இந்த இரண்டாவது தொடரில் நோன்பாளி நோன்புடன் …
- மூக்கின் வழியாக சொட்டு மருந்து கொடுப்பது சம்மந்தமாக அறிஞர்களிடம் உள்ள கருத்துக்களும் அதற்கான விளக்கமும்.
- சுவாச கோளறு உள்ளவர்கள் நோன்பின் போது Inhalar பயன்படுத்தலாமா?
- வாய்யை சுத்தம் செய்வதற்க்கு Mouthwash பயன்படுத்தலாமா?
- பல்லை அகற்றுவது அல்லது பல்லின் தூவரத்தினை அடைப்பது கூடுமா?
- மருத்துவ பரிசோதனைக்காக (blood test) இரத்தம் எடுப்பது பற்றி விளக்கம்…
- குடல் மற்றும் வயிறு பிரச்சனை உள்ளவர்கள் Endoscopy என்ற மருத்துவ பரிசோதனையை செய்யலாமா?
- விமான பயணத்தின் போது நோன்பை திறப்பது மற்றும் வைப்பது எப்படி?
போன்ற சந்தேகங்களுக்கு மிக தெளிவான ஒரு விளக்கத்தை குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் தருகின்றார்கள். ஒரு முறை பார்க்கலாமே!
இத்துடன் இத்தொடர் நிறைவு பெறுகின்றது இன்ஷா நாளை முதல் நபிகளால் வாழ்வினிலே என்ற சிறப்பு தொடர் வெளியிடப்படும். காண தவறாதீர்கள்
ஓளிப்பதிவு: Islamkalvi Media Unit
படத்தொகுப்பு: தென்காசி S. A. ஸித்திக்
அஸ்ஸலாமு அலைகும் , விமான பயணத்தின் போது நோன்பை திறப்பது மற்றும் வைப்பது எப்படி?
என்ற பிரச்சனைக்குரிய தீர்வில் ஆதாரம் தரவில்லை ஏன்? அறிஞ்கர்களின் ஃபதவா என்ன?
பயணத்தின் போது நோன்பை விட்டுவிட தானே அனுமதி உள்ளது , if u wish i will give the proof
Marshaallah very very useful speech jazakkallah