இவரின் பொய், புரட்டு போன்றவற்றை இவரின் வாயினாலேயே அறிந்துக்கொள்ளுங்கள்.
பழைய பதிவு: 23.12.2006 மீள்பதிவு: 10.09.2009
Video link:
https://islamkalvi.com/media/beware/index.htm
இவரின் பொய், புரட்டு போன்றவற்றை இவரின் வாயினாலேயே அறிந்துக்கொள்ளுங்கள்.
பழைய பதிவு: 23.12.2006 மீள்பதிவு: 10.09.2009
Video link:
https://islamkalvi.com/media/beware/index.htm
அன்பின் நிர்வாகி அவர்களுக்கு.
அஸ்ஸலாமு அலைகும்.
இஸ்லாம் கல்வி வெப்தளம் பல பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வருவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதே நேரம் பிஜே அவர்கள் விடயமாகவும் அவருக்கு எதிராகவும் வெளியிடும் தகவல்களில் எவற்றிற்கு பதில் சொல்லி சமாளிக்க முடியுமோ அவைகளை மட்டும் எடுத்து பிஜே தனது வெப்தளத்தில் பதிலளித்து வருவதும், அவைகளை மட்டும் பார்த்து அவரது தொண்டர்கள் ஆகா ஓகோ என்பதும் வாடிக்கையாகி விட்டது.
நீங்கள் அவர் மீதுள்ள கோபத்தின் காரணமாக இவ்வாறு எழுதுவதாகவும் கூறி வருகின்றனர்.
எனவே இது சம்பந்தமாக ஒரு ஆரோக்கியமான கருத்தை நீங்கள் சமூகத்துக்கு முன் வைத்தால் மிகவும் பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன்.
பிஜே அவர்கள் பல விடயங்களில் இஸ்லாமிய சிந்தனைக்கே அப்பாற்பட்ட ஒரு சிந்னையாளர் என்பதை மிகத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே அவர் கூறிவரும் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை சமகால இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் எடுத்துக் கூறி அவர்கள் அது சம்பந்தமாக தரும் தீர்ப்பினை ஒரு தொகுப்பாக உங்கள் இணையத்தளத்தில் வெளியிடுவது.
உதாரணத்திற்கு:
01. ஒரு பொருளுக்கு ஆயுளில் ஒரு முறை ஸகாத் கொடுப்பது போதுமானதாகும் என்ற இவரது கருத்தை சவூதி அறேபியா, மிஸ்ர், குவைத் போன்ற நாடுகளிலுள்ள முக்கியமான இஸ்லாமிய அறிஞர்களுக்குத் தெரியப்படுத்தி அதன் தெளிவை அவர்களிடமிருந்து பெற்று அவர்களின் கருத்தையும் அதன் மொழிபெயர்ப்பையும் உங்கள் இணையத்தளத்தில் வெளியிடுவது.
இப்படியான ஒரு முயற்சியை நீங்கள் மேற்கொண்டால் இவர் யார் என்பதை சமூகம் மிகத்தெழிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
Assalaamu Alaikum
Nalla …thagaval…..payanulladhu….
Muyarchi seyya nirvaagigalai kettukolgiren….
Wassalaamu alaikum….
PJ oru poyyar Yenbatarkku ethyvida vera onerum thevai ella
Insha allah iwill try in kuwait ulama
salam to all,
ivargal soluvadu p.j yai patti yellam unmaium illai,
muluvadum poium illai,
p.j vai vanaguhiravarhal inkey yarum illai .
so avarum oru manidar tham .
avaridam nalladum irukum, vendadaum irukum,
naladai yedupom , thevai iladadi vedvom (adukaha avaraipatti
puram pesi nerataium , panatium verayam saiya vendam,
allahvikrkaha saiya vendiya panihal yevalavoo irkiradu… inter
netil.
jazakallah .
salaf
Assalaamu alaikum…சகோ isalaf
அப்போ பைபிள் லில் இருந்து நல்லதை எடுத்துக்கொண்டு தீயதை விட்டு விடலாமா ?
இப்படி ஆளுக்காளு நல்லதை எடுப்போம் தீயதை விடுவோம் என்று கிளம்பினாள்
விளைவுகள், kufr ஷிர்க், nifaaq என்று எங்காயவது கொண்டு நம்மை விட்டுவிடும.
முதலில் யாரிடம் நாம் அறிவை பெறுகிறோம் என்பது மிக முக்கியம்.
ஈமான் நிறைந்த மிருதுவான இதயத்துடன் இருக்க முயற்சி செய்வோம்.
கண்டதையும்…கற்று இதயத்தை கடினமாக்காமல் இருக்க முயற்சிப்போம்
இன்ஷா அல்லாஹ்
insha Allaah
அஸ்ஸலாமு அலைகும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு
சகோதரர் தூபாஹ் அவர்கள் மிகச்சரியாகவே சொல்லி இருக்கிறார்.
இமாம் முஸ்லிம் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் இமாம் இப்னு சீரீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் கூற்றை எடுத்தெழுதியுள்ளார்கள்.
‘அறிவு என்பது மார்க்கமாகும் எனவே உங்கள் மார்க்கத்தை யாரிடத்திலிருந்து பெற்றுக் கொள்கிறீர்கள் என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள் ஆதாரம்: முஸ்லிம்.
எனவே பிஜேயிடத்திலிருந்து நலவு தேடுகிறவர்கள் இதைக்கவனத்தில் கொள்வார்களா?
வஸ்ஸலாம்.
Salam,
Thani manitha vimarchanathai kaiyil yaarum yeduka vendam .Athu neengalaga irunthalum sari PJ vaga irunthalum sari.
அஸ்ஸலாமு அலைக்கும்
பீ.ஜே ஒரு வழிகேட்டின் அழைப்பாளர்.அவரை அடயாலம் காட்டுவது மிகவும் அவசியமாகும்.
சிலர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் , (வழிக்கேடர்களை ) வெளிப்படையாக அடையாளம் காட்டுவதற்கு தயக்கமாக உள்ளதாக கூறினார்கள். அதற்கவர் ,” நாம் மௌனமாக இருந்தால், சாதாரண மக்கள் எப்படி, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை அடையாளம் காண்பார்கள் ?” என பதில் அளித்தார் . ஒருவர் ,தொழுது கொண்டு, நோன்பை நோர்து, அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் ஒதிங்கி இருக்கிறார். இன்னுமொருவர், வழிகேட்டின் அழைப்பாளர்களுக்கு எதிராக பேசுகிறார். யார் அவருக்கு அதிகம் விருப்பமுடையவர் என்று ,அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், ” ஒருவர் தொழுது கொண்டும், நோன்பை நோர்து கொண்டும், பள்ளியில் தனித்திருந்து இபாதத் செய்வதெல்லாம் அவரின் சொந்த நன்மைக்கு மாத்திரமேயாகும். ஆனால் அவர் வழிக்கேடர்களுக்கு எதிராக பேசுவது ,முஸ்லிம்களின் பொது நன்மைக்கேயாகும் .அதனால் இதுவே சிறந்த செயலாகும். ” என்று பதில் அளித்தார்.
Assalamu alaikum. Sagothraray Valiketeen alavu kol enna? Quran sunnah vu ku alaipathu valikedo?
Salam… Neengal pj enra thani manitharai kurai koorugirirgale… Mudhalil satyam enral enna enbadhai mudhalil ariya vendum. Adharku najasi mannarin valkkayil oru alagiya padam ulladhu.. Indha website_i padipporum nadathubavarum sathiyathai sonnadharkaga ethanai idangalil adi, udhai& oor vilakam seiyya pattu ullargal… Tntj vai serndhavargal inralavum sathiyathirgaga ratham sindhi kondu ullargal.. Indha website_i nadathubavar ethanai murai adi vaangi ullar…. Sathiyathai sonnal idhu ellam erpadum… T.Naduvil Tntj iyakathinarai thavira allahuvukkagavum avnadhu thoothrukkagavum ratham sindhuvor yaar… Tmmk-va, pfi-ya, jaqh-a, manmadha kunju pakkara or neengala
அஸ்ஸலாமு அலைக்கும்.இது எனக்கும்முன் பீ.ஜே வின் அடி உதய் பற்றி பீற்றியவருக்கு, சத்தியத்தை சொன்னால்,அடி உதை ஏற்ப்படும் என்பது உண்மைதான். ஆனால், அடி உதய் ஏற்பட்டால் , சொல்வதெல்லாம் சத்தியம் என்று அர்த்தம் இல்லை. நாத்திகர்கள் கூட பல இடத்தில் அடி உதய் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் சொன்னது சத்தியமா? ஒரு காதியானி அல்லது பத்தம்போது கூடம் உங்கள் ஊர் வந்து அவர்களின் மதத்தை பரப்பினால், நீங்களே அவர்களுக்கு அடி உதய் குடுப்பீர்கள். அப்போது அவர்கள் சொல்வது சரி என்ற அளவுக்கோலா? தவ்ஹீதை பரப்பியர் நிறையப்பேர் அடி உதை எல்லாம் வாங்கித்தான் உள்ளார்கள். ஆனால், அவர்கள் அதை அல்லாவிற்காக வாங்கியதாக கருதி அதை விளம்பரம் செய்ய வில்லை. உங்கள் பீ.ஜே பேசும் பெசுகளில், இங்கே அடி வாங்கினோம், அங்கே அடி வாங்கினோம், என்று தன்னை பத்தி பீற்றிக்கொண்டு உங்களுக்கு மூளை சலவை செய்திருப்பதால், வேறு யாரின் தியாகங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியாமல் போனதற்கு காரணம். சுருக்கமாக சொல்லப்போனால், மற்றவரின் தியாகங்களுக்கு விளம்பரம் இல்லை. ஆனால் உங்கள் அடி உதைக்கு விளம்பரம் உள்ளது.அதுவும் “பீ.ஜே” என்ற டி.வீ நட்சத்திரம் மூலம். அதுதான் வித்தியாசம். சத்தியத்தை சொன்னதினால், இந்த வெப்தளத்தை “குப்பைதொட்டி ” , “பலப்பட்டரை” , “பலவேஷம் ” என்று சொல்லி சொல்லால் துன்புரித்தியவர் உங்கள் பீ.ஜே. அது மட்டும் இல்லாமல் , இதை நடத்துபவரை “பித்னா பரப்பகூடியவர்” என்றும் வர்ணித்துள்ளார். ஏதோ இந்த உலகில் நீங்கள் மட்டும் தான் சுவர்க்கம் செல்ல கூடியவர், மற்றவர் எல்லோரும் நரகில் போவார்கள், என்பது போல் மமதையில் அலையாதீர்கள். கண் திறந்து பாருங்கள். உண்மைகளை ,தூய மனதோடு தேடுங்கள்.
assalaamu alaikum.
பீஜே போதும் . கல்புக்கு [qalb] மிருதுவான சில பதிவுகள் போட முயலவும் .
sultan
ஆமாம் இவர்கள் மட்டும் தான் தவ்ஹீதை குத்தகைக்கு எடுத்துள்ளார்கள் சுவனத்தை காசு கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் சத்தியத்தை விலை கொடுத்து பெற்றிருக்கிறார்கள்.மற்றவர்கள் எல்லாம் நரகத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் அசத்தியத்தை காசு கொடுத்து பெற்றிருக்கிறார்கள் பொய்மையையும் போலித்தனத்தையும் சம்பாதிக்கிறார்கள்……….?என்று நம்புவோம்.இவர்கள் மட்டுமே அல்லாஹ்விற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள்.நம்புவோம்.பிஜே சொல்வதுதான் சத்தியம்.இவர்கள் ரமழான் மாதத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது தான் தவ்ஹீத்.மற்றவர்களால் நடத்தப்பட்டால் அதுதான் பாவம் நம்புவோம்.
அன்புச்சஹோதரர்களே,
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்..
பீ.ஜேயை அறிந்து கொண்டோம். ஒரு காலத்தில் அவரும் பல பனிகளை மார்க்கத்திற்காகச்செய்தவர் என்பதை மறுக்க முடியாது. அதற்கான கூலியை அவரது எண்ணத்திற்கேற்ப அல்லாஹ் வழங்குவான். அதைப் பற்றியெல்லாம் நாம் பேசவேண்டாம்.
இன்று இவர் ஏற்படுதும் ஃபித்னாக்களை அறிந்துகொள்வோம், மக்களுக்கு சொல்வோம், அவருக்காக மனம் வருந்தி அல்லாஹ்விடத்தில் துஆ செய்வோம். இதுவே நமது கடமை. அதற்காகத்தான் அறிஞர் பெருமக்கள் நம்க்கு இதை வெளியிட்டுள்ளார்கள் என்று நம்புகிரேன்.
மாறாக அவர் மீது கோபம் கொண்டு வார்த்தகளை வெளியிடும் முன் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வோம். நமக்குள் இத்தகைய விமர்சனங்கள் இஸ்லாமிய நாகரிகத்துக்கு உட்பட்டது இல்லை என்றே நான் கருதுகிறேன்.
கருத்தில் தவறு இருந்தால் மண்ணித்துவிடுங்கள் அல்லாஹ்வுக்காக..
”யா அல்லாஹ், எங்களுக்கு நேர் வழி காட்டிய பின்னர் எங்களை வழிகேட்டில் ஆள்த்திவிடாதே..!”
அஸ்ஸலாமு அழைக்கும் வாரகுமதுள்ளஹி வபரகாதுஹு
…..அன்பிற்கினிய இஸ்லாமிய நண்பர்களுக்கு
மௌலவி பீஜே அவர்கள் சொல்லும் கருத்து குர் ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் இருந்தால் அவைகளை பின்பற்றுவதில் தப்பில்லையே!!அதே நேரம் அவர் கூறும் கருத்து சஹீஹான ஹதீஸ்களுக்கோ திருமறை குர் ஆனுக்கோ முரணாக இருந்தால் அவைகளை தவிர்ந்து கொள்வது தான் நமது கடமை,அது அல்லாமல் வீண் விமர்சனகளில் ஈடு படாமல் இருப்பது இஸ்லாமியர்களான நமக்கு நல்லது.
உண்மையில் பீஜே அவர்கள் எக்கருத்தையும் தாமாக கூறவில்லையே!அவரும் அனைத்து விதத்திலும் ஆராய்ந்து தான் சமூகத்திற்கு சொல்கிறார்,
சகோதரர்களே !! இஸ்லாம் கல்வி .காம் இந்த இணைய தளத்தினை நான் விரும்பி பார்ப்பவன்,உண்மையும் அதிகமான அறிஜர் பெருமக்களின் அறிவுப் பொக்கிஷங்களை எனது சகாக்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்,அல்ஹம்து லில்லாஹ்……..ஆனால் சகோதரர் பீஜே யிகேதிரான உங்களது விமர்சங்களை பார்க்கும் போது அவைகள் தனிப்பட்ட குரோததிட்காக,விமர்சிக்கப் படுவதை போலத் தென்படுகின்றது,ஏன் தெரியுமா???உண்மையில் ஏகத்துவக் கொள்கையில் இருக்கும் ஒருவரை எவர் விமர் சித்தாளும் அதாவது எந்தவிட கொள்கைகளை கோட்பாடுகளை கொன்றுப்பினும் அவனுடைய பேச்சுக்களை,கருத்துக்களை அப்படியே இணைய தளத்தில் வெளியுடுவது இஸ்லாம் கல்வி .கொம் இணையத்தினை உன்னிப்பாக பார்ப்பவர்கள் கவனத்தில் கொள்ளலாம்,
மற்றும் உண்மையில் சகோதரர் ஜாகிர் நாயக்கின் மறுப்பை கூட பீஜே பித்னா.காமில் காணலாம்,உண்மையில் சாகிர் நாயக் இலங்கை சுகதாச விளையாட்டரங்கில் உரை நிகழ்த்தும் போது அல்லா உருவம் இல்லாதவன்,உருவமற்றவம் என்று பல தடவை கூறினார்,ஆணை வரும் அதை அறிவார்கள்,இறைவனை பற்றி பல்லாயிரக் கணக்கான மக்கள் மன்றத்தில் ஒருவர் இப்படி கூறும் போது அதை தெளிவு படுத்தாமல் சாகிர் நாயக்கின் தவறான பேச்சிக்கு உண்மை விளக்கம் அளிக்காமல் இருப்பது ஆச்சரியத்திட்குரியதாய் இருக்கிறது!!!!!!!
..மற்றும் ஹாமித் பக்ரியின் நிலைமை அனைத்து ஏகத்துவ சகோதரர்களுக்கும் தெரியும் அவரின் உரை முற்றிலும் ஏகத்துவத்திற்கு எதிராக இருந்தும் அதை பீஜே யிற்கு ஏசுவதை கருத்திட் கொண்டு இஸ்லாம் கல்வி.காமில் வைத்திருப்பது எதை காட்டுகின்றது?????
உண்மையில் இஸ்லாம் கல்வி .காம் நடுநிலையான ஒரு இனைய தளம் அல்ல என்பதனை புரிந்து கொள்ளல்லாம்,
…..அன்புடன்
இக்ராம் அன்வாரி வெளிமட குருதலாவா