பீஜே மறுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் எதார்த்த நிலையும் ஆய்வும்.
இந்த வாசலை திறந்தால் ஏற்படும் விபரீத விளைவுகள். இக்கொள்கைகாரர்களின் பரிணமா வளர்ச்சிகள் (குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள், அறிவுக்கு பொறுத்தமற்ற ஹதீஸ்கள், மனசாட்சிக்கு பொறுத்தமற்ற ஹதீஸ்கள் என தொடரும் அவல நிலை)
வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி
இடம்: சௌத் பார்க் அரங்கம், குதைபியா, பஹ்ரைன்
Download mp4 video Size: 352 MB
Audio Play:
[audio:http://www.mediafire.com/download/wyls7n6kd4lsg31/sahih_hadith_muranpaduma-2-salafi.mp3]
Download mp3 audio
assalamu alaikum,
good explanation,alhamdullilah,may allah give you janna,ameen
the audio and video are play in my computre but sound and screen are not come
ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?
ஈத்தம் பழமும் நஞ்சும்;
http://www.youtube.com/watch?v=7ggdDStrhEs
ஸஹீஹ் புகாரி:
பாகம்_6,
அத்தியாயம்__70,
எண்_5445
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
_______________ __________
“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு