துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் 1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். சரியான முறையில் நிறைவேற்றப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. புகாரி (1773) 2. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மகளிர்), ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் …
Read More »சட்டங்கள்
குர்பானிய சட்ட திட்டங்கள்
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிக மானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும். குர்பானின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபிய வர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்க ளுக்கு தொகுத்து வழங்குகிறேன். குர்பானியின் பின்னணி நாம் ஏன் குர்பானி …
Read More »துல்ஹஜ் மாதமும் உழ்ஹிய்யா-வின் (குர்பானியின்) சட்டங்களும்
ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 03-09-2015 இடம்: அபூபக்கர் ஸித்திக் பள்ளி வளாகம் – ரஹிமா – தம்மாம் தலைப்பு:துல்ஹஜ் மாதமும் உழ்ஹிய்யா-வின் (குர்பானியின்) சட்டங்களும் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வீடியோ படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Published on: Sep 8, 2015
Read More »உழ்ஹிய்யாவின் வரலாறும் அதன் சட்ட வரம்புகளும்
– காஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி உழ்ஹிய்யாவின் வரலாற்றுப் பின்னணி: சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் இப்றாஹீம் நபியவர்கள் தனது தள்ளாத வயதில் இறைவனால் தனக்கருளப்பட்ட தனது மகனை அறுப்பதாக கனவில் கண்டதை நிறைவேற்ற முனைகிறார்; அவரின் இத்தியாகத்தை ஏற்றுக்கொண்டு அவர் தனது மகனை அறுத்துப்பலியிடுவதற்குப் பதிலாக ஒரு ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்களின் இத்தியாகத்தை நினைத்து இறைவனுக்காக அறுத்துப்பலியிடும் ஒரு வணக்கமே இன்று தியாகத்திருநாளாக உருவெடுத்திருக்கிறது.
Read More »குர்பானி கொடுப்பவர் வீட்டில் கர்பிணி இருந்தால் குர்பானி கொடுக்கலாமா?
கதீப் (ஸிஹாத்) தஃவா நிலையம் வழங்கும் 2வது இஸ்லாமிய மாநாடு இடம்: ஸிஹாத் ஸுன்னி பள்ளி – ஜாமிஆ அபூபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளிவாசல் வளாகம் நாள்: 17-11-1435 ஹி (12-09-2014) கேள்வி-பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Published on: Sep 28, 2014
Read More »துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- மனிதர்கள் சிறந்தவர்களாக வாழ்வதற்காக இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திக் காட்டி, அதில் வெற்றி கண்ட மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் தமது வாழ்க்கையில் எடுத்து நடந்தால் அவர் புனிதராக இறை நேசராக ஆகிவிடலாம். வாழ்க்கையின் தத்துவங்களை அழகு படுத்தி அதை தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாக உலகிற்கே இஸ்லாம் எடுத்துக் …
Read More »ழுஹா தொழுகை: பிக்ஹுல் இஸ்லாம் (தொடர்-17)
பிக்ஹுல் இஸ்லாம்-17 ழுஹா தொழுகை சுன்னத்தான தொழுகைகளில் ழுஹா தொழுகையும் ஒன்றாகும் ழுஹா என்பது சூரியன் உதித்து உச்சிக்கு வந்து சாயும் நேரத்தைக் குறிக்கும். இந்த நேரத்திற்குள் தொழப்படும் தொழுகை என்பதால் இந்தத் தொழுகை ழுஹாத் தொழுகை என அழைக்கப்படுகின்றது. சூரியன் உதித்து சுமார் இருபது நிமிடங்கள் வரையுள்ள நேரமும், சூரியன் உச்சிக்கு வரும் நேரமும் தொழுவது தடுக்கப்பட்ட நேரங்களாகும். இந்த இரு நேரங்களுக்கும் மத்தியில் ழுஹா தொழுவது சுன்னாவாகும். …
Read More »இஸ்லாமிய உம்மத்தின் வீழ்ச்சியும் மறுமலர்ச்சியும்
SLDC- கத்தார் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள்: 10-06-2016 வெள்ளிக்கிழமை (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து) இடம்: கத்தார் பின் ஸைத் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (4th Floor Class # 3) தலைப்பு: இஸ்லாமிய உம்மத்தின் வீழ்ச்சியும் மறுமலர்ச்சியும் வங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் நன்றி: Sri Lanka Dawah Center – Qatar Download mp3 audio
Read More »தொழுகையின் நிபந்தனைகள் (Part-2)
தொழுகையின் நிபந்தனைகள் – 2 வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 14.12.2015 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா. Download mp3 audio
Read More »ஹஜ் மற்றும் உம்ரா செயல்முறை விளக்கம்
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி வெளியீடு: அல்ஜுபைல் அழைப்பு மையம் (சவுதி அரேபியா) Download video – Size: 397 MB Published on: Oct 3, 2012
Read More »