Featured Posts

வரலாறு

ජනවාර්ගික කෝලාහල වලට ඉස්ලාමීය විසඳුම් – இனக்கலவரங்களுக்கு‌ இஸ்லாம்‌ முன்வைக்கும் தீர்வுகள்

-வலீத் அஹ்மத் உதவி‌ விரிவுரையாளர், அரபு‌ மற்றும்‌இஸ்லாமிய கற்கைகள் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை. பல்லின‌ மக்கள்‌ வாழும்‌ ஒரு‌‌ சூழலின் எல்லா நிலைகளிலும் சகவாழ்வும் புரிந்துணர்வும் பேணப்படல் அவசியம் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டல் ஆகும்‌. இது, நபி (ஸல்) அவர்களின் நடைமுறை வாழ்வில் மிக அழகாகப் பிரதிபலித்துள்ளதை தெளிவாக அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனினும், அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் இனக்கலவரங்களும் சமூக முரண்பாட்டு நிலைகளும் …

Read More »

இலங்கை முசலிப் பிரதேச மக்களின் பன்மைத்துவ சமூக அமைப்பும் சக வாழ்வும்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் (M.A.) தொன்மையான இலங்கை வரலாற்றின், தவிர்க்க முடியாத பிரதான வணிகச் செயற்பாட்டு மையங்களில் முசலிப் பிரதேசமும் ஒன்றாகும். தொன்மைக் குடியேற்றம் பற்றிய பழமையான குறிப்புகளிலும், பதிவுகளிலும் முசலியின் பெயரும் அதன் அமைவிடமும் இப்பிரதேச மக்களின் சிறப்புப் பண்புக் கூறுகளும் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அது ஒரு நிருவாகப் பிரதேசம் என்ற வகையில் அதன் வரலாற்றுத் தொன்மை ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டுச் செல்கிறது. வரலாற்று ஆவணப் பதிவுகளையும் தனித்துவமான …

Read More »

சீர்திருத்தங்களை வேண்டி நிற்கும் முஸ்லிம் தனியார் சட்டம்

எம்.ஏ.ஹபீழ் அண்மைக்காலமாக இலங்கையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, எல்லா மட்டத்திலுள்ளவர்களின் பேசுபொருளாக மாறியுள்ள முஸ்லிம் தனியார் சட்டச் சீராக்கத்தின் முக்கிய விடயப் பொருளாகக் காணப்படும் பெண்னின் திருமண வயது, பலதார மணம், திருமண ஒப்பந்தத்தில் பெண் கையொப்பமிடுதல், பெண் காழி நியமனம், வாதாட்டத்தில் சட்டத்தரணிகள் கலந்து கொள்ளல் என்பவை குறித்து மேற்கிளம்பியுள்ள பாரிய சர்ச்சை தொடர்பாக இவ்வாக்கம் தர்க்க ரீதியாக ஆராய்கிறது.இலங்கையில் பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்ட, தவிர்க்க முடியாத ஒரு …

Read More »

மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள இடத்தைப் பற்றி அல் குர்ஆன் கூறும் செய்திகள்

1) பறகத் பொருந்திய பூமி? وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏ ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச் செல்லும். எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம். (அல்குர்ஆன் : 21:81) الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ ( (அவ்வாறு அழைத்துச் சென்ற) …

Read More »

[05] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

பாலஸ்தீன மண், இஸ்ரேலிய யூதர்கள் அபகரித்த முஸ்லிம்களுக்கு சொந்தமான மண்ணாகும் குத்ஸில் சாலமோன் சுலைமான் நபியின் விரிந்த அரசு செயற்பட்டதாக கற்பனைகளை உருவாக்கிய ஸியோனிஸ யூதர்கள், தமது இருப்பை தொல்லியல் ஆய்வுமூலமாகவாவது உறுதி செய்ய சுலைமான் நபி (அலை) அவர்கள் அக்ஸாவிற்கு அடியில் கட்டிய கோவில் இருப்பதாக முன்வைக்கின்ற கருத்தை சர்வதேச அரங்கில் விவாதித்த தொல்லியல் ஆய்வாளர்கள் அது யூதர்கள் சித்தரிக்கின்ற வெறும் கற்பனைக் கதை என்ற முடிவிற்கு வருகின்றனர். …

Read More »

[04] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைளும். மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி வழியே குத்ஸ் வெற்றிக்கான வழி. குத்ஸ் தொடர் – 04 மாவீரர் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களின் குத்ஸ் விடுதலை பற்றிய ஆய்வுத் தேடலுக்கு 60 அறுபது ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த இரு முக்கிய முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும் நடைபெற்ற சில வரலாற்று நிகழ்வுகளையும் அய்யூபி அவர்கள் முன்னெடுத்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் குத்ஸ் …

Read More »

[03] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

தொடர்-03 உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் வெற்றி கொள்ளப்பட்ட بيت المقدس https://m.facebook.com/story.php?story_fbid=10219918576178414&id=1341973556 https://m.facebook.com/story.php?story_fbid=10219925307506693&id=1341973556 மறுமை நாளின் 6 அடையாளங்கள் பற்றிய ஹதீஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான விளக்கமும், அதற்குரிய சரியான தெளிவும்! பரப்பப்படும் ஹதீஸின் வாசகம் :‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்: என்னுடைய மரணம்.பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல்.ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் …

Read More »

[02] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

தொடர்-02 பரக்கத் செய்யப்பட்ட பூமியில் வாழும் சபிக்கப்பட்ட மனிதர்கள். உலகில் உள்ள பல பிரதேசங்கள் பரகத் நிறைவான இறையருள் செய்யப்பட்ட பிரதேசங்களாகும். அவற்றில் ஷாம், பாலஸ்தீனம், மக்கா, மதீனா போன்ற பிரதேசங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை நாம் அறிவோம். அக்ஸாவையும் அதைச் சூழவுள்ள பகுதிகளையும் அல்லாஹ் இதில் உள்ளடக்கியும் சபிக்கப்பட்ட யூதர்களை வாழ வைத்துள்ளான். அது அவனது நியதி! بَارَكْنَا حَوْلَهُ (الإسراء/ ١) நாம் அதனை (அக்ஸாவை)ச் சூழவுள்ள …

Read More »

[01] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்

தொடர்-01 அறிமுகம் பாலஸ்தீன புனித மண்ணில் அமைந்துள்ள பைத்துல் மக்திஸ்- அல்மஸ்ஜித் அல்அக்ஸா பள்ளிவாசல் பரக்கத் செய்யப்பட்ட தேசம், நபிமார்களின் பூமி, என்றெல்லாம் சிறப்பாக அறியப்படுகின்ற ஃபலஸ்தீன் மண்ணில் அமையப் பெற்றுள்ளது. இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் புனித மக்காவில் இருந்து “புராக்” வாகனத்தின் மூலம் இந்த மண்ணை அடைந்து, அங்கு நபிமார்களுக்கு இமாமத் செய்து, பின் அங்கிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்களின் துணையோடு ஏழாம் வானத்திற்கும் …

Read More »

பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்

உலகில் சமாதானமும் சமத்துவமும் மலர இஸ்லாம் அருமையான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் – ஒரு தந்தையின் பிள்ளைகள் என்று ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நெறியை இஸ்லாம் மிக அழுத்தமாகப் போதித்து, இன ஒற்றுமையையும் மனித சமத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.நபி (ஸல்) அவர்களின் போதனைகள் பிரதானமாக மறுமை விமோசனத்தை மையப்படுத்தி இருந்தது. ஆனால், உலகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவர்கள் தீர்க்கமான தீர்வுகளை முன்வைத்தார்கள். ‘இஸ்லாம் தனித்துவமாக …

Read More »