Featured Posts

வித்ரு தொழுகை – சட்டங்கள்

ரஹிமா அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி

வித்ரு தொழுகையை எப்படி தொழுவது? எப்போது தொழுவது? வித்ரு தொழுகை என்பது வாஜிபா? சுன்னத்தா? வித்ரு தொழுகை எத்தனை ரக்அத்துகள் தொழுவேண்டும் என விளக்குவதுடன் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய விளங்கங்களையும் ஆசிரியர் வழங்குகிறார். இதுபற்றிய தெளிவானதொரு அறிவைப்பெற இந்த வீடியோவை முழுமையாக பார்வையிடவும். மேலும் வித்ரு தொழுகைபற்றிய ஏனைய சந்தேகங்கள் இருக்குமாயின் அதனை இங்கு பதிவு செய்வீர்கள் என்றால் அதற்கான விரிவான விளக்கத்தை ஆசிரியரிடமிருந்து உங்களுக்கு பெற்று தர உதவும்.

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி – அழைப்பாளர், அல்-கோபார் தாஃவா நிலையம் (AIC)
வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக்

Download mp3 Audio
[audio:http://www.mediafire.com/file/ekv3y09tmjihd3v/Fiqh_of_Witr_Prayer-Azhar.mp3]

15 comments

  1. Mohamed Shabeer Ali

    அஸ்ஸாலாமு அலைக்கும் ..
    வித்ரை ஒரு ரக்அத் முதல் ஒன்பது ரக்அத்கள் வரை ஒற்றைப்படையாக விரும்பியவாறு தொழலாம் என்று ஹதீஸ் நூற்களில் வந்துள்ளது…ஆனால் ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் இரவுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை என்றும் ஹதீஸ் நூற்களில் வந்துள்ளது.ஆலிம் சொன்னாக வித்ரு தொழுகை வேரு இரவுத்தொலுகை (தராவீஹ்,சலாதுல் லைல்,கியாமுல் லைல்,தஹஜ்த்,) வேரு என்று…இப்ப நாம் நாம் வித்ரு ஏழு ரக்அத் தொலுவதாக இருந்தால் சலாதுல் லைல் 4 ரக்அத் தான் தொலனுமா (மொத்தம் 11)அல்லது வித்ரு 5 ரக்அத் தொலுவதாக இருந்தால் சலாதுல் லைல் 6 ரக்அத் தான் தொலனுமா(மொத்தம் 11)…தெளிவுபடுத்தவும்

  2. Mohamed Shabeer Ali

    நான் இப்ப கேட்க போகிற கேள்வி வித்ரு சம்மந்தமாக இல்லை என்று புறகத்து விடவேன்டாம்..
    1) எப்படி சுஜுது செய்வது? தெளிவுபடுத்தவும்
    உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும்.ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.” என நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
    அறிவிப்பவர்: அபூஹுரைரா رضي الله عنه நூல்: நஸயீ (1079)

    இது ஸஹீஹ்ஹானா ஹதீஸ்ஷா— தெளிவுபடுத்தவும்

    நபியவர்கள் ஒட்டகம் அமர்வதைப் போல் அமராதீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒட்கம் அமரும் போது முதலில் அதனதுமுன்னங் கால்களைத் தான் மடக்கி அமரும்.அதன் பின்னால் பின்னங் கால்களை மடக்கும் —

    OR

    நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது கைகளுக்கு முன்பாக மூட்டுகால்களை(த் தரையில்) வைப்பார்கள், ஸஜ்தாவிலிருந்துஎழும்போது மூட்டுகால்களுக்கு முன்பாக கைகளை உயர்த்துவார்கள் என வாயில் பின் ஹுஜ்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

    இமாம் திர்மதி(ரஹ்) – ஹசன் கரிப் – 248
    இமாம் அபூதாவுத்(ரஹ்) – 713
    இமாம் இப்னுமஜா(ரஹ்) – 872
    இமாம் தாரிமி(ரஹ்) – 1286
    இமாம் ஹாகிம்(ரஹ்) – -ஸஹிஹ் – 822 மற்றும் இமாம் தஹபி(ரஹ்) அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
    இமாம் பைஹகி(ரஹ்) – 2628
    இமாம் நஸயி(ரஹ்) – 1077
    இமாம் இப்னுஹிப்பான்(ரஹ்) – 1909
    இமாம் பகவி(ரஹ்) – 133
    இமாம் இப்னுகுஸைமா(ரஹ்) – 626
    இமாம் தஹவி(ரஹ்) – 255
    ஹாபிள் பின் ஹஜ்ர்(ரஹ்) – ஸஹிஹ் – 254

    இது ஸஹீஹ்ஹானா ஹதீஸ்ஷா— தெளிவுபடுத்தவும்
    இதில் எந்த Hadees ஸஹீஹ்? — தெளிவுபடுத்தவும்

    2) கடைசி அத்தஹியாத் அமர்வில் எவ்வாரு அமர்வது?? இருபிடத்தை தரையில் வைத்து அமர வேன்டுமா? சில ஆலிம் சொல்கிரார்கள் நபி அவர்கள் முதுமையை அடைத பிறகு தான் இருபிடத்தை தரையில் வைத்துஅமர்தார்கள்…அதர்கு முன் நாம் இரன்டாவது அத்தஹியாத் அமர்வில் எவ்வாரு அமர்வோமோ அதே மாதிரி தான் அமர்தார்கள்…தெளிவுபடுத்தவும் எது சரி…

  3. assalamu alaikum brother
    night vithru tholutha-pin mid nightla thahajath thola viruppam vanthal thahajath tholutha-pin marupadiyum vithru tholavenduma . please answer me ma’assalam.

  4. Mohamed Shabeer Ali

    வித்ரு குனூத் ஓதும் போது கைகளை தூக்க வேன்டுமா அல்லது கைகளை கட்டி கொள்ள வேன்டுமா அல்லது எந்த நிலையில் வைக்க வேன்டும்

  5. Assalamu alaikkum….thahajath tholugayin neram enna? iravil etahnai manikku thahajath mel thola arambikkalam…please clear my doubt…

  6. Assalaamu Alaikkum
    Neengal sajathavukku Koduththirukkum Vilakkaththil hatheesukku Muranaaha vilakkam amainththirukkirathu.
    Hatheesil muttang kaalalukku mun kaiyaiyum,
    Vilakkaththil kaikalukku mun kaalkalai endru varukirathe.
    thayavu seythu Vilakkavum.

  7. ramalan mazathil vithur tholuhaiyai jamathudan tholuwadu sirandada? adan pirahu thadjath thola mudiuma?

  8. ramalan mazathil vithur tholuhaiyai jamathudan tholuwadu sirandada? adan pirahu thadjath thola mudiuma?

  9. வித்ரு தொழுகையில் இமாம் குனூத் ஓதும் பொழுது
    ஆமின் சொல்லலாமா?

  10. Assalamu alaikkum…
    When praying witr in (2+1) format, how to have the intention? Intention of praying witr 3 rakah at the beginning of 2 rakah is enough or to have two separate intentions at the beginning of 2 rakah and at the last one rakah as well?

  11. yennudaiya question? ramalanil

    makka vil 20 raqath

    tholuvikkirarkal

    ithu

    sareya … theliuv paduthavum

    reason (hadeesh kalil athekamaha 11 rahadhkal than idam perukindrana)

  12. இரவுத்தொழுகை என்பது நபிலான வணக்கம். எந்த ஒரு நபிலான வணக்கத்திற்கும் வரம்பு என்பது இல்லை. அதானால் தான் மார்க்க அறிஞர்கள் மக்காவில் இருபது ரகாஅத் நடத்துவது கூடும் என்கின்றனர். எனினும் நபியவர்கள் தொழுத எட்டு ரகாஅத் தொழுதால் சுன்னாஹ்விற்கு நெருக்கமானது ..அல்லாஹ் மிக அறிந்தவன்
    மேலும் விபரங்களுக்கு..
    http://www.islamqa.com/en/9036

    http://www.islamqa.com/en/38021?ds=qa&lv=browse&QR=21740&dgn=3&

    http://www.irf.net/index.php?option=com_content&view=article&id=475%3Ain-japan-only-eight-rakat-tarawih-is-followed&catid=76%3Aqueries-on-islam-may-2011&Itemid=199

  13. Assalamu alaikkum varah…melay kodukkppatta kelvigalukku bathilgal engu irukku thyriyappaduththavum.

  14. இமாம் திர்மதி(ரஹ்) அவர்கள் ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம் என்ற ஹதிஸ் பலகினமானது என்று கூறி உள்ளார்கள்

  15. Assalamu alaikum wa rahmathullahi wa barakkathuhu……. Vithru tholugaiyai iravil thola maranthu vittal Enna pannuvathu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *