வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் இஸ்மாயீல் முஹம்மத் ஸியாத் மக்கீ அழைப்பாளர், அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா நாள்: 15.05.2014 – வியாழன் இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா, ஜித்தா ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Audio Play [audio:http://www.mediafire.com/download/di7r436sbcdoi4h/Lessions_from_mihraj-Ziyad.mp3] Download mp3 Audio
Read More »Tag Archives: பித்அத்
தொழுகைப் பள்ளியை ஒட்டி மையவாடி இருந்தால், அங்கு தொழலாமா?
கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/oumslcjoh7onuxh/masjid_near_grave_yard.mp3] Download mp3 Audio
Read More »அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழலாமா?
கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) நாள்: 16.04.2013 இடம்: இஸ்லாமிய அழைப்பகம், பலத், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: பலத் இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp4 HD Video [audio:http://www.mediafire.com/download/ko312t4djaswd2o/imam_of_prayer_if_committing_shirk.mp3] Download mp3 Audio
Read More »பாராஅத் இரவா? பித்அத் இரவா?
– மதார்ஷா ஃபிர்தவ்ஸி ஷஃபான் மாதம் 15ம் பிறை ‘பராஅத் இரவு’ என்று அனுஷ்டிக்கப்பட்டு இல்லாத பொல்லாத பல காரியங்கள் இன்று மார்க்கம் என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம்களுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த ‘பராஅத் இரவு’ என்றால் என்ன? இதனுடைய உண்மை நிலை என்ன? என்பது பற்றி தூய்மையான இஸ்லாத்தின் தகவல்களை இவர்களுக்கு வழங்கிட, நேரிய வழியின் பக்கம் வழிகாட்டிட நாம் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளோம்.
Read More »திருநபி தினவிழா (மீலாதுந்நபி)
ரபியுல் அவ்வல் மாத சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் நூஹ் அல்தாஃபி நாள்: 18-01-2013 – வெள்ளி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், அல்பலத், ஜித்தா Download mp4 HD Video Size: 1 GB [audio:http://www.mediafire.com/file/gpt33625o57f3y6/meelad_nooh_altafi.mp3] Download mp3 Audio
Read More »சுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியமும் பித்அத்துக்கள் பற்றிய எச்சரிக்கையும்
சுன்னாவைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் பித்அத் குறித்த எச்சரிக்கை என்ற தலைப்பில் 21-12-2012 அன்று மனாமா ஃபாரூக் மஸ்ஜிதில் மவ்லவி இஸ்மாயீல் ஸலஃபி அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை! செயல் ரீதியான பித்அத்துக்கள், கொள்கை ரீதியான பித்அத்துக்கள், வழிகெட்ட பிரிவினர்கள் பற்றிய தகவல்கள். பித்அத்தின் ஆபத்துகளும் அதிலிருந்து தவிர்ந்திருக்க வேண்டிய வழிமுறைகளும். Download mp4 HD Video Size: 594 MB [audio:http://www.mediafire.com/file/3ie1532jaoeo5ym/sunnah_and_bidah_ismail_salafi.mp3] Download mp3 Audio
Read More »[12] முடிவுரை
பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-12 நிறைவாக நாம் சொல்லிக் கொள்ள விரும்புவது: உண்மையில் பித்அத்துகள் குப்ரின் பால் இட்டுச் செல்வதாகும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மார்க்கமாக்காதவைகளை அதிகப்படுத்துவதாகும். பித்அத் என்பது பெரும் பாவங்களை விட மிகக் கொடியதாகும். பெரும் பாவங்களை ஒருவன் செய்யும் போது ஷைத்தான் மகிழ்ச்சியுறுவதை விட, பித்அத்துகளை செய்யும் போது பன்மடங்கு மகிழ்ச்சி அடைகின்றான்.
Read More »[11] வணக்க வழிபாடுகளில் பித்அத்
பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-11 அல்லாஹ்வின் நெருக்கத்தை பெறும் நோக்கில் வணக்க வழிபாடுகளில் பித்அத்துகளை ஏற்படுத்தல்: வணக்க வழிபாடுகளில் உருவாக்கப்பட்ட பித்அத்துகளில் இந்தக் காலங்களில் அதிகமான பித்அத்துகள் புகுத்தப்பட்டிருக்கின்றன என்றால் மிகையாகாது. வணக்க வழி பாடுகளை (இபாதத்தை)ப் பொறுத்த வரையில் அதன் அடிப்படை (நிறைவுற்றதாகும்) தடுக்கப்பட்டதாகும். ஆதாரமின்றி எந்த ஒன்றையும் மார்க்கமாக்க முடியாது, எதற்கு ஆதாரமில்லையோ அது பித்அத்தாகும்.
Read More »[10] நவீன காலத்தின் சில வழிகெட்ட பித்அத்துகள்
பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-10 நிகழ் காலத்தில் பித்அத்துகள் பல வகையிலும் அதிகரித்துக் காணப்படுவதின் காரணம், காலத்தால் பிந்தியது, அறிவு குறைந்து காணப்படுவது, பித்அத்தின் பக்கமும், மார்க்கத்துக்கு புறம்பானவைகளின் பக்கமும் அழைப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். மறைமுகமாக காபிர்களின் பழக்க வழக்கங்களுக்கும், அவர்களின் மதரீதியான விடயங்களுக்கும் ஒப்பாக நடத்தல்.
Read More »[09] பித்அத் வாதிகளின் விஷயத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு
பித்அத் என்றால் என்ன? அதன் வகைகள் என்ன? அதன் சட்டமென்ன? – தொடர்-9 1) பித்அத் வாதிகளின் விஷயத்தில் இஸ்லாமிய உம்மத்தின் நிலைப்பாடு 2) அவர்களுக்கு மறுப்புக் கொடுப்பதில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் போக்கு பித்அத் வாதிகளின் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடு: அஹ்லுஸ் ஸுன்னத் வவ் ஜமாஅத்தினர் எல்லாக் காலங்களிலும் அவர்களின் செயல்களை நிராகரிப்பவர்களாகவும், அவர்களுக்கு மறுப்புக் கொடுப்பவர்களாவும், அவர்களின் செயல்களை தடுப்பவர்களாகவுமே இருந்து …
Read More »