அல்குர்ஆன் மனித குலத்திற்கு அருளப்பட்ட இறுதி வேதம். அது, மனித குலத்திற்கான அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அருளப்பட்ட மாதம் என்பதால், ரமளான் மாதத்திற்கு என்று பல தனிச்சிறப்புகள் உள்ளன. நமது பாவக் கறைகளை அகற்றி, இறையச்சத்தை வலுப்படுத்தி, நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பமாகவும் ரமளான் மாதம் உள்ளது. எனவே, புனிதமிக்க ரமளான் மாதத்தில் நின்று வணங்குவதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library