இப்பக்கத்தில் மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ அவர்களால் ஜித்தா(குலைல்) அல்-ஹிதாயா சென்டரில் நடத்தப்பட்ட தஜ்வீத் வகுப்புகள் அனைத்தும் காணொளிகளாக அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களால் தொகுக்கப்பட்ட மின்புத்தகமும் இணைக்கப்பட்டுள்ளது.
மின்-புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய…
- [01 – தஜ்வீத்] அறிமுக உரை மற்றும் சுக்கூன் செய்யப்பட்ட நூனின் சட்டங்கள் (இத்காம்)
- [02 – தஜ்வீத்] சுக்கூன் செய்யப்பட்ட நூனின் சட்டங்கள் (இல்ஹார், இக்லாப், இஃஹ்ஃபா)
- [03 – தஜ்வீத்] தன்வீனின் சட்டங்கள் (இத்காம், இல்ஹார், இக்லாப்)
- [04 – தஜ்வீத்] தன்வீனின் சட்டங்கள் (இஹ்ஃபா)
- [05 – தஜ்வீத்] சுக்கூன் செய்யப்பட்ட மீமின் சட்டங்கள் (இத்காம், இஹ்ஃபா, இல்ஹார்)
- [06 – தஜ்வீத்] ஷத்து செய்யப்பட்ட நூன் மற்றும் மீமின் சட்டங்கள்
- [07 – தஜ்வீத்] அல்-லாமுல் கமரிய்யா (சந்திர எழுத்துக்கள்)
- [08 – தஜ்வீத்] அல்-லாமுஷ் ஷம்ஷிய்யா (சூரிய எழுத்துக்கள்)
- [09 – தஜ்வீத்] மத்-தின் சட்டங்கள் (அறிமுகம்)
- [10 – தஜ்வீத்] அல்-மத்துல் அஸ்லி
- [11 – தஜ்வீத்] அல்-மத்துல் பதல்
- [12 – தஜ்வீத்] மத்துஸ்ஸிலத்திஸ் ஸுக்ரா
- [13 – தஜ்வீத்] அல்மத்துல் இவழ்
- [14 – தஜ்வீத்] மத்துல் ஃபரஇ – அல்மத்துல் முத்தஸில்
- [15 – தஜ்வீத்] அல்மத்துல் முன்ஃபஸில்
- [16 – தஜ்வீத்] மத்துஸ்ஸிலத்தில் குப்ரா
- [17–தஜ்வீத்] அல்மத்துல் ஆரில் லிஸ்சுக்கூன்
- [18–தஜ்வீத்] அல்மத்துல் லீன்
- [19 – தஜ்வீத்] மத்துல் லாஸிம் – 1
- [20 – தஜ்வீத்] மத்துல் லாஸிம் – 2
- தஜ்வீத் | குர்ஆன் ஓதுவதற்கான சட்டங்கள் [E-Book]
குர்ஆனில் ஆயத்துக்கு கீழே வரும் குட்டி நூனை இணைத்து ஓத வேண்டுமா அல்லது சேர்த்து ஓத வேண்டுமா.. இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்தவும்.
Tajweed lessons21,22,23…..please ubload
Assalamu Alaikum help you
Assalamu alaikum . தஜ்வீத் வகுப்பு பயனுள்ளதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ். வகுப்பின் தொடர்ச்சி பதிவு செய்தால் பயனுள்ளதாக அமையும்.
Tajweed lessons 21,22,23…..please upload