Featured Posts

தொழுகை

லுஹா தொழுகை: சிறப்புக்களும் அதன் சட்டங்களும்

இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் நாள்: 26-04-2013 (16-06-1434ஹி) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

Read More »

வித்ரு தொழுகை – சட்டங்கள்

ரஹிமா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வித்ரு தொழுகையை எப்படி தொழுவது? எப்போது தொழுவது? வித்ரு தொழுகை என்பது வாஜிபா? சுன்னத்தா? வித்ரு தொழுகை எத்தனை ரக்அத்துகள் தொழுவேண்டும் என விளக்குவதுடன் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய விளங்கங்களையும் ஆசிரியர் வழங்குகிறார். இதுபற்றிய தெளிவானதொரு அறிவைப்பெற இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும். மேலும் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய சந்தேகங்கள் இருக்குமாயின் அதனை இங்கு பதிவு செய்வீர்கள் …

Read More »

வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்! … (தொடர்-01)

– தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.

Read More »

தொழுகை – இறைநினைவு

அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்:அஷ்ஷைஃக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர், இலங்கை) நாள்: 01-03-2012 (வியாழக்கிழமை) இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்மா பள்ளி வளாகம் நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்ப்பிரிவு) Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/3e2b2y44gp4awry/prayer_jifri.mp3] Download mp3 audio

Read More »

தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

-நூலாசிரியர்: கலாநிதி. யூ,எல்.ஏ. அஷ்ரப் (Ph.D. Al-Azhar) மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

(அத்தஹிய்யாத்தில்) விரலைச் சுட்டிக்காட்டுவதே நபிவழி, ஆட்டுவது நபிவழி அல்ல

-நூலாசிரியர்: கலாநிதி. யூ,எல்.ஏ. அஷ்ரப் (Ph.D. Al-Azhar) மேலதிக விபரங்களை படிக்க மின் புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும். Download PDF format book

Read More »

தொழுகை

வழங்குபவர்: சகோதரர் A.M.G. மசூத் நாள்: 20.08.2006 இடம்: மஸ்ஜிதுத் தவ்ஹீத், மேட்டுப்பாளையம் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/0jnub1elzlafv7q/prayer-kovai-mashood.mp3] Download mp3 audio

Read More »

ஃபஜ்ர் தொழுகையின் சிறப்புகள்

இஸ்லாமிய பயிற்சி முகாம் வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் நாள்: 27-03-2011 இடம்: மஸ்ஜிதுல் ஜன்னத் – குன்னூர் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/7873yne3ru3l32u/fazr_prayer_iyub.mp3] Download mp3 audio

Read More »

தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Read More »

தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம்

தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது. சென்ற இதழில் தொழுகையின் வரிசையில் நிற்கும் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். ‘நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது’ 4.103 மேல் கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வே தொழுகைக்கு நேரத்தை குறிப்பிட்டதாகக் கூறுகின்றான்.

Read More »