உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு நாள்: 25/06/2019, வியாழக்கிழமை
Read More »குர்பானி
துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் 10 நாட்கள் சிறப்புகள் & செய்ய வேண்டிய அமல்கள்
அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபார்) நாள்: 31-08-2016 (புதன்கிழமை) துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் 10 நாட்கள் சிறப்புகள் & செய்ய வேண்டிய அமல்கள் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio
Read More »துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் – சில குறிப்புக்கள்
துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் 1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். சரியான முறையில் நிறைவேற்றப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. புகாரி (1773) 2. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மகளிர்), ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் …
Read More »துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்
நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
Read More »