அன்வர்தீன், பெரம்பலூர் தமிழகத்தில் குர்ஆன் ஹதீஸை மட்டும் போதிப்பதாக சொல்லி, ஞானமில்லாமல் மனோ இச்சையின் அடிப்படையில் தவறான மார்க்கத் தீர்ப்புகளை அளித்து, முஸ்லிம்களிடையில் பிரிவினையை ஏற்படுத்தி, தானும் வழிகெட்டு அவர்களை ஜானுக்கு ஜான் முழத்துக்கு முழம் பின்பற்றுவோரையும் வழிகெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழக இயக்கம்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். குர்ஆனுக்கு சுய விளக்கம், ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல், மனம்போன போக்கில் மார்க்க தீர்ப்புகள் என்று மார்க்கத்தில் மட்டும் இவர்கள் கைவரிசையை …
Read More »Tag Archives: TNTJ
பீஜே இன்னும் திருந்தவில்லை…!(விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) தமிழ் உலகில், ஏகத்துவ சிந்தனை பல்வேறு அறிஞர்களின் தியாகத்தாலும் அர்ப்பணிப்புகளாலும் எழுச்சியுற்றது. கொள்கை வளர்ச்சியில் பூரிப்படைந்த நல்ல உள்ளங்கள் தமது பணியை, அரசியல் – இயக்க இலாபங்களின்றி இன்னும் தொடர்கின்றன. ஆனால், தமிழ் நாட்டில் பீ.ஜைனும் ஆபிதீன் தனது இயக்கத்தைக் கட்டமைக்க வெறித்தனம் கொண்டு செயற்பட்டார். மற்றவர்களின் மான விடயத்தில் அற்பமாக நடந்து கொண்டார். அவர் வளர ஆரம்பித்த துவக்க நாட்களில் கடைப்பிடித்த …
Read More »பீஜே ஏன் நீக்கப்பட்டார்? (விரைவில் வெளிவரவுள்ள “ஓர் ஆளுமையின் திசை மாறிய பயணம் – 02 என்ற நூலில் இருந்து..)
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) P.ஜைனுல் ஆபிதீனைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் எழுந்த வண்ணமே உள்ளன. அவரது பல செயற்பாடுகளும் அதிக பத்வாக்களும் விவாதப் பொருளாகி சலசலப்பைத் தோற்றுவித்துள்ளன. அவர், அவ்வப்போது, தமிழ்நாட்டில் பல்வேறு இயக்கங்களை உருவாக்கியுள்ளார். அந்த இயக்கங்களிலிருந்து பல சந்தர்ப்பங்களில் நீக்கப்பட்டுள்ளார். தமுமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், 2004களில் அவர் உருவாக்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து 2018ம் ஆண்டு பாரதூரமான குற்றச்சாட்டுடன் நீக்கப்பட்டார். அவரது திடீர் நீக்கம் …
Read More »தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 5 – TNTJவின் ஞானசூனியங்கள்
அன்வர்தீன், பெரம்பலூர் ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – TNTJவின் ஞானசூனியங்கள். எந்த ஒரு விவாதகளமாகட்டும், அதிலே NTF & TNTJ கூட்டத்தினர் தனித்தன்மையுடன்? இருக்க வேண்டும் என்பதற்காக குர்ஆன், ஹதீஸிலே பித்தலாட்டங்களை செய்து எதையாவது உளறி கொட்டிக்கொண்டு இருப்பார்கள். அந்த வகையில், சூனியம் சம்பந்தமான குர்ஆனின் வசனங்களுக்கு சுய விளக்கங்கள் கொடுத்து, ஹதீஸ்களை நிராகரித்து, ஹதீஸ் நிராகரிப்பில் உச்சத்தை அடைந்து இதுவரை யாரும் செய்யாத இனிமேல் யாரும் செய்ய துணியாத …
Read More »தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 4 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் – ஜகாத் திருடர்கள்
– அன்வர்தீன், பெரம்பலூர் ஜகாத்தை வருடா வருடம் கொடுக்காமல் ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் கொடுத்துவிட்டு, ஏழைகளுக்கு போய்ச்சேரவேண்டிய அமானிதமான ஜகாத் தொகையை அபகரித்து வைத்துள்ளபடியால், NTF, TNTJ கூட்டத்தினரை ஜகாத் திருடர்கள் என்று அழைப்பதில் எந்த தவறோ, தயக்கமோ இல்லை என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டு மேலே செல்லுங்கள். இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைகளில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 1400 வருடங்களுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் …
Read More »தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 3 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல் தொடர்ச்சி..
– அன்வர்தீன், பெரம்பலூர் ஸஹீஹான ஹதீஸ்தான் எனது மத்ஹப் என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். “இந்த மண்ணறையில் அடங்கப்பட்டுள்ள இறைத் தூதரின் வார்தையைத் தவிர, அனைவரின் வார்த்தைகளிலும் சரி, பிழை இரண்டும் உண்டு” என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். ஹதீஸ்கலை அறிஞர்கள், ஸஹீஹான ஹதீஸ்களை தரம் பிரித்து நினைவாற்றல், நம்பகமானவர், சங்கிலித்தொடர் அறுபடாமல் இருத்தல், ஸாத் மற்றும் மறைமுகமான பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம் இல்லாமல் …
Read More »தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 2 – ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரித்தல்
அன்வர்தீன், பெரம்பலூர் முஸ்லிம்களிடயே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே, இஸ்லாமிய வரலாற்றில் கவாரிஜ்கள், கத்ரியாக்கள் (முஹ்தஸிலாக்கள்), ஷியாக்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்ற பல வழிகெட்ட கூட்டங்கள் தோன்றி மறைந்துள்ளன. உலகம் முடியும் வரை இதுபோன்று சோதனைகள் வந்து கொண்டே இருக்கும். அவர்களில் காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர். உதாரணமாக விபச்சாரம், திருட்டு போன்ற ஹதீஸ்கள் அவர்களின் படுத்தறிவுக்கு முரணாக தோன்றியதால் அதை நிராகரித்தார்கள். மேலும் காரிஜியாக்கள் …
Read More »தமிழ்நாட்டின் ஃபித்னாக்கள் – தொடர் 1
அன்வர்தீன், பெரம்பலூர் 1980 களின் ஆரம்பத்தில் இஸ்லாமிய மார்க்கத்தில் புறையோடிப்போயிருந்த அனாச்சாரங்களை ஒழிப்பதில் சகோதரர் பீஜே அவர்கள் முக்கிய பங்காற்றினார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலட்சக்கணக்கான தமிழக முஸ்லிம்கள், முக்கியமாக இளைஞர்கள் அவர் சொல்லிவிட்டால் அதை வேதவாக்காக எடுத்து பின்பற்றும் அளவுக்கு அவர் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்தனர். இயக்கங்களுக்கு நிதி கேட்டாலே ஐந்தும் பத்தும் கொடுத்தது போய், லட்சக்கணக்கில் ஏன் கோடிகளில் கொட்டிக் கொடுக்க ஆரம்பித்தனர். இவரை இப்படியே …
Read More »ஜகாத் விளக்க தொடர்கள் – ரமலான் 1441 – by அஷ்ஷைய்க் அப்பாஸ் அலி MISc
இஸ்லாம்கல்வி.காம் இணையதளம் வழங்கும் ஜகாத் விளக்கத் தொடர் – ரமலான் 1441 – Year 2020 வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISc ஜகாத்தின் முக்கியத்துவம் [ஜகாத் விளக்கத் தொடர் – 01] ஜகாத் கடமையாவதற்குரிய நிபந்தனைகள் [ஜகாத் விளக்கத் தொடர் – 02] விற்பனை பொருட்கள், அணிகலன்கள் மற்றும் பயன்படுத்தும் பொருட்களுக்கு.. [ஜகாத் விளக்கத் தொடர் – 03] ஜகாத்தின் சிறப்புகள் [ஜகாத் விளக்கத் தொடர் – 04] …
Read More »அறிஞர்களின் கருத்துக்கள் வஹியாகிவிடாது
இயக்க சார்பு முகாம் சிந்தனைகளின் தாக்கம் பெற்ற பல சகோதரர்கள் குறித்த சில அறிஞர்களின் எழுத்துக்களால் ஈர்க்கப்படலாம். ஆனால் அதன் விட்டில்களாக அவர்கள் மாறுவதுதான் நவீன தக்லீத் ஆகும். ?நவீன சிந்தனைகளின் முன்னோடிகள் என்ற பெருமைக்குரியவர்களாக இலங்கையில் சில சகோதரர்களால் காட்டப்படுகின்ற ஷேக் முஹம்மது கஸ்ஸாலி (ரஹ்) ஷேக் யூசுஃப் கர்ளாவி போன்ற அறிஞர்களின் கருத்துக்களை குர்ஆன் ஹதீஸை ஆதாரம் காட்டுவது போன்று காட்டும் வழமை, ?சவூதி அறிஞர்கள் மற்றும் …
Read More »