Featured Posts

மௌலவி அப்துர்ரஹ்மான் மன்பயீ

பெண்களின் ஆடை – கவனம் தேவை (நல்லோரும் செய்யும் தவறுகள் – புதிய தொடர் 2)

– M. அப்துர் ரஹ்மான் மன்பஈ – இந்தத் தொடரில் நாம் பார்க்கப்போவது பெண்களிடம் உள்ள தவறு. ஆனாலும் அந்த தவறை சரி செய்ய வேண்டிய ஆண்கள் அதை கண்டும் காணாமல் இருப்பதால் அவர்கள் மீதும் குற்றம் உள்ளது. இதை சரிசெய்ய முயற்சிக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் திருத்தம் செய்ய முடிவதில்லை. காரணம் இந்த தவறு தவறாகவே கருதப்படுவதில்லை. வாருங்கள் எல்லோரும் சேர்ந்து இந்தத் தவறை திருத்துவதற்கு முயல்வோம். வயிற்றை திறந்து …

Read More »

வீட்டோடு மாப்பிள்ளை (நல்லோரும் செய்யும் தவறுகள் – புதிய தொடர் 1)

– மௌலவி. அப்துர் ரஹ்மான் மன்பயீ, துணை ஆசிரியர், அல்ஜன்னத் மாத இதழ். எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள நியதிப்படியும், அவன் வழங்கியுள்ள வழிகாட்டுதல்படியும் திருமணம் நடந்த பின் மனைவியானவள் கணவனின் வீட்டிற்குச் சென்று குடியேறுவதுதான் முறை. இதனால் தான் வீட்டோடு மாப்பிள்ளை என்பது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது, பேசப்படுகிறது. அரிதாக மிகச் சில ஆண்களுக்கு ஏற்படும் நிர்ப்பந்தச் சூழ்நிலை காரணமாக தங்களின் மனைவியர் வீட்டில் குடியேறுவதை அங்கீகரிக்கலாம். ஆனால், எந்த …

Read More »

சலப், சலபி – சரியான புரிதல்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சமீப காலமாக சலப் வழிமுறையை பின்பற்றுவது குறித்து அதிகமாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுவதை பார்க்கிறோம். கவனித்துப் பார்க்கும்போது அது கூடாது என்று கூறும் பலரும் சலப் வழிமுறையைப் பின்பற்றுவதென்றால் என்ன என்ற தெளிவு இல்லாமலேயே சச்சரவு செய்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. எனவே இது குறித்த தெளிவை வழங்குவதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடியவனாக இதனை எழுதுகிறேன். முதலில் இந்த வார்த்தைகள் உணர்த்தும் கருத்துக்களை தெரிந்து கொள்வோம். சலப் என்ற …

Read More »

தக்லீதின் எதார்த்தங்கள்

நன்றி: அல்-ஜன்னத் மாத இதழ் (மே-2015) தக்லீதின் எதார்த்தங்கள். . -மெளலவி எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ- அல்லாஹ்வின் கிருபையால் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தவ்ஹீத் மற்றும் நபிவழியின் முக்கியத்துவம் தொடர்பான பிரச்சாரத்தினால் சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ். (நாம் எதிர்பார்க்கும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கூட!) தவ்ஹீதில் தெளிவும் நபிவழி நடப்பதில் உறுதியும் கொண்ட நல்ல மக்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனாலும் இவ்வாறு …

Read More »

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (eBook)

ஆசிரியர்: அப்துர் ரஹ்மான் மன்பஈ தங்களின் கைகளில் தவழும் இச்சிறு நூல் “அல்ஜன்னத்” இஸ்லாமிய மாத இதழின் தொடர் கட்டுரையில் வந்த தொகுப்பாகும். (மே 2013 – ஜனவரி 2014), தொடராக வெளிவந்த போது பலருக்கும் பயன் தரக்கூடியதாக இருந்ததால், சத்தியத்தை எத்திவைக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள சகோதரர்களின் விருப்பத்திற்கு இணங்க இது நூலாக அத்துடன் மின்னணு நூலகாக (eBook in PDF format) உங்கள் கைகளில் தவழ்கிறது. முழு …

Read More »

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-2)

– எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ கடந்த இதழில் ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் மறுக்கும் பெரியவர் பால் குடித்தது தொடர்பான ஹதீஸுக்கு விளக்கமளித்திருந்தோம். இந்த வழிகேடர்களின் தவறான வாதங்களால் தடுமாற்றம் அடைந்திருந்த பல சகோதரர்கள் தெளிவு பெற்றதாக தெரிவிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

Read More »

வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-1)

– எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ இஸ்லாத்தின் அடிப்படைகள் குர்ஆனும் ஹதீஸும், இவ்விரு அடிப்படைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்து வதும் அவற்றிலுள்ள செய்திகளைஅர்த்தமற்றவை யாக்குவதும் முஸ்லிம்களுக்குள் தோன்றிய வழி கேடர்களின் செயல். குறிப்பாக ஹதீஸ்கள் விஷயத் தில் இந்த வழிகேடர்கள்செய்யும் விஷமம் அதிகம்.

Read More »

ஸலாமுக்குப்பின் இமாம் எங்கு நோக்கி அமர வேண்டும்?

– எம். அப்துர் ரஹ்மான் மன்பஈ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் ஸலாம் கூறி தொழுகையை முடித்ததும் சில இமாம்கள் கிப்லாவை நோக்கியவாறும் சிலர் வலது பக்கம் திரும்பியும் சிலர் மஃமூம்களை நோக்கியவாறும் அமர்கின்றனர்.இவற்றில் சரியான முறை எது என்பதை ஹதீஸ்களின் துணை கொண்டு பார்ப்போம்.

Read More »

நினைவுத் திரும்பிய பி. ஜைனுல் ஆபீதீன்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)

Read More »

அல்குர்ஆன் கூறும் அற்புத “அலக்” (விளக்கப் படங்கள்)

மேலதிக விளக்கங்களைப் படிக்க, படத்தின் மீது கிளிக் செய்யவும் படம்: அஹ்லுஸ் ஸுன்னா சிற்றிதழ்:

Read More »