Featured Posts

ரஜப்

ரஜப் மாத நூதன வணக்கங்கள்

ரியாத் ஓல்டு ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கும் மார்க்க விளக்க நிகழ்ச்சி வழங்குபவர் : அஷ்-ஷைய்க். நூஹ் அல்தாஃபி, அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயிய்யா இஸ்லாமிய நிலையம், சவுதி அரேபியா நாள் : 12 – 04 – 2018 / வியாழக்கிழமை இடம் : பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித்

Read More »

இஸ்ராவும் மிஃராஜும்

நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் இஸ்ராவும் மிஃராஜூம் அடங்கும். இது தொடர்பான சில விளக்கங்களை இக்கட்டுரையூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்ரா: “அஸ்ரா” என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி(ச) அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே இஸ்ரா என்று கூறப்படுகின்றது. “(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, …

Read More »

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்

அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள் ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் …

Read More »

ரஜப் மாதம்

மிஃராஜ் தினத்தை நோன்பு மற்றும் விஷேச அமல்கள் மூலம் சிறப்பிப்பது பித்அத்தாகும் : ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்லை. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். …

Read More »

ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும்

ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும் (شهر رجب وما قيل فيه) அரபியில் : அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் காதிர் அஸ்-ஸக்காப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அத்துரர் அஸ்ஸனிய்யாவின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டது. (من إعداد القسم العلمي بمؤسسة الدرر السنية وتحت إشراف الشيخ علوي بن عبدالقادر السقاف) தமிழில் : ரஸீன் அக்பர் மதனீ (அழைப்பாளர், தபூக் அழைப்பு நிலையம் – சவூதி …

Read More »

வரலாறு படைத்த மிஃராஜ்

– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை – அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை கொண்டுவருகிறான். உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான். அந்த வரிசையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஹிஜ்ரத்திற்குப் பின் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தை ஏற்ப்படுத்தினான். …

Read More »

மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னரா? பின்னரா?

நபி(ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்காக கஃபாவிலிருந்து பைதுல் முகத்தஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அங்கிருந்து ஏழு வானங்கள் கடந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள். நபியவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரும் அற்புதங்களில் ஒன்றாக இந்த இஸ்ரா-மிஃராஜ் நிகழ்வு அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி நபித்துவத்துக்குப் பின்னர் ஹிஜ்ரத்திற்கு முன்னர் நடந்ததாகும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இது குறித்துப் பேசும் புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம் பெற்ற …

Read More »

[13/30] மிஃராஜ் பயணமும் அதன் படிப்பினைகளும்

அலீப் கம்யூனிகேஸன்ஸ் வழங்கும் – 1434 ரமழான் ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி 1434-ம் ஆண்டு ரமழான் கேப்டன் தொலையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்ட ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ பதிவு அகிலத்தின் அருள்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பாகம்-13 மிஃராஜ் பயணமும் அதன் படிப்பினைகளும் வழங்குபவர்: I. இக்பால் ஃபிர்தவ்ஸி இமாம், PMWA பள்ளிவாசல் – புரசைவாக்கம் – சென்னை ஒளிப்பதிவு மற்றும் படதொகுப்பு …

Read More »

மிஃராஜ் (மிஹ்ராஜ்) தரும் படிப்பினை

வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் இஸ்மாயீல் முஹம்மத் ஸியாத் மக்கீ அழைப்பாளர், அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா நாள்: 15.05.2014 – வியாழன் இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Audio Play [audio:http://www.mediafire.com/download/di7r436sbcdoi4h/Lessions_from_mihraj-Ziyad.mp3] Download mp3 Audio

Read More »