Featured Posts

Tag Archives: TNTJ

ஸலஃபுகளைப் பின்பற்றலாமா?

-எழுதியவர்: மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, நபியவர்களின் வாழ்க்கை வழி முறையாகும். அதாவது குர்ஆனும், ஹதீஸூமாகும். அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட நாம் நபியவர்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும். நபியவர்களை விட்டு, விட்டு வேறொருவரை பின் பற்றினால் அது தெளிவான வழிகேடாகும். அதே நேரம் குர்ஆன் வசனத்தை வைத்தோ, அல்லது ஹதீஸை வைத்தோ அறிஞர்கள் தெளிவுகளை தருவார்களேயானால், அந்த தெளிவுகள் குா்ஆனுக்கும் …

Read More »

ஹதீஸ்களை மறுப்போர்

தலைப்பு: ஹதீஸ்களை மறுப்போர் வழங்குபவர்: மவ்லவி அப்துல் வதூத் ஜிஃப்ரி Download mp3 audio | Listen mp3 audio

Read More »

சூனியம்…! – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் (eBook)

சூனியம்…! – நபிமொழி நிராகரிப்பின் நவீனக் கொள்கைக் குழப்பம் ஆசிரியர்: மவ்லவீ  எஸ். அப்பாஸ் அலீ MISc அஸ்ஸுன்னா பப்ளிகேஷன்ஸ், மதுரை இஸ்லாமிய வரலாற்றில் புதிதுபுதிதாகத் தோன்றிய குழப்பவாதிகள் தற்போது நவீனப் பெயர் கொண்டு மீண்டும் எழுந்திருப்பதை நூலாசிரியர் மிகத் தெளிவாக தோலுரித்துக் காட்டியுள்ளார். இந்நூலின் மூலம் ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் இருக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிலிருந்து விடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மின் புத்தகத்தை படிக்க இங்கு …

Read More »

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 01

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது …

Read More »

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய வழிகெட்ட கூட்டங்கள்

வழிகேடான பாதையில் சென்றுக் கொண்டிருக்கும் TNTJ-வின் தற்போதைய கொள்கையை, இஸ்லாமிய வரலாற்றில் யார் யார் கொண்டிருந்தார்கள் என்பதை எளிமையாக புரிந்துக்கொள்ள இச்சொற்பொழிவை அவசியம் பார்க்கவும். அழைப்புப்பணி உதவியாளர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 08-01-2016 வெள்ளி காலை இடம்: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் சிறப்புரையாற்றியவர்: மவ்லவி அப்பாஸ் அலி Misc முன்னாள் TNTJ ஆய்வாளர் தலைப்பு: இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய வழிகெட்ட கூட்டங்கள் நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனய்யியா இஸ்லாமிய அழைப்பகம் …

Read More »

பிக்ஹுன் னவாஸில் பிரச்சினையா சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது சில வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு சில முடிவுகள் செய்யப்படலாம். அந்த முடிவுகள் வேறு சூழல்களுக்குப் பொருந்தாமல் கூட இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் ஃபத்வா கொடுத்தவர் பற்றி எப்படி நடுநிலையாகப் புரிந்து கொள்வது என்ற விளக்கம் அவசியமாகும். உதாரணமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இனக் …

Read More »

தவறாகச் செய்யப்படும் தவ்ஹீத் பிரச்சாரம்

கோட்டார் வெள்ளி மேடை இடம்: மஸ்ஜிதுல் அஷ்ரப், நாகர்கோயில் நாள்: 04.09.2015 குத்பா பேருரை: மவ்லவி அப்பாஸ் அலி Misc

Read More »

தாவூத் நபியின் மீது இட்டுக் கட்டும் பிஜே?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்- இதைபடித்து விட்டு, வழமைப் போல ஏச ஆரம்பித்து விடாதீர்கள். சுட்டிக் காட்டப் படுவது சரியாக இருப்பின் சம்பந்தப்பட்டவரைப் பற்றி யோசியுங்கள்? பிழையாக இருப்பின் எனக்கு சுட்டிக் காட்டவும். அதையும் மீறி ஏசி உங்கள் நன்மைகளை எனக்கு அனுப்பி வைக்க ஆசைப் பட்டாலும் எனக்கு பிரச்சனை கிடையாது. என்றாலும் ஏசியதற்காக மறுமையில் அல்லாஹ்விற்கு முன் நீங்கள் முப்லிசாக மாறிவிடலாம்? சரி விடயத்திற்கு வருகிறேன். …

Read More »

இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – பாகம்-12

இமாம்களின் மீது சேற்றை வாரியிறைத்து அவர்களின் மீது அவதூறு சொல்லக்கூடிய இச்சூழ்நிலையில் பொதுமக்களாகிய நாம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்… அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி. இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ் நாள் : 25-09-2015 இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா இஸ்லாமிய கல்லூரி, தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம். Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/0crepv8pju909wi/PJ_about_imams-12.mp3]

Read More »

இமாம்களின் மீது பீஜெ-யின் அவதூறு – பாகம்-11

ஸிஹ்ர் பற்றிய வசனத்தில் ஹாரூத் மாரூத் வானவர்கள் என்பதற்கு மாற்றமாக முந்தைய வசனத்தில் வரும் ஷைத்தான்கள் என்று சேர்த்து கூறுவது போன்று, வேறு வசனங்கள் உள்ளனவா? அதிராம்பட்டினம் தாரூத் தவ்ஹீது வழங்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி. இடம் : அதிராம்பட்டினம் ADT மர்கஸ் நாள் : 25-09-2015 இமாம்களின் மீது பிஜேயின் அவதூறு வழங்குபவர்: மௌலவி.அப்பாஸ் அலி Misc நிகழ்ச்சி ஏற்பாடு: அர்ரவ்ழா இஸ்லாமிய கல்லூரி, தாரூத் தவ்ஹீது, அதிராம்பட்டினம். …

Read More »