையின் ஒரு பகுதி.
- பயிற்றுவிக்கப் பட்ட நாயைக் கொண்டு வேட்டையாடுதல்.
- நாட்டுக் கழுதை ,கோரைப்பற்களுள்ள வன விலங்குகள்.
- கடலில் உள்ள உயிரினங்களை மரணித்திருந்தாலும் உண்ணலாம்.
- கழுதை இறைச்சி உண்ணத் தடை.
- குதிரை இறைச்சி உண்ணலாம்.
- உடும்புக் கறி உண்ணலாம்.
- வெட்டுக்கிளியை உண்ணலாம்.
- முயல் கறி உண்ண ஆகுமானது.
- வேட்டையாட சிறு கற்களைப் பயன்படுத்தாதே.
- விலங்குகளை கட்டி வைத்து அம்பெறியத் தடை.
- அறுத்துப் பலியிடும் நேரம்.
- பலிப் பிராணியைத் தம் கையால் அறுத்துப் பலியிடுதல்
- பலிப்பிராணியை பல் நகங்களால் அறுக்காதே.
- மாற்றப்பட்ட குர்பானிச் சட்டம்.
- போதை தரும் பானங்கள் பற்றி…
- கனிகளை போதை பெற ஊறவைக்கத் தடை.
- மது ஊற வைக்கப்படும் குடுவைகள் பற்றி…
- போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.
- போதை தரும் மதுவை அருந்தியவன் திருந்தி தவ்பா செய்க.
- போதை தராதவற்றை பருக அனுமதி.
- பால் குடித்தல் பற்றி….
- பானமுள்ள பாத்திரத்தை மூடுதல்.
- மாலை நேரம் பிள்ளைகளை வெளியில் விடாதே.
- உண்ணும் பருகும் முறையில் பேணுதல்.
- நின்று கொண்டு குடித்தல்.
- குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடாதே.
- சபையில் வலப்புறம் பேணுதல்.
- உணவு உண்டு முடித்ததும் சாப்பிட்ட விரல்களைச் சூப்புதல்.
- விருந்தினருடன் வந்த அழைக்காத நபர் பற்றி..
- மிக நெருக்கமான நட்புடையவர் விருந்துக்கு அவர் அழைக்காதவர்களை விருந்துக்கு அழைத்துச் செல்தல்.
- சுரைக்காயை விரும்பி உண்ணுதல்.
- வெள்ளரிக்காயுடன் பேரீச்சச் செங்காய்களை உண்ணுதல்.
- தடுக்கப்பட்ட உண்ணும் முறை.
- மதீனத்துப் பேரீத்தங்கனிகளின் சிறப்பு.
- கண்ணுக்கு மருந்தாகும் சமையல் காளான்.
- அரக்கு மரத்தின் பழங்கள் பற்றி..
- தம்மைக் காட்டிலும் பிறரின் தேவைக்கு முன்னுரிமையளித்தல்.
- இருவரின் உணவு மூவருக்குப் போதுமானது.
- இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் உண்ணுகிறான்.
- எந்த உணவையும் குறை கூறாதே..
- தங்க வெள்ளிப் பாத்திரங்களை உண்ண பருக உபயோகிக்கத் தடை.
- தங்க ஆபரணங்கள் அணிய ஆண்களுக்குத் தடை.
- தோல்நோயாளிகளுக்கு பட்டாடை அணிய அனுமதி.
- பருத்தியாலான சால்வை அணிவதின் சிறப்பு.
- ஒட்டுப் போட்ட ஆடைகளை அணிதல்.
- மென்பட்டு விரிப்புகள் உபயோகிக்கலாம்.
- பெருமைக்காக ஆடையை கரண்டைக்கு கீழ் உடுத்தல்.
- தற்பெருமையுடன் நடக்காதே.
- தங்க மோதிரம் அணியத் தடை.
- வெள்ளி மோதிரம் அணிய அனுமதி.
- மோதிரத்தில் இலச்சினை.
- காலணி அணியும்போது முதலில் வலதுகாலை முற்படுத்துதல்.
- காலின் மேல் காலைப்போட்டு மல்லாக்கப் படுத்தல்.
- ஆண்கள் குங்குமப் பூ சாயமிடத் தடை.
- யூத கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்தல்.
- நாய் உள்ள வீட்டில் அருள் மலக்குகள் நுழைய மாட்டார்கள்.
- கண் திருஷ்டிக்கு ஒட்டகக் கழுத்தில் எதையும் கட்டாதே.
- கால் நடைகள் முகத்தில் அடையாளமிடாதே.
- அரைகுறை தலை மழித்தலுக்குத் தடை.
- சாலையில் தடை ஏற்படுத்தாதே.
- சவுரி முடி செயற்கை சிங்காரங்கள் பற்றி.
- செய்யாத ஒன்றை செய்ததாக கூறுதல்.
- நபியின் குறிப்புப் பெயரைச் சூட்டாதே.
- கெட்ட பெயர்களை நல்ல பெயராக மாற்றுதல்.
- அரசனுக்கு அரசன் என்று எவரையும் அழைக்காதே.
- பயபக்தியாளரிடம் தன் பிள்ளைக்கு பெயர் வைத்தல்.
- ஒருவரின் வீட்டுக்குள் நுழையும் முன்பு அனுமதி கோருதல்.
- பிறர் வீட்டில் நுழைய அனுமதி முறையாகக் கேட்டல்.
- பிறர் வீட்டில் துவாரம் வழியாகப் பார்க்காதே.
- வாகனத்தில் செல்பவர் நடப்பவருக்கு ஸலாம் கூறுதல்.
- ஒரு முஸ்லீமுக்கு பிற முஸ்லீமின் மீதுள்ள கடமை.
- வேதக்காரர்களின் ஸலாமுக்கு எப்படி பதிலுரைப்பது?
- சிறுவர்களுக்கு ஸலாம் கூறுதல்.
- தங்களின் தேவையை நிறைவேற்ற பெண்கள் வெளியே செல்தல்.
- அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்கும் போது….
- சந்தேகம் நீங்க தன் மனைவி எனக் கூறுதல்.
- சபையில் அமரும் ஒழுக்கம்.
- ஆண் பெண் அல்லாத அலிகள் பற்றி….
- சிரமத்திலிருக்கும் அந்நியப் பெண்ணுக்கு உதவுதல்.
- மூவரில் இருவர் ரகசியம் பேசுதல் கூடாது.
- கண் திருஷ்டி, சூன்யம் பற்றி….
- விஷமூட்டுதல்.
- நோயாளியைக் காணச் சென்றால்….
- பாதுகாப்பு தேடும் குர்ஆனிய வசனங்கள்.
- விஷக்கடிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.
- கண் திருஷ்டிக்கு ஓதிப்பார்க்க அனுமதி.
- ஓதிப் பார்க்க கூலி வாங்க அனுமதி.
- இரத்தம் குத்தி எடுத்தல்,தேன் அருந்துதல்,சூடிட்டுக் கொள்தல், நோய் நிவாரணி.
- நோயாளியின் வாயில் பலவந்தமாக மருந்தைப் புகட்டாதே
- ஆண்குழந்தை ஆடையில் சிறுநீர் கழித்தால்….
- இந்தியக் கோஷ்டக் குச்சி நோய் நிவாரணி.
- கருஞ் சீரக விதை நோய் நிவாரணி.
- மனதுக்கு ஆறுதல் தரும் தல்பீனா.
- தேன் ஒரு நோய் நிவாரணி.
- பிளேக் எனும் கொள்ளை நோய் பற்றி….
- தொற்று நோய் சகுனம் பற்றி….
- சகுனம் இல்லை நற்குறி உண்டு.
- பாம்புகளைக் கொல்லுதல் வேண்டும்.
- பல்லிகளைக் கொல்ல அனுமதி.
- எறும்புகளைக் கொல்லத் தடை.
- பூனைகளைக் கொல்லத் தடை.
- விலங்குகளுக்கு நீர் புகட்டுதல்.
- காலத்தைத் திட்டாதே.
- மனம் பற்றிக் கூறுதல்.
- கவிதை குறித்து….
- நல்ல, தீய கனவுகள் பற்றி….
- கனவில் என்னைக் (நபியை) கண்டவர்….
- கனவுகளுக்கு விளக்கமளித்தல்.
- நபி (ஸல்) அவர்களின் கனவுகள்.
- நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள்.
- அல்லாஹ்வின் மீதே தவக்குல் வைத்தல்.
- நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதன் உதாரணம்.
- இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.
- ஹவ்ளுல் கவ்ஸர் பற்றி….
- உஹதுப்போரில் ஜிப்ரீல்(அலை) மிக்காயீல் (அலை) மலக்குகள் போரிட்டது.
- நபி (ஸல்) அவர்களின் தீரம்.
- நபி (ஸல்) அவர்களின் தாராள குணம்.
- நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகச் சிறந்தவர்.
- இல்லை என்று சொல்லாத தாராள மனம்.
- நபி(ஸல்) அவர்கள் அதிக வெட்க சுபாவம் உள்ளவர்கள்.
- நற்குணங்கள்.
- நறுமணம் மிக்க நபிகளார் (ஸல்) அவர்கள்.
- வஹியின் போது….
- நபி (ஸல்) அவர்களின் முடி பற்றி….
- நபி (ஸல்) அவர்களின் நரை முடி பற்றி….
- நபித்துவ முத்திரை பற்றி….
- முதல் வஹியின் போது நபிகளாரின் வயது.
- மரணத்தின் போது நபிகளாரின் வயது.
- மக்கா மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தார்கள்?
- நபி (ஸல்) அவர்களின் பிற பெயர்கள்.
- அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடிய அண்ணலார்.
- நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியம்.
- முஸ்லீம்களில் பெருங்குற்றம் புரிந்தவர்.
- நபி ஈஸா (அலை)அவர்கள் சிறப்புகள்.
- நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சிறப்புகள்.
- நபி மூஸா (அலை) அவர்களின் சிறப்புகள்.
- நபி யூனுஸ் (அலை) அவர்களின் சிறப்பு.
- நபி யூஸூஃப் (அலை)அவர்களின் சிறப்பு.
- கிள்ர் (அலை)அவர்கள் சிறப்பு.
- அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- உதுமான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் சிறப்புகள்
- அலீ பின் அபுதாலிப் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- தல்ஹா (ரலி) ஜுபைர் (ரலி) சிறப்புகள்.
- அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- ஹஸன் (ரலி) ஹுஸைன் (ரலி) சிறப்புகள்.
- ஜைது பின் ஹாரிதா (ரலி) உஸாமா பின் ஜைது (ரலி) சிறப்புகள்.
- அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) அவர்களின் சிறப்பு.
- கதீஜா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- உம்மு ஸலமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- ஜைனப் (ரலி) அவர்களின் சிறப்பு.
- உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு.
- அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சிறப்பு.
- உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு.
- ஸஆது பின் முஆது (ரலி) அவர்களின் சிறப்பு.
- ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களின் சிறப்பு (2)
- அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களின் சிறப்பு
- அபூதர் அல் கிஃபாரி (ரலி) அவர்களின் சிறப்பு.
- ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் சிறப்புகள்
- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் சிறப்பு.
- அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)அவர்களின் சிறப்புகள்.
- ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- அபூஹுரைரா (ரலி) அவர்களின் சிறப்புகள்.
- நபித்தோழர் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்களின் சிறப்பு
- அபூமூஸா (ரலி) அபூஆமிர் (ரலி) சிறப்புகள்.
- இரட்டை ஹிஜ்ரத் வாசிகள்.
- அன்ஸாரிகளின் சிறப்புகள்.
- அன்ஸாரிகளில் சிறந்தோர்.
- குறைஷிப் பெண்களின் சிறப்பு.
- நபித்தோழர்களின் சிறப்பு.
- மனிதனின் வாழ்நாள் அதிகபட்ச அளவு.
- நபித் தோழர்களைத் திட்டாதீர்கள்.
- பெர்ஸிய மக்களின் சிறப்பு. (பாரசீகம்)
- பெற்றோருக்குப் பரிவு காட்டுதல்.
- பெற்றோருக்குப் பணிவிடையில் முன்னுரிமை.
- உறவுகளைப் பேணுதல்.
- பொறாமை கொள்ளாதே.
- சந்தேகித்தல் உளவு பார்த்தல் பற்றி…
- விசுவாசியின் பிணி பாவ பரிகாரமே.
- அநீதி தவிர்.
- அநீதி இழைப்பவனுக்கும் உதவி புரி.
- விசுவாசிகள் ஒருவர் மற்றவரை நேசிப்பர்.
- அருவருப்பான பேச்சுகளைத் தவிர்த்தல்.
- விசுவாசியைத் திட்டாதே.
- சமாதானம் நாடி.
- உண்மையின் மகத்துவம்.
- கோபத்தைக் கட்டுப்படுத்துதல்.
- முகத்தில் தாக்காதே.
- கூரான ஆயுதங்களை எடுத்துச் செல்லும் போது….
- பாதையில் துன்பம் தரும் பொருட்களை அகற்றுதல்.
- தமக்குத் துன்பம் தராத விலங்குகளைத் துன்புறுத்துதல்.
- அண்டை வீட்டார் நலம் பேணுதல்.
- நல்லவைக்குப் பரிந்துரை செய்.
- நல்ல கெட்ட நண்பர்கள் பற்றி….
- பெண் குழந்தைகள் நரகின் திரை.
- குழந்தைகளின் மரணத்தில் பொறுமை காத்தவர் நிலை.
- அல்லாஹ் நேசிக்கும் அடியானை வானவர்கள் நேசிப்பர்.
- தாயின் கருவறையில் சிசுவின் விதி நிர்ணயிக்கப் படுதல்.
- நபி ஆதம் (அலை) நபி மூஸா (அலை) தர்க்கம்.
- விபச்சாரத்தில் ஆதமின் மகனின் பங்கு.
- குழந்தைகள் இயற்கை மார்க்கத்தில் பிறக்கின்றன.
- முத்தஸாபிஹாத் வசனங்கள் பற்றி….
- யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றுதல்.
- மறுமை நாளின் அடையாளங்கள்.
- இறை நினைவு.
- அல்லாஹ்வின் திருநாமங்கள்.
- அல்லாஹ்விடம் கேட்கும் துஆ.
- நேர்ந்த துன்பத்துக்காக மரணத்தை ஆசிக்காதே.
- அல்லாஹ்வைச் சந்திக்க நாடுவோரை….
- அல்லாஹ்வை நினைவு கூர்வதின் சிறப்பு.
- அல்லாஹ்வை கூட்டமாக அமர்ந்து நினைவு கூர்தல்.
- அல்லாஹ்விடம் இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டுதல்.
- திக்ரின் சிறப்புகள்.
- தாழ்ந்த குரலில் இறைவனை அழைத்தல்.
- உறங்கச் செல்லும் போது ஓதும் துஆ.
- களைப்பு நீங்க திக்ர்.
- சேவல்கள் கூவக் கேட்டால்….
- துன்பத்தின் போது….
- பிரார்த்தனையில் அவசரம் கூடாது.
- நரகில் பெண்கள் அதிகம்.
- குகை வாசிகள் மூவர் கதை.
- தவ்பாவின் சிறப்பு.
- அல்லாஹ்வின் இரக்கம் அவனின் கோபத்தை மிகைத்தது.
- பாவங்களை மீண்டும் செய்து விட்டு தவ்பா செய்பவன் பற்றி….
- அல்லாஹ் அதிக ரோஷக்காரன்.
- நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்.
- கொலைகள் செய்தவர் தவ்பா அங்கீகரிக்கப் படுதல்.
- ஆயிஷா (ரலி) அவர்களின் மீது கூறிய அவதூறும் அபாண்ட இட்டுக்கட்டலும்.
- நயவஞ்சகர்களின் பண்புகள்.
- மறுமை நாள். சொர்க்கம் நரகம்
- கியாம நாளில் மரித்தோரை உயிர்ப்பித்தல்.
- சுவன வாசிகள் பெறும் மகிழ்ச்சி.
- யூதர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ரூஹ் பற்றி வினவியது.
- நபி (ஸல்) அவர்கள் நம்முடன் இருக்கும் போது வேதனை இறங்காது.
- புகை.
- சந்திரன் பிளத்தல்.
- அல்லாஹ்வை விட பொறுமையாளன் இல்லை.
- நரகவாசி வேதனையிலிருந்து விடுபட.
- நிராகரிப்போர் முகத்தால் நடத்தல்.
- இறை நம்பிக்கையாளன் நிராகரிப்பவனின் உதாரணம்.
- ஈடேற்றம் பெற அல்லாஹ்வின் அருள் அவசியம்.
- சுவனத்தின் சிறப்புகளும் சுவனவாசிகளும்.
- சுவன மரத்தின் சிறப்பு.
- சுவன வாசிகளிடம் அல்லாஹ் ஒருபோதும் கோபிப்பதில்லை.
- சுவன வாசிகளின் தரங்கள்.
- சுவனத்தில் புகும் முதல் அணியினர் பற்றி….
- சுவன வாசிகளின் மனைவிமார்களின் கூடாரங்கள்.
- அல்லாஹ் மீது தவக்குல் வைத்தோர் சிறப்பு.
- நரக வேதனையின் கடுமை.
- அக்கிரமக்காரர்கள் பெருமையடிப்போர் நரகில்.
- மறுமை நாளில் மனிதர்களின் நிலை.
- கியாம நாளின் திகில்கள்.
- மரணித்தவருக்கு சொர்க்கமா நரகமா என அறிவிக்கப் படுதல்.
- குழப்பங்கள்: யஹ்ஜூஜ் மஹ்ஜூஜ் வருகை.
- கஃபாவைத் தாக்க வரும் படை.
- குழப்பங்கள் மிகுந்து காணப்படுதல்.
- இரு முஸ்லீம்கள் வாளால் போரிட்டால்….
- கடலலைகள் போல் குழப்பங்கள் பரவுதல்.
- யூப்ரட்டிஸ் நதி புதையலை வெளிப்படுத்துதல்.
- ஹிஜாஸ் பகுதியில் நெருப்பு கிளம்புதல்.
- குழப்பங்கள் கிழக்கிலிருந்து தோன்றுதல். குழப்பங்களின் நிலைகளில் சில.
- இப்னு ஸய்யாத் பற்றி….
- தஜ்ஜால் பற்றிய விவரங்கள்.
- தஜ்ஜாலுக்கு மதீனாவில் நுழையத் தடை.
- இரு ஸூருக்கும் இடைப்பட்ட காலம்.
- இறையச்சம் மற்றும் இதயசுத்தி
- பனூ இஸ்ராயீல்கள் மூவரின் கதை.
- நபி (ஸல்), அவர்களின் குடும்பத்தாரின் உணவு!
- இறை வேதனைக்கு பயப்படுதல்
- கணவனை இழந்த பெண்ணிற்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுபவரின் சிறப்பு!
- அல்லாஹ்வின் ஆலயங்கள் கட்டுவதின் சிறப்பு.
- முகஸ்துதி தவிர்.
- நாவினைப் பேணுதல்.
- நல்லதை ஏவி தீயதைத் தடுத்தல்.
- தும்மலின் போது….
- கொட்டாவி வந்தால்….
- எலிகளாக உருமாற்றப் பட்டோர்.
- ஒரு மூமின் இருமுறை கொட்டுப்பட மாட்டான்.
- பிறரைப் புகழ்ந்து பேசுதல்.
- முதியவரை முற்படுத்துதல்.
- நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் குறித்து….
- (தஃப்ஸீர்) விரிவுரை
அஸ்ஸலாமு அலைக்கும். நான் உங்கள் பதிவுகளை காபி போஸ்டு செய்து என் முகநூலில் பதிவிடுகிறேன்.