-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ்- ஷஃபான் மாதம் வந்து விட்டால் பல விதமான தவறான செயல்களையும் அமல்களாக அள்ளி வீசுவார்கள். மார்க்கம் படித்த மவ்லவிமார்கள் மிம்பர்களிலும், ஏனைய பயான் நிகழ்ச்சிகளிலும், மார்க்கம் என்ற பெயரில் கட்டுக் கதைகளை பேசுவதை அவதானிக்கலாம். ஷஃபான் மாதம் பிரை 15-ம் நாள் நோன்பு பிடிப்பது, நின்று வணங்குவது. போன்ற விடயங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள் இது ஒரு புறம் இருக்க,
Read More »Tag Archives: ஷஃபான்
சுன்னாவுக்கும் பித்ஆவுக்குமிடையில் ஷஃபான் மாத நோன்பு
– மவ்லவி இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்) ஷஃபான் மாதம் சுன்னத்தான நோன்புகள் அதிகமாக நோக்கத்தக்க சிறந்த மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தின் 15 ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்கப்படுகின்றது. அது “பராத்”, “விராத்” என முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது. இது பித்அத்தான வழிமுறையாகும். ஷஃபான் 15 ஆம் இரவில்தான் குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் நம்புகின்றனர். அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கு …
Read More »பாராஅத் இரவா? பித்அத் இரவா?
– மதார்ஷா ஃபிர்தவ்ஸி ஷஃபான் மாதம் 15ம் பிறை ‘பராஅத் இரவு’ என்று அனுஷ்டிக்கப்பட்டு இல்லாத பொல்லாத பல காரியங்கள் இன்று மார்க்கம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ‘பராஅத் இரவு’ என்றால் என்ன? இதனுடைய உண்மை நிலை என்ன? என்பது பற்றி தூய்மையான இஸ்லாத்தின் தகவல்களை இவர்களுக்கு வழங்கிட, நேரிய வழியின் பக்கம் வழிகாட்டிட நாம் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளோம்.
Read More »பராஅத் இரவு என்ற பெயரில்..
– Imthiyaz Salafi இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.
Read More »ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூடாதவைகளும்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால். அவனது சாந்தியும், சமாதானமும் இவ்வுலகிற்கு அருட்கொடையாக வந்த இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழிமுறையை பின்பற்றிய அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக. ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் …
Read More »ஷஃபான் மாத பித்அத்
வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம்) அல்-ஜுபைல் வெள்ளி மேடை நாள்: 15-08-2008 இடம்: போர்ட் ஜும்ஆ பள்ளி வளாகம்
Read More »ஷஃபானும் ரமளானும்
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி அழைப்பு மையம், ஜுபைல், சவுதி அரேபியா நாள்: 08.08.2008
Read More »ஷஅபான் மாத சிறப்புகளும் பித்அத்களும்
அல்-ஜுபைல் தஃவா சென்டர் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் மன்சூர் மதனீ இடம்: துறைமுக கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 16.08.2007 Download mp3 Audio [audio:http://www.mediafire.com/dowload/1lpgjg5qwd72v4w/month_of_sahban-mansoor_madani.mp3]
Read More »