அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.)
தமிழ் உலகில், ஏகத்துவ சிந்தனை பல்வேறு அறிஞர்களின் தியாகத்தாலும் அர்ப்பணிப்புகளாலும் எழுச்சியுற்றது. கொள்கை வளர்ச்சியில் பூரிப்படைந்த நல்ல உள்ளங்கள் தமது பணியை, அரசியல் – இயக்க இலாபங்களின்றி இன்னும் தொடர்கின்றன. ஆனால், தமிழ் நாட்டில் பீ.ஜைனும் ஆபிதீன் தனது இயக்கத்தைக் கட்டமைக்க வெறித்தனம் கொண்டு செயற்பட்டார். மற்றவர்களின் மான விடயத்தில் அற்பமாக நடந்து கொண்டார். அவர் வளர ஆரம்பித்த துவக்க நாட்களில் கடைப்பிடித்த மென்மை, நளினம் எல்லாம் அண்மைக் காலங்களில் அவரிடம் காணக்கிடைக்காமல் போனது. அவரது அறிவு மட்டம் உள்ளத்தை பண்படுத்தவில்லை. ஆன்மிக வறுமையில் உழன்று கொண்டு, பல்வேறு கள்ள முகவரிகளில், சமூக வலைத்தளங்களில் அடுத்தவர்களின் மானத்தோடு விளையாடி வருகின்றார். இத்தனை அவமானங்களின் பின்னும் அவர் திருந்தவில்லை என்று அவரை நன்கு அறிந்த, அவரது முன்னாள் சகாக்களே குற்றம் சாட்டிவருகின்றனர். இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கட்டுரை ஆராய்கிறது.
கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்