– அஷ்ஷைய்க் அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ மின் புத்தகத்தை படிக்க, பதிவிறக்கம் செய்யவும். ஹஜ் உம்ரா தொடர்பான சுருக்கமும் அத்கார்களும்
Read More »சட்டங்கள்
நபிவழியில் ஹஜ் – உம்ரா (ebook by அபூ நதா)
– அஷ்ஷைய்க் அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ ஹஜ் முகவர்கள் பலர் பிரசுரிக்கும் பெரிய நூல்களில் காணப்படும் ஆதாரமற்ற, மற்றும் மார்க்கத்திற்கு நேர்முரணான மாபெரும் தவறுகள் அல்லாஹ்வின் உதவியால் இதில் இருக்கவே முடியாது. உங்களின் ‘ஹஜ்’ அங்கீகரிக்கப்;பட்ட ஹஜ்ஜாக மாறவேண்டும் என்பதே எமது ஆழ்மனதில் வேரூன்றிய எண்ணமாகும். பல அறிஞர்களின் நூல்களின் துணை கொண்டே இது தொகுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். (Revised version …
Read More »ரமளான் மாத இரவு வணக்கங்கள்
அல்குர்ஆன் மனித குலத்திற்கு அருளப்பட்ட இறுதி வேதம். அது, மனித குலத்திற்கான அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அருளப்பட்ட மாதம் என்பதால், ரமளான் மாதத்திற்கு என்று பல தனிச்சிறப்புகள் உள்ளன. நமது பாவக் கறைகளை அகற்றி, இறையச்சத்தை வலுப்படுத்தி, நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாகவும் ரமளான் மாதம் உள்ளது. எனவே, புனிதமிக்க ரமளான் மாதத்தில் நின்று வணங்குவதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் ஆர்வமூட்டியுள்ளார்கள். மேலும் …
Read More »நோன்பு பெருநாளின் சட்டங்கள்
தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »ஸதக்கத்துல் ஃபித்ர்
தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவுபுத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »ரமலான் தொடர்கள் 2022 – by அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி
by அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி 01] ரமலான் நோன்பு நோற்பது இஸ்லாமிய அடிப்படை கடமைகளில் ஒன்று [02] பிறை பார்த்து நோன்பு நோற்பதும் விடுவதும் [03] ரமலான் மாதத்தின் சிறப்புகள் (பகுதி 1) [04] ரமலான் மாதத்தின் சிறப்புகள் (பகுதி 2) [05] ரமலான் நோன்பின் சிறப்புகள் (பகுதி 1) [06] ரமலான் நோன்பின் சிறப்புகள் (பகுதி 2) [07] ரமலான் நோன்பின் சிறப்புகள் (பகுதி 3) [08] …
Read More »தொழுகையாளிகளைத் தவிர..! (2)
தொழுகை, ஒருவனைப் பக்குவப்படுத்துகின்றது! தொழுகை, ஒருவனின் கெட்ட குணத்தையும் – நற்குணமாக மாற்றி அமைக்கின்றது! தொழுகை, தீய செயல்கள் நிறைந்தவனையும் நற்செயலாற்ற வைக்கின்றது! என்ற விஷயங்களைச் சென்ற தொடரில் கண்டோம். அது எவ்வாறான தொழுகை? அந்த தொழுகையின் மாண்புகள் என்ன என்ற செய்திகளை இப்போது பார்ப்போம். ?நிரந்தரமாக நிறைவேற்றுதல்:? அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ دَائِمُونَ அவர்கள் தொழுகையை விடாமல் நிரந்தரமாக நிறைவேற்றுவார்கள் என்று …
Read More »தொழுகையாளிகளைத் தவிர…! (1)
மனிதனின் என்னென்ன கீழ்த்தரமான குணங்களைக் கொண்டவன் அவன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை படைத்த இறைவன் விவரிக்கின்றான். اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ ✳️ اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ ✳️ وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ✳️ اِلَّا الْمُصَلِّيْنَۙ ✳️ நிச்சயமாக மனிதன் பேராசையும் – பதற்றமும் நிறைந்தவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஏதேனும் துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்தவனாக அவன் ஆகின்றான். ஆனால் …
Read More »நரகத்திற்கு அழைத்துச் செல்லும் சுப்ஹான மவ்லிது
(சுப்ஹான மவ்லிதின் தமிழாக்கம்) … காலங்காலமாக எமது சமூகம் நபிகளாரை நேசிக்கின்றோம், புகழ்கின்றோம் என்ற போர்வையில் இபாதத்தாகவும் நன்மைகளை எதிர்பார்த்தும் அரங்கேற்றி வரும் ஒரு நூதன அனுஷ்டானமே மவ்லிது பாடல்களாகும். ஐவேளை தொழாதவர்கள் கூட இந்த மவ்லிது பாடல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இது எந்தளவிற்கு மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்த மவ்லிது பாடல்கள் சுப்ஹான மவ்லிது, முஹிய்யிதீன் மவ்லிது, ஹஸன் ஹுஸைன் …
Read More »துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும் மற்றும் கேள்வி பதில்கள் (New Video)
வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »