Featured Posts

பராஅத் இரவு என்ற பெயரில்..

– Imthiyaz Salafi

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.

அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.

மார்க்கத்தில் எல்லை மீறி செல்கின்ற போது தனி மனித வழிபாடும், மூட நம்பிக்கைகளும், வழிகேடுகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். இந்த அபா யத்திலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் நபியவர்கள் ”மார்க்கத்தில் எல்லை மீறி செல்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்” (நூல் முஸ்லிம்) என்றும் ”எங்களுடைய கட்டளையில்லாமல் எவர் ஒரு செயலை (அமலை) செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் (நூல்: முஸ்லிம்) என்றும் கண்டித்துள்ளார்கள்.

எனவே எந்த ஒரு அமலை செய்வதானாலும் அதற்கு நபிவழியில் ஆதாரமுண்டா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கி விட வேண்டும். இதுவே சுன்னாவை கடைபிடிக்கும் ஒழுங்கு முறையாகும்.

இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக் களை) கேட்டும், மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
سنن ابن ماجه – (ج 4 / ص 301)
1378 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ

سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 178)
1378 – قَوْله ( فَقُومُوا لَيْلهَا )
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ اِبْن أَبِي بُسْرَة وَاسْمه أَبُو بَكْر بْن عَبْد اللَّه بْن مُحَمَّد أَبِي بُسْرَة قَالَ فِيهِ أَحْمَد بْن حَنْبَل وَابْن مُعِين يَضَع الْحَدِيث .

”ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ”என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கி றேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை யில் ‘இப்னு அபீசப்ரா’ என்பவர் இடம்பெறு கிறார். இவர் பலஹீனமாவர். இவர் பொய் யான ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடிய வர் என இமாம் அஹ்மத் (ரஹ்), இப்னு ஹன்பல் (ரஹ்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) குறிப் பிடுகிறார். எனவே இந்த ஹதீஸைக் கொண்டு செயல்பட முடியாது.
سنن الترمذي – (ج 3 / ص 193)
670 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ
فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ

وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ

ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: ”நான் (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ‘பகீய்’ மையவாடியில் இருந்தார்கள். அப்போது ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவில் அல் லாஹ் கடைசி வானத்திற்க இறங்கி ஆட்டின் உரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக பாவமன்னிப்பு வழங்குகிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ‘ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்’ என்பவர் இடம்பெறுகிறார். இவர் மற்ற அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை. இது பலஹீனமான செய்தி என்று இமாம் புகாரி (ரஹ்) விமர்சனம் செய்கிறார்கள் என இமாம் திர்மிதி (ரஹ்) குறிப்பிடுகிறார்க்ள. எனவே இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டும் செயல்பட முடியாது.
سنن ابن ماجه – (ج 4 / ص 303)
1380 – حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 180)
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ عَبْد اللَّه بْن لَهِيعَة وَتَدْلِيس الْوَلِيد بْن مُسْلِم وَاَللَّه أَعْلَم

”ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான்.. என நபி (ஸல்) கூறினார்கள்.(இப்னுமாஜா)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

எனவே ஷஃபான் பதினைந்தாம் இரவின் சிறப்பு மற்றும் நோன்பு பற்றி வரக்கூடிய எந்தச் செய்தியும் ஸஹீஹானதாக இல்லை என்று ஹதீஸ் கலை இமாம்களே தெளிவுப்படுத்துகிறார்கள். உண்மை இவ்வாறு இருக்கும்போது பலஹீனமான செய்திகளைக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல ‘பராஅத் இரவு’ என்று குறிப்பிட்டுஎந்த ஒரு ஹதீஸும் வரவில்லை. இதற்கு எப்படி இந்த பெயரை சூட்டினார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

‘இந்த இரவில் நோன்பு நோற்றால் தப்பில்லையே அதுவும் நன்மைதானே என்று மேலேயுள்ள விபரங்களை தெரிந்த பின் சில நேரம் கேட்கலாம்.

‘தப்பில்லையே! நன்மை தானே, என்று நாமாக சமாதானம் கூறிக் கொள்ளவோ ஆறுதல் அடையவோ எமக்கு எந்த அதிகார முமில்லை. எதை எப்படி எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்குதான் அல்லாஹ் இறைத்தூதரை அனுப்பி வைத்தான்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த செயலும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை) என்று கூறுகிறார்கள். நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது) இது தவிர ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் நிரூபனமாகும் சுன்னத்தான நோன்புகளை நோற்க பழகிக் கொள்ள வேண்டும். எனவே உண்மையைஅறிந்து கொண்ட பின் அதனடிப்படையில் செயல்பட அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.
تفسير القرآن العظيم لابن كثير – (ج 7 / ص 246)


وقد ذكرنا الأحاديث (1) الواردة في ذلك في ‘سورة البقرة’ بما أغنى عن إعادته.
ومن قال: إنها ليلة النصف من شعبان -كما روي عن عكرمة-فقد أبعد النَّجْعَة فإن نص القرآن أنها في رمضان. والحديث الذي رواه عبد الله بن صالح، عن الليث، عن عقيل عن الزهري: أخبرني عثمان بن محمد بن المغيرة بن الأخنس أن رسول الله صلى الله عليه وسلم قال: ‘تقطع الآجال من شعبان إلى شعبان، حتى إن الرجل لينكح ويولد له، وقد أخرج اسمه في الموتى’ (2) فهو حديث مرسل، ومثله لا يعارض به النصوص.

19 comments

  1. Masha allah Brother
    I was thinking “Bara ath” is authentic.
    but now i am cleared.
    Brother i am studying M.C.A at anna university guindy chennai. Prophet Mohammed(pbuh) what he said about study ?
    some of them told like this “We must pray”and we must be worked for Akira. so don’t study fully.just know about that.
    but you must be go jamath.Allah will help you.
    what you think about this?
    clear to us.

  2. akhi rafik

    assalamu alaikum warahmathullahi wabarakathuhu..

    request to the site admins, please dont edit my message for the sake of Allah. May Allah reward you.

    akhi rafik..May Allah show you and us the right path and keep you and us firm on that path…which is the path of the salafussalih of this ummah..the sahaba, the tabieen, the taba’atbah and the followers until the day of decision.

    akhi u look like got in to the group of tableegi jamaath..how i know because of their method of dawah focus on ibadah without ‘real’ study or seeking ilm..they have some outward good and akhlaq, but what you need to understand is that their method of dawah and their source of ilm has issues identified and pointed out by the senior scholors of ahlusunnah wal jamaath.

    akhi if you can email me at niyasahamed@gmail.com insha ALLAH i can send u a detailed analysis on the methodology of the tableegi jamath and their deviations from the original texts and faiths bi idinillah…you will know for you the reality of their dawah..insha Allah.

    never give up until you know the real islam which is the dheen of the sahaba and the followers and their followers – which can lead us to jannah without any problems..with the rahmath of Allah.

    every ones speech can be taken or ignored except the man in this Qabr (i.e.sayyad(Prophet Muhammad(peace be upon him)) as told by Imam Darul Hijrah Malik bin Anas. Rahimahullah.

    your akhi in islam
    abu abdulla bin mohamed noohu bin peer mohamed thangal al hindi
    min biladul haramain.

  3. Assalamu Aleikkum Abdullah al Hindi,

    you can disclose about Tableegi Jamath Methodology in website or blogs, so its all of readers has come to know the Methodology of Tableegi Jmath Dawah program.. if its not possible you can send me Methodology Analyzed detailed to my email id; nizar125@gmail.com.

  4. Can you please tell the meaning of Baraath Iravu?

  5. ashfaaq reshard

    தப்லீக் ஜமாஅதில் செல்வது நரகிற்கு செல்லும் வழியாகும். தப்லீக் ஜமாஅத் வழி கெட்ட பிரிவுகளில் ஒன்றாகும். அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக.

  6. mohamed yusuf ibn noor

    Assalamu alaikum Wa Rahamathullahi wa Barakathu Hu

    Dear Brothers.
    Please read the below statements of the scholars of the sunnah’s concerning the concerning the Jamaa’aht Tableeq.

    In the name of Allaah, All-Compasssionate, All-Merciful

    All Praise is for Allaah alone, and prayer and salutations upon the Messenger of Allaah and upon his family and companions and those who follow his guidance. As what follows/to proceed:

    Some papers reached me containing statements of the two noble Allaamahs’ Shaykh Ibn Baaz and Shaykh Ibn al-‘Uthaymeen which the Jamaa’ah at-Tableegh circulate amongst the ignorant and those who do not know the reality of their false manhaj and ‘aqeedah.

    And the reality is that the statements of the two Shaykhs supports them.
    Sdgbvsrgb
    So the statement of Shaykh Ibn Baaz is based upon a report from a Tableeghee man, or one who is sympathetic to them, which was narrated to Shaykh Ibn Baaz contrary to that which they are upon and depicted them contrary to their true nature, and confirms that which we say the statement of Shaykh Ibn Baaz (rahima-):

    “…and no doubt, certainly the people are in severe need of such good meetings gathering upon the remembrance of Allaah and inviting to holding steadfast to Islaam and applying it’s teachings and ridding the Tawheed (of Allaah) of (all) innovations and superstitions…” [see his fatwa, reference number 1007, dated 17/08/1407 A.H which the Jamaa’ah at-Tableegh now circulate].

    So this (fatwa) suggests that the narrator mentioned in his report that certainly that this Jamaa’ah calls to holding steadfast to Islaam, applying it’s teachings and ridding the Tawheed (of Allaah) of (all) innovations and superstitions. So, as a result, the Shaykh has praised them.

    And if the narrator of the report spoke the truth and depicted them upon their reality and explained the truth of their false manhaj, then we would not have seen from Imaam Ibn Baaz, the monotheist, except impugnation towards them and warning against them and their innovations, as he had done in the last fatwa regarding them attached to this one (above).

    And in the statement of Allaamah Ibn al-‘Uthaymeen as to that which supports them, refer to his statement as follows:

    “Remark: If the difference (of opinion) is in ‘aqeedah issues, then it is obligatory to correct (this) and that which opposes the way of the Pious Predecessors. For indeed, it is obligatory to detest it and warn those who tread (the path of) that which opposes the methodology of the Pious Predecessors in this aspect. [See Fataawa Ibn al-‘Uthaymeen – Volume 2, Page 939-944, similar to that which the Jamaa’ah at-Tableegh distribute].

    And no doubt the difference of opinion amongst the scholars, the Ahlus-Sunnah wat-Tawheed and the Jamaa’ah at-Tableegh is an extreme and profound difference in ‘aqeedah and manhaj.

    For they are upon the way of the Maatureediyyah, those who have innovated in the attributes of Allaah and who are from the Soofiyyah in their worship and manners, giving the oath of allegiance and from that, these sects uphold (the belief) in al-Hulool and Wahdatil-Wujood and shirk with the graves and other than that from (their) falsehood.

    And without a doubt the noble Shaykh Ibn al-‘Uthaymeen does not know, and if he were to know this about them, then certainly he would have denounced them for the falsehood (upon which they are on) and would have severely warned against them. He would certainly have trodden the noble path with them just as both his Shaykhs, Imaam Muhammed Ibn Ibraaheem and Imaam Ibn Baaz had done. And just as Shaykh al-Albaanee, Shaykh ‘Abdur-Razzaaq ‘Afeefee, Shaykh Fowzaan, Shaykh Hamood at-Tuwayjaree, Shaykh Taqqee ad-Deen al-Hilaalee, Shaykh Sa’d al-Husayn, Shaykh Sayf ar-Rahmaan, Shaykh Muhammed Aslam had (all) done with their great publications, which clarified the falsehood of the Jamaa’ah at-Tableegh and their danger and that which they are upon in their false ‘aqeedah and manhaj so the serious student of knowledge should refer to them.

    And Shaykh ‘Abdur-Rahmaan al-Misree reverted (back) from having written in praise of the Jamaa’ah at-Tableegh and he admitted his mistakes to me.

    As for Yoosuf al-Malaahee, then he is amongst those who spent many years with them, then wrote a book about them which explained their falsehood and corrupt ‘aqeedah, then sadly he reverted back from the truth and then wrote another book about them. His first book assists him and that which the scholars of manhaj wrote about them refutes his falsehood; and the (most) important rule is (in the science of al-Jarh wat-Ta’deel) is that al-Jarh takes precedence over and above at-Ta’deel. So it nullifies all praise from anyone, even if the Tableeghees uphold the correct Islaamic rules (teachings) and trod the path of the people of knowledge and advice for Islaam and the Muslims.

    Written by Shaykh Rabee bin Haadee al-Madkhalee/ 29 Muharram – 1421 A.H

    The final fatwa of Shaykh ‘Abdul-‘Azeez bin Baaz
    in warning against the Jamaa’ah at-Tableegh

    In the Name of Allaah, All Compassionate, All Merciful

    His excellency, Shaykh ‘Abdul-‘Azeez bin Baaz (rahima-hullaah) was asked about the Jamaa’ah at-Tableegh, so the questioner asked:

    Your excellency, we hear about the Jamaa’ah at-Tableegh and that which their da’wah entails. So would you advise me to join this Jamaa’ah (group). I anticipate your guidance and advice, and may Allaah reward you immensely.

    So the Shaykh responded by saying:

    Whoever invites to (the path of) Allaah, then he is a muballigh (one who conveys the message (of Islaam)), (as the hadeeth mentions): ((Convey from me, even if it be a (single) Aayah)); However, the Jamaa’ah at-Tableegh (originally) from India have many deviations. They have some aspects of bid’ah and shirk, so it is not permissible to go (out) with them, except for a person who has knowledge and goes (out) with them to disapprove of what they are upon and to teach them (the truth). If, however, he goes (out) to follow and adhere to them, then no.

    That is because they have deviations, mistakes and lack of knowledge. However, if there was a Jamaa’ah doing tableegh other than them, from the people of knowledge, then (it is permissible to) go out with them for daw’ah purposes.

    If there was a person of knowledge who goes out with them to enlighten and guide them, along with teaching them such that they leave their falsehood and embrace the way of Ahlus-Sunnah wal-Jamaa’ah, (then that is good).

    [So, the Jamaa’ah at-Tableegh and those who sympathise with them, will benefit from this fatwa, illustrating the reality of their ‘aqeedah and Manhaj and the writings of their scholars whom they blindly follow]

    [This was extracted from the tape: ‘Fatwa Samaahatush-Shaykh ‘Abdul ‘Azeez Ibn Baaz concerning the Jamaa’ah at-Tableegh’ which was published in Ta’if about two years before the Shaykh’s death. The tape refutes the cover-up of the Jamaa’ah at-Tableegh and the old statement of the Shaykh which was published before their reality and manhaj was made clear to him.

    The Jamaa’ah at-Tableegh and the brothers are amongst the 72 sects

    His Excellency, Shaykh ‘Abdul ‘Azeez Ibn Baaz (Rahima-ullaah) was asked:

    Question: May Allaah grant you the best (of His favours).
    In the hadeeth of the Prophet (sal-Allaahu ‘alayhe wa Sallam), relating to the splitting of the Ummah, he says: ((…and my Ummah shall split into 73 sects…)).
    So, is the Jamaa’ah at-Tableegh, with what they have in terms of shirk and innovations; and also the Jamaa’ah al-Ikhwaan al-Muslimeen, with what they have in terms of partisanship and revolting/rebelling against the leaders and lack of obedience; from the 72 sects?

    So, he (the Shaykh) responded, may Allaah forgive him and bestow upon him His immense mercy:

    They are from the 72 (sects). Whoever opposes the ‘aqeedah of Ahlus-Sunnah enters the fold of the 72 (sects). The meaning of the Prophet’s (sal-Allaahu ‘alayhe wa Sallam) statement ((My Ummah)) is: the Ummah of Ijaabah, i.e. the Ummah of response; those who responded to the Prophet’s call and revealed their allegiance to him. And the meaning of 73 sects: the victorious sect which adhered to him and was upright in their religion and 72 of those sects – amongst them the kuffaar, the sinners and various innovators.

    So, the questioners asked: Are these two groups (Jamaa’ah at-Tableegh and Jamaa’ah al-Ikhwaan al-Muslimeen) from amongst the 72 sects?

    He responded: Yes, they are from the amongst the 72 sects, along with the Murji’ah and other than them; the Murji’ah and the Khawaarij – some of the people of knowledge regard the Khawaarij from amongst the kuffaar, out of the fold of Islaam although amongst the 72 sects.

    [Taken from the recording of the Shaykh’s lessons in Sharh al-Muntaqaa in Ta’if approximately 2 years or less before his death].

    The ruling regarding going out with the Jaam’ah at-Tableegh

    His excellency, Shaykh ‘Abdul ‘Azeez Ibn Baaz (rahima-hullaah) was asked:

    Question: “I went out with the Jamaa’ah at-Tableegh to India and Pakistan. We used to congregate and pray in masaajid within which there were graves and I heard that the salaah in a masjid within which there is a grave is invalid. What is your opinion of my salaah and should I repeat them? What is the ruling about going out with them to these places?”

    Response: “Indeed, the Jamaa’ah at-Tableegh do not have real knowledge pertaining to issues of ‘aqeedah so it is not permissible to go out with them except for the one who has real knowledge of the correct ‘aqeedah of Ahlus-Sunnah wal-Jamaa’ah. In this, he can enlighten them, advise them and co-operate with them in good because they are active in their affairs. However, they are in need of more knowledge from those who can enlighten them amongst the scholars of Tawheed and Sunnah. May Allaah grant everyone understanding of the religion and firmness upon it.

    As for the salaah in the masaajid within which are graves, then it is incorrect and it is obligatory upon you to repeat all that you did (in those masaajid) due to that which the Prophet (sal-Allaahu ‘alayhe wa Sallam) said: ((Allaah has cursed the Jews and the Christians who have taken the graves of their Prophets’ as places of worship)) – it’s authenticity is agreed upon.

    Also, his (sal-Allaahu ‘alayhe wa Sallam) statement: ((Indeed those before you used to take the graves of their Prophets’ and pious people as places of worship, so do not take the graves as places of worship, for certainly I prohibit you from that)), transmitted by Muslim in his Saheeh.

    And the ahaadeeth on this subject are numerous – and with Allaah lies all success and may Allaah send prayers upon our Prophet Muhammed, his family and his companions.”
    [Fatwa dated 2/11/1414 A.H]

    Regarding Shaykh ‘Abdul ‘Azeez Ibn Baaz (rahima-hullaah) statement: “Therefore, it is not permissible to go out with them except for the one who has knowledge and understanding of the correct ‘aqeedah upon which the Ahlus-Sunnah wal-Jamaa’ah are upon, such that he can enlighten them, advise them and co-operate with them in good.”

    I say: May Allaah bestow mercy upon the Shaykh for if they had accepted the advice and guidance from the people of knowledge, then there would not be any harm in going out with them. However, the actual reality is that they do not accept advice, nor do they leave their falsehood for the severity of their allegiance and adhering to their desires.

    If they accepted the advice of the scholars, then they would have left their false manhaj and trodden the path of the Ahlut-Tawheed and Sunnah.

    If the matter is like that, then likewise it is not permissible to go out with them as the manhaj of the Pious Predecessors is built upon the Book and the Sunnah, warning against the people of bid’ah and against mixing and sitting with them. This is because in this (i.e. going out with them) is adding to their numbers and assisting and granting them strength in propogating their falsehood, and that is misleading (in the name of) Islaam and also misleading the Muslims and (ultimately) deceiving them (the Jamaa’ah at-Tableegh) and assisting them in sin and wrongdoing.

    Fatwa of the Noble Shaykh, Muhammed Ibn Ibraaheem Aal-ash-Shaykh
    in warning against the Jamaa’ah at-Tableegh

    From Muhammed Ibn Ibraaheem to his excellency Prince Khaalid Ibn Sa’ood, leader of the Royal Court, as-Salaam ‘Alaykum wa-Rahmatullaahe wa-Barakaatuhu, to proceed:

    I received the noble correspondence of your excellency (No.36/4/5-D on 21/1/1382 A.H) and that which it contains of the request directed to his excellency, the king, from Muhammed Ibn ‘Abdul-Haamid al-Qaadiree, Shaah Ahmad Nooraanee, ‘Abdus-Salaam al-Qaadiree and Sa’ood Ahmad Dahlawee regarding their request for assistance in the project of their organisation which they have named (Kulliyyatud-Daw’ah wat-Tableegh al-Islaamiyyah) – and also the pamphlets that have been enclosed with their request.

    I inform your excellency that there is no good in this organisation for certainly it is an organisation of innovation and falsehood which I have discovered by reading their pamphlets which were attached to their requests. We found it to comprise of falsehood, innovation and the inviting to the worshipping of graves and shirk. Quite simply, something which (we) cannot remain quiet about.

    Therefore, we shall (inshaa-Allaah) put forward a refutation revealing their misguidance and falsehood.

    We ask Allaah to assist his religion and make high His Word, was-Salaam ‘Alaykum wa-Rahmatullaahe wa-Barakaatuhu [S-M-405 on 29/1/1382 A.H].

    Fatwa of the Noble Shaykh Muhammed Naasiruddeen al-Albaanee
    regarding the Jamaa’ah at-Tableegh

    He (rahima-hullaah) was asked:

    “What is your opinion concerning the Jamaa’ah at-Tableegh? Is it permissible for a student of knowledge or other than him to go out with them under the guise of inviting to (the path of) Allaah?”

    So he responded: The Jamaa’ah at-Tableegh does not uphold the manhaj of the Book of Allaah and the Sunnah of His Messenger (sal-Allaahu ‘alayhe wa sallam) and that which our Pious Predecessors were upon.

    And if the situation was such, then it is not permissible to go out with them because it defies our manhaj in calling to the manhaj of the Pious Predecessors. So in the path of inviting to Allaah, then an ‘aalim (one who is knowledgeable) can go out with them but as for those (ignorant – without knowledge) who go out with them, then it is obligatory upon them to remain in their countries and (study Islaam) seek knowledge in their masaajid until there graduates from amongst them people of knowledge who hold study circles inviting to the path of Allaah.

    As long as the situation is like that, it is upon the student of knowledge to invite these people (those from Jamaa’ah at-Tableegh) to study the Book of Allaah and the Sunnah and invite people to it.

    And the Jamaa’ah at-Tableegh, with respect to da’wah to the Book and the Sunnah, do not intend by it a starting point, rather they consider that to be a divided call (da’wah)/approach; And because of this, they most resemble the Jamaa’ah of al-Ikhwaan al-Muslimeen.

    They say their da’wah is based upon the Book of Allaah and the Sunnah, however this is mere idle talk for certainly they have no ‘aqeedah upon which they are united (which unites them) – so you find some are Maatureedee, others are Ash’aree, whilst others are Soofee and even some who have no madhhab (affiliation to any particular ideology).

    This is because their da’wah is built upon amassing (the people), then gathering together and culturising/instructing them, and in reality they do not really have any culture. More than half a century has passed and there has not appeared from amongst them a scholar.

    As for us, then we say instruct them, then gather together, such that the gathering together is based upon a foundation in which there is no doubt.

    So the da’wah of the Jamaa’ah at-Tableegh is that of the Soofiyyah, they call to good manners, as for correcting the differing ‘aqeedah of the group, then they do not exert themselves one iota. This is because they believe this will cause differences (and splitting apart).

    It came to pass that a brother, Sa’d al-Husayn had much correspondence with the leader of the Jamaa’ah at-Tableegh in India or Pakistan and it became clear from that they acknowledge (belief in) intercession and seeking help (from other than Allaah) and many other such things. And they require their people (members) to make bay’ah (oath of allegiance) based upon four issues: amongst them the Naqshbandiyyah methodology. So it is upon every tableeghee (one who ascribes to the Jamaa’ah at-Tableegh) to make bay’ah of these fundamentals (issues).

    A questioner may ask: Indeed this group has corrected its faults (returned to Allaah) as a result of the efforts of many individuals and quite possibly many non-Muslims have accepted Islaam at their hands. Is this not sufficient (proof) for the permissibilty of going out with them and participating in that which they call to?

    So we say: Indeed we know these words and hear them a lot and know them to emanate from the Soofiyyah! For example, there is a Shaykh whose ‘aqeedah is incorrect and does not know anything about the Sunnah. Instead they deceitfully take from the wealth of the people, so together with this, many open sinners seek forgiveness from them!

    So every group which invites to good, then it is imperative they should be in adherence (to the Qur.aan and the Sunnah), and (this) our approach is pure, so what are they (others) calling to?

    Are they calling to adherence to the Book of Allaah and the Sunnah of the Messenger (sal-Allaahu ‘alayhe wa sallam) and the ;aqeedah of the Pious Predecessors, abandoning blind following of the madhhabs to such an extent that they adhere to the Sunnah over and above their madhhab!? So the Jamaa’ah at-Tableegh do not have a knowledge-based (manhaj), rather, their manhaj is according to the place where they are to be found, so they change their “colours” to suit themselves.

    [al-Fataawa al-Imaaraatiyyah of al-Albaanee].

    Fatwa of the noble Shaykh, ‘Abdur-Razzaaq ‘Afeefee
    regarding the Jamaa’ah at-Tableegh

    The Shaykh was asked regarding going out with the Jamaa’ah at-Tableegh to remind the people of the Greatness of Allaah.

    So the Shaykh said: That which is the case, is that they are innovators and those who adhere to the manhaj of the Qadariyyah and other than them and their going out is not (regarded as) in the Path of Allaah, rather it is in the path of Illiyaas. They do not invite to the Book (of Allaah) and nor the Sunnah, rather they invite to Illiyaas, their Shaykh in Bangladesh.

    As for going out with them with the intention to invite to the path of Allaah, then that is (regarded as) going out in the path of Allaah but not that which is going out with the Jamaa’ah at-Tableegh.

    And I know of the Jamaa’ah at-Tableegh from a long time and they are innovators wherever they may be; Egypt, Israel, America, Saudi Arabia and all of them attach themselves to their Shaykh Illiyaas.

    [Fataawa wa Rasaa.il Samaahhtu ‘Abdur-Razzaaq ‘Afeefee, Volume 1, Page 174].

    Fatwa Shaykh Saalih Ibn Fowzaan al-Fowzaan

    The noble Shaykh Saalih Ibn Fowzaan al-Fowzaan was asked:

    Question: What is your opinion concerning those who travel outside the Kingdom to give da’wah whilst they have never studied/sought knowledge. They encourage this and make odd statements firmly believing that whoever goes out in the path of Allaah for da’wah then Allaah will assist them with “inspirations/revelations” and they also believe that having knowledge is not a condition to do so.

    And you know that one who travels outside the Kingdom will find differing madhaahib and religions/sects with questions which shall be posed to the one giving da’wah.

    Is it not your opinion, O Shaykh, regarding the one who travels (outside the Kingdom) in the path of Allaah, that he should be appropriately equipped so that he can face the people, and especially in East Asia where they are actively against the da’wah of Shaykh Muhammed Ibn ‘Abdul-Wahhaab? I request an answer to my question such that benefit can be gained.

    Response: Going out in the path of Allaah is not the sort of going out which is implied today. Going out in the path of Allaah (really means) going out for war. As for that which they call going out nowadays, then this is an innovation which is not mentioned on the authority of any of the Pious Predecessors.

    And going out calling to Allaah is not specific to any particular day(s) rather one should call to Allaah according to circumstances and abilities, without specifying a group (with which to go out with) nor 40 days or more or less.

    And similarly from that which is obligatory upon the caller is to have knowledge. It is not permissible to call to Allaah whilst one is ignorant (lacking knowledge). Allaah (Subhaanahu wa-Ta’Aala) says:

    {Say: This is my way, I invite to Allaah with sure knowledge…}, [Soorah Yoosuf, Aayah 108].

    i.e. upon (sound) knowledge, because it is imperative the caller knows what he is calling to from that which is: waajib (obligatory), mustahab (recommended), muharram (impermissible) and makrooh (disliked) and also knows what is shirk, sinning, kufr (disbelief), fisq (open sinning) and knows the (different) levels and the manner in which to forbid and discourage.

    And going out whilst one is busy seeking knowledge is not befitting because seeking knowledge is an obligation and is not achieved except by learning/studying and this is from the evil and ignorant ways of the misguided Soofees because any action without knowledge leads to misguidance.

    [From the book: Thalaathu Muhaadiraat fil-‘Ilm wad-Da’wah].

  7. Assalamualikum,

    The same imam only added those hadiths in their kithab Ibn Maaza and Thirmadi.
    If you are not accepting these particular hadees, you have leave the whole kithab of both of the imams.
    It seems that you are accepting some hadees which you are compromised and leaving some hadees saying that the ravvis are not gud.

  8. Dear Brother,

    Khutba peruray book patri ungal karuthenna. Keralathin Jamathe Islami (Moududism) sila theevira vadigalai uruvakkiyulladu adil sila dan (SIMI, NDF) endru kelvi padugiren. Moulana abul ahla moududiyay patri konjam katru tharungal. Avar kolgaigalai naam pin patralama enbadayum katru tharungal.

  9. Assalamu alaikum varahmathullahi va barakathuhu……….

    Nayagam varalaru padichu paarunga, athula Nayagam (Sal)
    Barath iravu andru eravu muluvathum BAkheeh Maithanathil than ummathuhalakkaka aluthu alathu dua seitharkal pin avarai thedi vantha avarathu kudumbatharkalum avvarey dua seitharkal endru ullathu ,etharku enna vilakam tharuveerkal

  10. Assalamu alaikkum.

    It is Allah’s blessing that you have known that terrorism has been the off-shoot
    of the methodolgy of the Jamaat-e-islami.

    Please see the following link to know about maududi and his deviations:

    http://www.spubs.com/sps/sp.cfm?subsecID=GRV07&articleID=GRV070003&articlePages=1

    Also, please hear the speech, “Readings in Elementary qutubism” in the following link:

    http://www.abdurrahman.org/audio/AbuTasneemDawoodAdeeb/

    With Regards,

    Masoud
    masuud2k5@gmail.com

  11. jazakallahuhaira

  12. முகம்மத்

    எந்த ஜாமாத் நேர்வழி பெற்ற ஜமாத்.நான் இதை ஏன் கேட்கிறேன் என்றால் தப்லீக்,தவ்ஹீத், தரீக்கா எல்லாம் நபி மவ்த்தாகி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்தது.இன்று தவ்ஹீதே உடைந்து பல பிரிவுகளாகியுள்ளது(72 க்கு மேலோ தெரியவில்லை).உண்மையில் இந்த தவ்ஹீதை ஒருநாளும் நம்ப முடியாது ,பீ.ஜே மவ்த்தானால் அந்த ஜமாத் இன்னும் 40 க்கு உடையும்.எனேன்றால் அது பல பிரிவுகளாக உடைந்திருப்பதை நாம் கண்ணுக்கு நேராக காண்கிறொம் யாரும் மறுக்க முடியாது.

  13. Alhamdulillah.jazakallahuhaira.

  14. Assalamu alaikum (var) ,
    I have one doubt, What Islam says about copy right ? If anyone known Clear answer for this , with hadeeth proof, please mail me : bilaljmc@gmail.com

    Jazakallah khai & Regards,
    A R Mohammed Bilal

  15. இந்த கட்டுரையை நோட்டீசாக அச்சடித்து ஒவ்வொரு ஊரிலும் பள்ளிவாசலிலோ அல்லது வீடுகளிலோ கொடுக்கவூம்

  16. jazakallah khair useful article to our muslim ummah

  17. eppady ivatrai nambuvathu ovvoruvarum thangal karuthukkalai sarippaduththa aatharam kattuhinranar ethai nambuvathu?

  18. suppose the hadees narated by those imaams are true.. then what about our akhira?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *